Thursday, March 30, 2017

31-3-2017 “News Letter” from Avvai Tamil Sangam

31-3-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

 

    

அவ்வை தமிழ்ச் சங்கம்,

பங்குனி  18 (வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -45

ஆற்றானை, 'ஆற்று' என்று அலைப்பானும்; அன்பு இன்றி,

ஏற்றார்க்கு, இயைவ கரப்பானும், கூற்றம்

வரவு உண்மை சிந்தியாதானும்; - இம் மூவர்

நிரயத்துச் சென்று வீழ்வார்.           

விளக்கம்

திறமையற்ற ஏவலாளனை வேலை வாங்குபவனும், இரந்தவர்க்கு இல்லை என்று சொல்பவனும், இறப்பை நினையாமல் தீமையைச் செய்தவனும் நரகத்திற்குச் செல்வர்.

பொருள்

ஆற்றானை - (தான் குறித்த தொழிலை) செய்யத் திறமையற்ற ஏவாலளனை, ஆற்று என்று - செய் என்று ஏவி. அலைப்பானும் - வருத்துகின்றவனும்; ஏற்றார்க்கு - தன்னிடத்தில் வந்து இரந்தவர்க்கு, இயைவ - (கொடுப்பதற்கு) இசையும் பொருளை, அன்பு இன்றி - அன்பு இல்லாதவனாகி, கரப்பானும் - மறைத்து இல்லையென்று சொல்லும் செல்வனும், கூற்றம் - யமன், வரவு உண்மை - வருதலது உண்மையை, சிந்தியாதானும்- நினையாமல் தீமையைச் செய்தோனும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், சென்று - உடல் அற்று நீங்கி, நிரயத்து - நரகத்தில் வீழ்வார் - விழுவார்;

தெரியமா உங்களுக்கு  !....

ஹல்தர் நாக்

·         ஹல்தர் நாக் (Haldhar Nag, பிறப்பு: 31 மார்ச் 1950) என்ற இந்தியக் கவிஞர், கோசலி மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார். இவர் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார்.

·         இவருக்கு லோக் கவி ரத்னா என்ற சிறப்புப் பட்டமும் உண்டு. இவர் ஒடிசாவின் பர்கட் மாவட்டத்தில் பிறந்தவர்.

·         இவர் கோசலி மொழியில் நாட்டுப் புறக் கதைகளையும் எழுதியுள்ளார். மேலும் படிக்க  

செய்திகள் 

ஒரு தீர்வு கிடைக்காமல் டெல்லியிலிருந்து செல்ல மாட்டோம்: தமிழக விவசாயிகள்  - தி இந்து

ராம மோகன ராவிற்கு மீண்டும் பதவி!தினமலர்

பி.எஸ்.3 மாசு தரநிலை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.22000 ...- தினத் தந்தி

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க முக்கியச் சாலைகளில் ...-தினமணி

இந்திய ஓபன் காலிறுதியில் சாய்னா, சமீர் - தினமணி

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை 11வது இடத்துக்கு ...- தினகரன்

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

31.3.2017

to

2.4.2017

 

 

Delhi Tamil Sangam

 

 

Thyagaraja Aradhana Festival

'Delhi iyyil Thyagaraja' - a music & dance fest

Thiyagaraja Music Festival Trust associated with Delhi Muththamilzh Peravai

Click Here for Invitation

 

8.4.2017

&9.4.2017

6.00 AM onwards

MAA AADHYA SAKTHI DHAM MANDIR,

Block E-5, [ Opp. District Park ]

Sector – 16, Rohini, Delhi - 89

16th ANNIVERSARY CELEBRATIONS Sri Radha Kalyana Mahotsavam

 

 

 

 

ROHINI SRI VISHNU SAHASRANAMA SATSANGAM

 

sahasranamam1516@gmail.com

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

Tuesday, March 28, 2017

29-3-2017 “News Letter” from Avvai Tamil Sangam

29-3-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

 

 

 அவ்வை தமிழ்ச் சங்கம்,

பங்குனி  16 (புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -44

விருந்து இன்றி உண்ட பகலும் திருந்திழையார்

புல்லப் புடை பெயராக் கங்குலும், இல்லார்க்கு ஒன்று

ஈயாது ஒழிந்தகன்ற காலையும், - இம் மூன்றும்

நோயே, உரன் உடையார்க்கு.      

விளக்கம்

விருந்தினர் இல்லாமல் உண்ட பகலும், மனைவியில்லா இரவும், வறியவர்க்கும் கொடுக்காத காலையும் அறிவுடையார்க்கு நோய்களாம்.

