Tuesday, July 19, 2016

20-07-2016 “News Letter ” from Avvai Tamil Sangam



 

20-07-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆடி -05(புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

இன்று  

உலக அகதிகள் தினம்

(World Refugee Day)

மதக்கலவரம்இனக்கலவரம்உள்நாட்டுப் போர்இயற்கைப் பேரழிவுகள் போன்ற காரணங்களால் தங்கள் நாட்டில் வாழ்வதற்கு வழி இல்லாமல் வெளியேறுபவர்கள்தான் அகதிகள்அகதிகளும் மனிதர்கள்தான்.அவர்களுக்கும் வாழ உரிமை உண்டுஅவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் 2000ஆம் ஆண்டில் ஜூன் 20 ஐ உலக அகதிகள் தினமாக ஐ.நாசபை அறிவித்தது.

ஐந்திணை ஐம்பது- 1 -  மருதம்_08

தலைமகள் தோழிக்கு வாயில் மறுத்தது

 

ஒல்லென்று ஒலிக்கும் ஒலி புனல் ஊரற்கு
வல்லென்றது என் நெஞ்சம் - வாட்கண்ணாய்! - 'நில்' என்னாது,
ஏக்கற்று ஆங்கு என் மகன்தான் நிற்ப, என்னானும்
நோக்கான், தேர் ஊர்ந்தது கண்டு.ம்.

பதவுரை  :-

வாள் கண்ணாய் - வாள்போன்ற கண்ணையுடைய தோழியே ! (முன்னொருகால்) என் மகன் - என்னுடைய புதல்வன், ஆங்கு - தெருவிலே (தேர்மீது சென்ற தன் தந்தையாகிய தலைவனைக் கண்டு) ஏக்கற்று - விரும்பி, நிற்ப - பார்த்துக்கொண்டு நிற்க, (அந்நிலையினைக் கண்டும் நில் என்னாது - (பாகனைத் தேரோட்டுதலினின்றும் சற்று)) நிற்பாயாக என்று சொல்லாதே, என்னானும் - சிறிதும், நோக்கான் - (என் புதல்வனைத் திரும்பியும்) பாராதே, தேர் ஊர்ந்தது - தேரினைச் செலுத்திப்பரத்தையர் மனைக்குப் போயதனை, கண்டு - (யான்) அறிந்ததனால், என் நெஞ்சம் - என் மனம், ஒல் என்று - ஒல் என்ற ஒலியினைக் கொண்டு, ஒலிக்கும் - ஆரவாரிக்கும், ஒலி புனல் - ஒலி மிக்க நீர்வளம் பொருந்திய, ஊரற்கு - மருத நிலத்தூர்த் தலைவன்மாட்டு, வல் என்றது - (இரக்கங் காட்டாத) வன்கண்மையைக் கொள்ளலாயிற்று (என்று தலைவி தோழியினிடங் கூறினாள்)

விளக்கம்:-

 உதிரத்தை உறிஞ்சிய புலியினது குருதி தோய்ந்த நகங்களைப் போலத் தமக்குரிய பருவத்தோடு பொருந்தி முருக்கமரங்கள் செந்நிற அரும்புகளைத் தோற்றுவிக்க, மிகவும் குளிர்ந்த மேகங்கள் வானத்தினின்று விலகிட, தலைவனும், தலைவியுமாய் எதிர்ப்பட்டுக் கூடினார்க்குப் பேரின்பம் செய்த இளவேனிற் காலத்தை என் கண்கள் காணும் பொழுதெல்லாம் என் நெஞ்சம் துன்பத்தினால் அழிகின்றது" எனத் தலைவி தோழியிடம் கூறினாள்ள்..

செய்திகள்   

ராமேசுவரத்தில் அப்துல் கலாம் நினைவிடத்துக்கு 27-இல் அடிக்கல் ...  

இயற்கை வளங்கள் மீது வரைந்த விளம்பரங்களை அரசியல் கட்சிகள் ...  

சோலார் பேனல் விசாரணை கமிஷனில் மாஜி அமைச்சர் ...  

லடாக் பகுதியில் 100 ராணுவ டாங்குகளை நிறுத்தி வைத்துள்ளது ... தினமணி  

பிகார் மாவோயிஸ்ட் தாக்குதல்:பலியான வீரர்களின் எண்ணிக்கை 10 ...  

ரயிலில் பயணிகளை கோடாரியால் வெட்டிய ஆப்கன் வாலிபர் ... தினகரன்  

குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரானார் ட்ரம்ப்- பிபிசி

பிரான்சில் ஓட்டல் ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபரால் ...  

பெரியாறு அணை பிரச்னையில் கேரளாவுக்கு எதிராக மறியல் ...

தமிழக சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல்  

 தொண்டு நிறுவன நிறுவனர் சாரதாமேனனுக்கு அவ்வையார் விருது ...  

மகளிர் ஹாக்கி: இந்தியா தோல்வி  --- தினமணி  

வாடகைக்கு/விற்பனைக்கு

வாடகைக்கு ---- 2 BHK with a big drawing room (for living & dining)...2 bathrooms, well ventilated & airy- well maintained portion onGround floor. Open verandah in front & back. Ample water supply. East facing.

Location- Near Sec 19 Post office, Opp. Shani bazaar. Close to both Metro stns- sec 18 & sec 16.

 only vegetarian  preferred. May contact ---- Shri  Sundararaman- 9818504858

விற்பனைக்கு
Two BHK flat in 1st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1balcony), No. C-92-A. (Nirmal Niwas), Gali No. 3, Ground Floor :  Car Parking. Location : Ganesh Nagar-Pandav Nagar, Opp. to Mother Dairy Plant. Delhi-92. Price : Rs. 48 (lakhs) (negotiable) Contact Person: P.R.Gowri Sankar 9810702450/9953299685

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


 

No comments:

Post a Comment