Monday, May 23, 2016

24-5-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam

 

24-5-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

 

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி -11(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

 

உங்களின்  ஆலோசனை தேவை

 

அவ்வை தமிழ்ச் சங்கம் நேற்று வரை

திருக்குறள்
நாலடியார்

இன்னா நாற்பது
இனியவை நாற்பது

ஆசாரக் கோவை

மற்றும்

களவழி நாற்பது  ஆகிய நூல்களின் உரை, விளக்கம் மற்றும் பொருள் அளித்து வந்தது எல்லோரும் அறிந்ததே.

உங்களின் அடுத்த விருப்பமான நூல் ஏதாவது இருப்பின் பகிர வேண்டுகிறோம்.

 

தெரியுமா உங்களுக்கு !    தமிழ் அன்பர்களுக்கு ஒரு நல்ல செய்தி

 

·         Applications are invited for the following posts in DTEA Sr. Sec. Schools (Govt. Aided Linguistic Minority English Medium Institutions), New Delhi:

·         PGT (Commerce) -02(UR), PGT (Biology) - 02 (UR), PGT (Chemistry) -02(UR), PGT (History) – 02(UR), PGT (Physics) – 01(UR), PGT (Pol. Science) – 02(UR), PGT (Com. Science) – 02(UR).TGT (Mathematics) - 05(UR),TGT(Hindi) – 05(UR) ,Special Education Teacher – 05(UR), Drawing Teacher - 01(UR), Assistant Teacher (Primary) – 25(UR

·         Age relaxation for all categories including differently abled persons and other conditions for eligibility are  applicable as per recruitment rules of Directorate of Education, Govt of NCT of Delhi

·         Completed applications should reach "The Secretary, DTEA (Regd.), C/o DTEA Sr. Sec. School, Lodi Estate, New Delhi – 110003" on or before 28.05.2016 upto 4.00 p.m. along with self attested testimonials by post or to drop in the box kept for the purpose in the DTEA (Regd.), Office at Lodi Estate, New Delhi.

·         மேலும் விபரங்களுக்கு இந்த இதழுடன் உள்ள இணைப்பை பார்க்கவும்( For more information please see attachments- Vacancy details and Application form)

 

 

செய்திகள்   

 

6-ஆவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் ஜெயலலிதா: 28 அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம்  - தினமணி
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு தினமணி

உள்நாட்டில் தயாரான விண்வெளி ஓடம்: இஸ்ரோ சோதனை வெற்றி - தினமணி

தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் ரூ.2,100 கோடி நன்கொடை வசூல்  – தி இந்து    

 பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு  .. தி இந்து

இந்தியா-இரான் இடையே வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் கையெழுத்து -தி இந்து

வெயிட்டிங் லிஸ்ட் பயணிகளுக்கு புதிய வசதி – தினகரன்

ரொட்டி வகைகளில் புற்றுநோய்க்கு காரணமான ரசாயனப் பொருள் ...தி இந்து

மணமகன்/மணமகள் தேவை

செல்வன்R. ராமன் – BE, MBA,  பிரஹசர்னம், ஸ்ரீவத்ச கோத்ரம், சதயம். பிறந்த தேதி 18 May 71 . தென் காசி யில் பிறந்து வளர்ந்தவர். தற்பொழுது  Abhdhabi யில் பணி புரிகிறார், பெற்றோர்கள் தென்காசியில் உள்ளனர். ஒரு சிறிய தங்கை – கல்யாணமாகிவிட்டது. நல்ல சம்பளம். தொடர்புக்கு clo புது தில்லி திரு  ரவி-  9871508880 மற்றும்  tsiravi@yahoo.co.in , தென்காசி 04633-226199

 

கும்பாபிஷேகம் – ஒரு வேண்டுகோள்

 

அருள்மிகு சக்தி வினாயகர் திருக்கோயில், கேந்திரிய விஹார், செக்டார் 51- . நொய்டா  - வில் வரும் 2016- ஜூலை 10ந்  தேதி  மஹா கும்பாபிஷேகம்  மிக பிரமாண்டளவில் நடக்கவுள்ளது.

ஜூலை 6ந் தேதி  முதல்  விதிமுறைப்படி பூஜைகள் ஆரம்பித்து 10ந் தேதி காலை 10.15 – 11.15  மஹா கும்பாபிஷேகம் நடைபெரும்.

தாங்கள் எப்பொழுதும் போல் ஆதரவு தந்து மஹா கும்பாபிஷேத்தில் பங்கேற்று அருள்மிகு சக்தி வினாயகரின்  ஆசிகளை பெறவேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

பக்தகோடிகள்  மஹா கும்பாபிஷேகத்திற்க்கு  நிதி வழங்க  கீழ்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்

Kendriya Aasthiga Samajam, A/C No.21054324426, Allahabad Bank, Sector 51, NOIDA Branch, IFSC CODE: ALLA0212345.

( Please send SMS to 8826655855  if you have donated for information.)

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

29/05/2016

Vasuki Auditorium,      Lok kala Manch, Lodhi road .   

New Delhi

Discourse on "Anjaneya Prabhavam" by Mrs Manjula Ramesh( Editor Snegithi and Gyana Aalayam)

Sri Hyagriva and Lok Kala Manch

9811413225 and 011- 24644421

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 


 

No comments:

Post a Comment