Sunday, July 31, 2016

01-08-2016 “News Letter ” from Avvai Tamil Sangam

01-08-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆடி -17(திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

இன்று    - சர்வதேச தாய்ப்பால் தினம்

தாய்ப்பால் கலப்படமற்ற இயற்கை உணவு. குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தாய்ப்பாலில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியாகவும், குழந்தையின் மரணத்தை தடுக்கவும், மேலும் குழந்தையின் மூளை நன்கு வளர்ச்சியடையவும் உதவுகிறது. தாய்ப்பால் கொடுப்பது என்பது நாளுக்குநாள் குறைந்து வருகிறது. தாய்ப்பாலைக் குழந்தைகளுக்கு அவசியம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தவே இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

நாளை

ஆடிப்பெருக்கு திருநாள்

ஆடி அமாவாசை

திருக்கணித குருப்பெயர்ச்சி (as per Kanchi Mutt on 11.08.2016 )

ஐந்திணை ஐம்பது- 4 -  பாலை_06

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் உடன்படாது சொல்லியது

கடிது ஓடும் வெண்தேரை, 'நீர் ஆம்' என்று எண்ணி,
பிடியோடு ஒருங்கு ஓடி, தாள் பிணங்கி, வீழும்
வெடி ஓடும் வெங் கானம் சேர்வார்கொல்,-நல்லாய்!-
தொடி ஓடி வீழத் துறந்து?.

பதவுரை  :-

நல்லாய் - நல்ல தோழியே ! தொடி - (எனது கையிலணிந்துள்ள) வளையல், ஓடி - கழன்று சென்று, வீழ - விழும்படி, துறந்து - (என் காதலர் என்னைவிட்டு) நீங்கி, கடிது ஓடும் - விரைந்து செல்லும், வெண்தேரை - கானல் நீரை, நீர் ஆம் - தண்ணீராகும், என்று எண்ணி - என நினைத்து, பிடி ஓடு - (ஆண்யானைகள்) பெண்யானைகளுடனே, ஒருங்கு - ஒன்றாகச் சேர்ந்து, ஓடி - சென்று, தாள் - அடியானது, பிணங்கி - ஓய்ந்து, வீழும் - விழும் படியான, வெடி - வெடிப்பு, ஓடும் - மிகுந்த, வெம்கானம் - கொடிய காட்டு வழியிலே, சேர்வார் கொல் - சேர்வாரோ? (சேரமாட்டார், என்று தலைவி தோழியிடங் கூறினாள்.)

விளக்கம்:-

தோழியே! என் கைவளையல்கள் கழன்று விழும்படி என் காதலர் என்னை விட்டு நீங்கி, விரைந்து ஓடும் கானல் நீரைத் தண்ணீராக்கும் என்று எண்ணி, ஆண் யானைகள் பெண்யானைகளுடன் ஒன்று சேர்ந்து போய்க் கால்கள் ஓய்ந்து விழும்படியான வெடிப்புகள் நிறைந்த கொடிய காட்டு வழியில் செல்வாரோ?" என்று தோழியிடம் தலைவி தலைவன் பிரிவு குறித்துக் கூறினாள்.

செய்திகள்   

நீதிமன்றங்களில் 6 மாதங்களுக்குள் கழிப்பறை வசதி: பொதுப்பணித் ...

பெட்ரோல் விலை ரூ.1.42 குறைப்பு: டீசல் விலையும் ரூ.2.01 ...தி இந்து

மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்--- தினகரன்

புதிய பஞ்சாபை உருவாக்குவோம்: அரவிந்த் கேஜ்ரிவால் முழக்கம்--- தி இந்து

குளச்சல் திட்டத்தை கைவிட முடியாது: கேரள முதல்வரிடம் பிரதமர் ...  

துருக்கி ராணுவத்தில் இருந்து 1389 வீரர்கள் நீக்கம்---- தினத் தந்தி

 இளந்தலைமுறையினருக்கு மோடி வலியுறுத்தல் மக்களின் அன்றாட ...