பொருள்

விருந்து இன்றி - விருந்தினரை இல்லாமல், உண்ட - தனித்து உண்ணக் கழிந்த, பகலும் - பகற்பொழுதும், திருந்து இழையார் - திருந்திய அணிகளை அணிந்த மனைவியரை, புல்ல - பொருந்துவதால், புடை பெயரா - கழிதல் இல்லாத, கங்குலும் - இரவும்; இல்லார்க்கு - வறியவர்க்கு, ஒன்று - ஒன்றை, ஈயாது - கொடாமையினால், ஒழிந்து அகன்ற - கழிந்த, காலையும் - நாளும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், உரன் உடையார்க்கு - அறிவுடையார்க்கு, நோயே - (நினைக்குந்தோறும்) நோய்களாம்;

தெரியமா உங்களுக்கு  !....

அல்ஹாஜ் தாவூத்ஷா

·         அல்ஹாஜ் தாவூத்ஷா (ஆங்கிலம் : B. Dawood Shah)(1885,மார்ச்சு 29 - 1969, பிப்ரவரி 24) சிறந்த இதழாசிரியர். எழுத்தாளர்; சீர்திருத்தவாதி; சிறந்த சொற்பொழிவாளர்; இந்திய விடுதலைப் போரில் பங்கு பெற்றவர்.

·         நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாக்களில் பல ஊர்களில் பல மேடைகளில் தொடர்ந்து பேசிவந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், கம்பராமாயணம் சொற்பொழிவும் செய்துவந்தார். இதனால் மக்கள் இவரை, "இராமாயண சாயபு' என்றே அழைத்தனர்.  

·         1934-ஆம் ஆண்டு அரசியல் சீர்திருத்தங்கள் பற்றி "வரலாற்று தொகுப்பு' என்ற நூலை வெளியிட்டார். 1937-இல் "எல்லைப்புற காந்தி கான் அப்துல் கஃப்ஃபார் கான்' என்ற நூலை சத்தியமூர்த்தியின் முன்னுரையுடன் புத்தகமாக வெளியிட்டார். மேலும் படிக்க  

செய்திகள் 

வழியெங்கும் வறண்டு கிடக்கும் காவிரி; தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காத கர்நாடகா: உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன ஆகும்? - தி இந்து

லலித் மோடி விவகாரம்: இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது ... - தினமணி

ஒரு மணி நேரத்தில் 211 மிமீ கனமழை: குவீன்ஸ்லாந்தைப் புரட்டிப் ...- தி இந்து

துவரம் பருப்பு, கோதுமைக்கு 10% இறக்குமதி வரி விதிப்புதினமலர்

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இயற்கை எரிவாயு ... - தினகரன்

'நீட்' தேர்வு மையங்களை மாற்ற மார்ச் 31 வரை அவகாசம் நீடிப்பு -  தினமணி

சென்னை, மும்பை உட்பட 9 நகரங்களில் உக்கிரம் அடைந்த வெயில் - தி இந்து

8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பார்டர்- கவாஸ்கர் ... -  தினகரன்

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

31.3.2017

to

2.4.2017

 

 

Delhi Tamil                  Sangam

 

 

Thyagaraja Aradhana Festival

'Delhi iyyil Thyagaraja' - a music & dance fest

Thiyagaraja Music Festival Trust associated with Delhi Muththamilzh Peravai

Click Here for Invitation

 

8.4.2017

&9.4.2017

6.00 AM onwards

MAA AADHYA SAKTHI DHAM MANDIR,

Block E-5, [ Opp. District Park ]

Sector – 16, Rohini, Delhi - 89

16th ANNIVERSARY CELEBRATIONS Sri Radha Kalyana Mahotsavam

 

 

 

 

ROHINI SRI VISHNU SAHASRANAMA SATSANGAM

 

sahasranamam1516@gmail.com

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

Drk's Newsletters

Dear Well Wisher,

 

Here are my 9&10th Newsletters sharing some of the recent events.

 

When you have the time, you may please like to glance through the same.

 

In case you do not like to receive such newsletters in future, please do not hesitate to let me know.

 

With Regards and Best Wishes, 


D.R. Kaarthikeyan
Advisor: Law-Human Rights-Corporate Affairs
 
Former :
             Director, Central Bureau of Investigation
             Director General, National Human Rights Commission
             Special Director General, Central Reserve Police Force
 
102, Ground Floor
Anand Lok
New Delhi - 110 049
India
 
Phone : 91- 11- 4601 3255
            : 91- 11- 4601 3266
Fax       : 91- 11- 46013277
E-mail : drkaarthikeyan@gmail.com
www.goodgovernance.in
www.lifepositive.com


Monday, March 27, 2017

28-3-2017 “News Letter” from Avvai Tamil Sangam

28-3-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

 

    

அவ்வை தமிழ்ச் சங்கம்,

பங்குனி  15 (செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -43

வாயின் அடங்குதல் துப்புரவு ஆம்; மாசு அற்ற

செய்கை அடங்குதல் திப்பியம் ஆம்; பொய் இன்றி

நெஞ்சம் அடங்குதல் வீடு ஆகும்; - இம் மூன்றும்

வஞ்சத்தின் தீர்ந்த பொருள்.           