 சுகாதார திட்டம்: நல்லெண்ண தூதராக ரஜினிக்கு அழைப்பு ... தினத் தந்தி

இந்தியாவுக்கு எதிரான 2–வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி 196 ... தினத் தந்தி

செல்பி எடுக்கும் போது நீரில் மூழ்கி பலியான தடகள வீராங்கனை!  

வாடகைக்கு/விற்பனைக்கு

வாடகைக்கு ----

 4 spacious bed rooms, drawing dinning kitchen, 3 bathrooms 4 balconies, park on both sides, servant room and servant bathroom on well maintained exclusive roof, Car parking for 2 cars.
Carpet area 1925sft, 4th floor with lift. Excellent woodwork in all rooms and kitchen with enough storage space. 4 A/Cs, 4 Gysers fans lights and Chandellers in drawing and
dining space. Gas hob, Chimney, RO and washing machine. 80% power backup, swimming pool, community hall, library, 24 x 7 security, intercom, CCTV etc. Location Sector 62 behind Fortis Hospital in a
well known Society. Maintenance charges very reasonable. Good for Senior or Top Management level of any big corporate. Contact : 9868246935

விற்பனைக்கு

------ Two BHK flat in 1st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1balcony), No. C-92-A. (Nirmal Niwas), Gali No. 3, Ground Floor :  Car Parking. Location : Ganesh Nagar-Pandav Nagar, Opp. to Mother Dairy Plant. Delhi-92. Price : Rs. 48 (lakhs) (negotiable) Contact Person: P.R.Gowri Sankar 9810702450/9953299685

------

  2 BHK, BUILDER FLOOR IN HINDON VIHAR, SECTOR-49 NOIDA- Newly constructed with carpet area 1020 sqm, 2BHK, Ground Floor for sale.Reserved Car Parking , Camera Installed at all floors for Security.  Just 4 km from City Centre Metro Station. Semi Modular Fitting in Kitchen. Good quality wood work. Ownership will be free hold.Contact: Mr K Sriram 8826567774

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

Thursday, July 28, 2016

29-07-2016 “News Letter ” from Avvai Tamil Sangam

29-07-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆடி -14(வெள்ளி}, திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை ஐம்பது- 4 -  பாலை_05

தலைமகன் பொருள்வயின் பிரிந்த காலத்து, 'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள், 'ஆற்றுவல்' என்பதுபட மொழிந்தது

கொடு வில் எயினர் தம் கொல் படையால் வீழ்த்த
தடி நிணம் மாந்திய பேஎய், நடுகல்
விரி நிழல், கண்படுக்கும் வெங் கானம் என்பர்,
பொருள் புரிந்தார் போய சுரம்.

பதவுரை  :-

ஐய - தலைவனே ! நீர் - தாம், கோடு - வளைகின்ற, அமை - மூங்கிலாலாகிய, வல் - வலிமையான, வில் - வில்லினாலே, கொலை - கொல்லுதலை, பிரியா - விட்டுநீங்காத, வன்கண்ணர் - வன்கண்மை மிக்க மறவர்கள், ஆட்டி விட்டு - கொள்ளையடித்து ஓட்டி, ஆறு - வழியின்கண், அலைக்கும் - மக்களை வருத்தும்படியான, அத்தம் - கடத்தற்கரியவழிகள், பல - பலவற்றையும், நீந்தி - கடந்து, வாள் - வாளினைப் போன்ற, தடம் கண் - பெரிய கண்களையுடைய, மாதரை - தலைவியினை, நீத்து - விட்டுப் பிரிந்து, வேட்டம் - வேட்டை யாடுதற்குரிய, முனைவயில் - (கொடுமை மிக்க) காட்டியினிடத்திலே, சேறிரோ - செல்ல மாட்டுவிரோ? (என்று தோழி தலைவனை வினாவினாள்.)

விளக்கம்:-

பொருள் புரிந்தார் - பொருள் தேடுதலை விரும்பியவராகிய தலைவர், போய - சென்ற, சுரம் - பாலை நிலத்து அருவழியானது, கொடு - வளைந்த, வில் - வில்லினையுடைய, எயினர் - வேட்டுவர், தம் - தமது, கொல்படையான் - கொல்லுதற்குரிய படையினாலே, வீழ்ந்த - மடிந்த, தடி - தசையையும், நிணம் - கொழுப்பையும் மாந்திய - தின்ற, பேய் - பேய்கள், நடுகல் - (போரிலே மடிந்தாரின் பெயர் வரைந்து) நடப்பட்ட கல்லினாலே, விரி - தோன்றுகின்ற, நிழல் - அரு நிழலில், கண் படுக்கும் - உறங்குதற்குரிய, வெம் கானம் - கொடிய காட்டின் கண்ணது, என்பர் - என்று சொல்வர். (என்று தலைவி தோழியினிடங் கூறினாள்.)

செய்திகள்   

விலைவாசி எப்போது குறையும்? மோடிக்கு ராகுல் கேள்வி-- தினமணி

ஆதார் அட்டையை கட்டாயமாக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு ...  

பணவீக்கத்தை குறைத்துள்ளோம்: அருண் ஜெட்லி பதில்

இண்டிகோ விமானம் மும்பைக்கு திருப்பம்; 'ஐ.எஸ். கோஷங்களை ...தினத் தந்தி

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு ...  

 பர்ஹான் வானி என்கவுன்ட்டர் விவகாரம்: மெஹபூபா விளக்கம்---- தினமணி  

 ஆகஸ்ட் 15-ல் ஆம் ஆத்மி சேர உள்ளார் நவ்ஜோத் சிங் சித்து

இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் ...  

இந்தியாவில் ஆப்பிள் விற்பனையகங்கள் விரைவில் ...  

மீனம்பாக்கம் - சின்னமலை இடையே ஆக., 20க்குள் மெட்ரோ ரயில் ஓடும்  

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணியில் வேக ... தின பூமி

பணவீக்கத்தை குறைத்துள்ளோம்: அருண் ஜெட்லி பதில்

வாடகைக்கு/விற்பனைக்கு

வாடகைக்கு ---- 2 BHK with a big drawing/dining room (for living & dining), Kitchen, 2 bathrooms, well ventilated & airy- well maintained portion in second floor available for rent.  The property is located in IP Extension, Patparganj in a secured society.  Well furnished house with wardrobes, ACs in all rooms, 4 burner gas stove, RO also fitted with IGL gas pipeline. Location- Near Balco market  only vegetarian  preferred. May contact -Smt. Lakshmi- 8800522689

விற்பனைக்கு

------ Two BHK flat in 1st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1balcony), No. C-92-A. (Nirmal Niwas), Gali No. 3, Ground Floor :  Car Parking. Location : Ganesh Nagar-Pandav Nagar, Opp. to Mother Dairy Plant. Delhi-92. Price : Rs. 48 (lakhs) (negotiable) Contact Person: P.R.Gowri Sankar 9810702450/9953299685

------

  2 BHK, BUILDER FLOOR IN HINDON VIHAR, SECTOR-49 NOIDA- Newly constructed with carpet area 1020 sqm, 2BHK, Ground Floor for sale.Reserved Car Parking , Camera Installed at all floors for Security.  Just 4 km from City Centre Metro Station. Semi Modular Fitting in Kitchen. Good quality wood work. Ownership will be free hold.Contact: Mr K Sriram 8826567774

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

Wednesday, July 27, 2016

28-07-2016 “News Letter ” from Avvai Tamil Sangam

28-07-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆடி -13(வியாழன்}, திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

இன்று ---- உலக கல்லீரல் விழிப்புணர்வு தினம்

                                                           (World Hepatities Day)

கல்லீரலைத் தாக்கும் ஹெபடைடிஸ் எனப்படும் மஞ்சள் காமாலை நோயால் ஆண்டிற்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்ஹெபடைடிஸ் Aவைரஸால் 1.5 மில்லியன்ஹெபடைடிஸ் B வைரஸால் பில்லியன் மற்றும் ஹெபடைடிஸ் C வைரஸால் 150 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இதை கட்டுப்படுத்தவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்