விளக்கம்

தீவழிச் செல்லாமலிருப்பதால் செல்வம் உண்டாகும். உடலின் செய்கை அடங்குதலால் மறுபிறப்பில் தெய்வப் பிறப்பு கிடைக்கும். பொய் இன்றி மனம் அடங்குதலால் முக்தி கிடைக்கும். இம்மூன்றும் வஞ்சத்தில் நீங்கிய பொருள்களாகும்.

பொருள்

வாயின் அடங்குதல் - தீவழிச் செல்லாமல் காக்குதலால், துப்புரவு ஆம் - இப்பிறப்பில் அனுபவிக்கப்படும் செல்வம் உண்டாகும்; செய்கை - உடலின் செய்கை, அடங்கல் - அடங்குதலால், மாசு அற்ற - குற்றம் அற்ற, திப்பியம் ஆம் - (மறுமையில்) தெய்வப் பிறப்பு உளதாகும்; பொய் இன்றி - உண்மையாக, நெஞ்சம் - மனம், அடங்குதல் - அடங்குதலால், வீடு ஆகும் - முத்தி உள்ளதாகும், இ மூன்றும் - இம் மூன்று அடக்கமும், வஞ்த்தின் - பொய்யினின்றும், தீர்ந்த - நீங்கிய, பொருள் - பொருள்களாகும்;

தெரியமா உங்களுக்கு  !....

வெச்சூர் மாடு

·         வெச்சூர் மாடு  என்பது கேரளத்தின் கோட்டையம் மாவட்டத்தில் உள்ள வெச்சூர் என்ற ஊரின் பெயரால் அழைக்கப்படுகிறது. இவை சராசரியாக 87 செமீ உயரத்துடனும், 124 செ.மீ. சராசரி நீளமுடனும் இருக்கும். இது உலகின் சிறிய மாடாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பித்துள்ளது.

·         மேலும் இது குறைந்த உணவில் நிறைய பால் கறக்க‍க்கூடியது மேலும் படிக்க

 

தகைவிலான்

·         தகைவிலான் அல்லது தகைவிலாங் குருவி (Barn Swallow - Hirundo rustica) இவ்வகை பறவைகளில் அதிகம் பரவலாகக் காணப்படும் ஒன்றாகும். இதைத் தரையில்லாக் குருவி என்றும் கூறுவர்.

·         மிக அரிதாகவே தரையிறங்கும் இப்பறவை, சளைக்காமல் பறந்து கொண்டும் உயர்மின் கம்பிவடங்களில் கூடுவதுமாகவும் இருப்பதால் இதற்கு இப்பெயர் பொருந்தும். மேலும் படிக்க

செய்திகள் 

வெள்ளம் வந்தபோது யாரும் வரவில்லையே'- தினகரனை முற்றுகையிட்ட மக்கள்  - தி இந்து

உ.பி. முதல்வராகப் பதவியேற்ற ஒரு வார காலத்துக்குள் 50 முக்கிய ...- தினமணி

'பெல்லட் குண்டு வேண்டாம்': சுப்ரீம் கோர்ட் -  தினமலர்

57000 புதிய வீடுகள், உயர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை: அதிமுக ...- தினமணி

மணிக்கு 300 கிமீ வேகத்துடன் கூடிய 'டெபி' புயல் ... - தி இந்து

 அமெரிக்கா வேண்டாம்!: இந்திய மாணவர்கள் பீதி - தினமலர்

137 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா; தொடரைக் ... - தி இந்து

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

31.3.2017

to

2.4.2017

 

 

Delhi Tamil Sangam

 

 

Thyagaraja Aradhana Festival

'Delhi iyyil Thyagaraja' - a music & dance fest

Thiyagaraja Music Festival Trust associated with Delhi Muththamilzh Peravai

Click Here for Invitation

 

8.4.2017

&9.4.2017

6.00 AM onwards

MAA AADHYA SAKTHI DHAM MANDIR,

Block E-5, [ Opp. District Park ]

Sector – 16, Rohini, Delhi - 89

16th ANNIVERSARY CELEBRATIONS Sri Radha Kalyana Mahotsavam

 

 

 

 

ROHINI SRI VISHNU SAHASRANAMA SATSANGAM

 

sahasranamam1516@gmail.com

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com