(World Nature Conservation Day)

உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும்,அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது

ஐந்திணை ஐம்பது- 4 -  பாலை_04

தோழி, தலைமகனைச் செலவு அழுங்கியது

கோட்டு அமை வல் வில் கொலை பிரியா வன்கண்ணர்
ஆட்டிவிட்டு ஆறு அலைக்கும் அத்தம் பல நீந்தி,
வேட்ட முனைவயின் சேறிரோ-ஐய!-நீர்
வாள் தடங் கண் மாதரை நீத்து?

பதவுரை  :-

ஐய - தலைவனே ! நீர் - தாம், கோடு - வளைகின்ற, அமை - மூங்கிலாலாகிய, வல் - வலிமையான, வில் - வில்லினாலே, கொலை - கொல்லுதலை, பிரியா - விட்டுநீங்காத, வன்கண்ணர் - வன்கண்மை மிக்க மறவர்கள், ஆட்டி விட்டு - கொள்ளையடித்து ஓட்டி, ஆறு - வழியின்கண், அலைக்கும் - மக்களை வருத்தும்படியான, அத்தம் - கடத்தற்கரியவழிகள், பல - பலவற்றையும், நீந்தி - கடந்து, வாள் - வாளினைப் போன்ற, தடம் கண் - பெரிய கண்களையுடைய, மாதரை - தலைவியினை, நீத்து - விட்டுப் பிரிந்து, வேட்டம் - வேட்டை யாடுதற்குரிய, முனைவயில் - (கொடுமை மிக்க) காட்டியினிடத்திலே, சேறிரோ - செல்ல மாட்டுவிரோ? (என்று தோழி தலைவனை வினாவினாள்.)

விளக்கம்:-

 தலைவனே! வாள் போன்ற ஒளிமிக்க அகன்ற கண்களையுடைய எம் தலைவியைப் பிரிந்து, வளைகின்ற மூங்கிலாகிய வலிமையான வில்லினால் கொலைத் தொழிலைச் செய்யும் மறவர்கள், வழியில் செல்கின்ற புதியவரிடம் கொள்ளையடித்து, வருந்தும்படியான கடப்பதற்கு அரிய வழிகள் பலவற்றையும் கடந்து, வேட்டையாடுவதற்குரிய கொடுமைமிக்க காட்டிற்குச் செல்வீரோ?" என்று தோழி தலைவனை வினவினாள்.

செய்திகள்   

ராமேசுவரம் வந்தது கலாமின் வெண்கல சிலை: மத்திய அமைச்சர்கள் ...தி இந்து

பாலாறு துணை நதியின் குறுக்கே மேலும் ஒரு புதிய தடுப்பணை ...  தி இந்து

கத்தாரில் தமிழர்களுக்கு விதித்த தண்டனையை எதிர்த்து ...தினமணி

பெண்கள், தலித்துகள் மீது தாக்குதல்: மாநிலங்களவையில் ...  தினமணி

 ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி... சூடு பிடிக்கிறது அமெரிக்க .. தினமலர்.

 நேபாளத்தில் கன மழைக்கு 39 பேர் பலி---  தி இந்து

10 ஆண்டுகளில் 20 லட்சம் ஹுண்டாய் கார்கள் ஏற்றுமதி: சென்னை ... தி இந்து

நீர்நிலை, நீர்வழித்தடங்கள் வண்ண வரைபடம்! கொசு ஒழிப்பு ...  தினமலர்.

 இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு ரமோன் மகசேசே விருது----  தினமணி
உத்தரகண்ட் மாநிலத்தின் எல்லையில் சீன ராணுவம் ஊடுருல்: உரிய ...

கிங்ஸ்டனில் இந்திய வீரர்கள் உற்சாகம்: 2வது டெஸ்ட் நாளை ...  