Thursday, August 31, 2017

01-09-2017 News Letter from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
901, செக்டர்-37, நொய்டா
www.avvaitamilsangam.org | avvaitamilsangam@gmail.com

தினசரி செய்தி மடல்
 
ஆவணி 16, (வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047
Twitter
Facebook
Website
Email
அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா 2017  நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள்! நிகழ்ச்சியின் புகைப்படத்தைக்கான இங்கே சொடுக்கவும்: https://goo.gl/c5cnvr (மேலும் பல புகைப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன)
நாளொரு  நற்செய்தி
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும். - அப்துல் கலாம்
 
நூல் அறிமுகம் -  "சீதை பேசுகிறேன்"
வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00. ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள். இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும்.
 
மேலும் படிக்க
இன்றைய ஆன்மீக  விழாக்கள்
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமானும், திருவாதவூர் மாணிக்கவாசகரும் மதுரை எழுந்தருளல்.
* மதுரை சொக்கநாதர் நரிகளை பரிகளாக்கிய திருவிளையாடல், தங்கக் குதிரையில் பவனி வரும் காட்சி.
* விருதுநகர் சொக்க நாதர் நந்தி வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு.
* குறுக்குத்துறை முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
வரலாற்றில் இன்று
1875 - வேல்ஸ் இளவரசர் (இங்கிலாந்தின் ஏழாம் எட்வேர்ட் மன்னர்) கொழும்பு வந்தார்.
1958 - பிரான்சிடம் இருந்து மத்திய ஆபிரிக்கக் குடியரசு விடுதலை பெற்றது.
1963 - நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது.
1965 - இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது.
1971 - இந்திய இராணுவம் காஷ்மீரின் ஒரு பகுதியைப் பிடித்தது.
1981 - எயிட்ஸ் நோக்கொல்லி அதிகாரபூர்வமாக கண்டறியப்பட்டது.
1982 - முதலாவது செயற்கை இருதயம் யூட்டா பல்கலைக்கழகத்தில் பார்னி கிளார்க் என்பவருக்குப் பொருத்தப்பட்டட்து.
 
செய்திகள்
மதுரையில் 'ப்ளூ வேல்' கணினி விளையாட்டுக்கு ஒருவர் பலி - BBC தமிழ்
சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை: மக்கள் மகிழ்ச்சி - Oneindia Tamil
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 எச் செயற்கைக்கோளை விண்ணில் நிலை ... - தினமணி
'டிஜிட்டல்' ஔிபரப்பு சேவை: அரசு கேபிளில் இன்று  - துவக்கம்
தினமலர்
ராஜீவ் பிரதாப் ரூடி ராஜிநாமா: மோடி அமைச்சரவை விரைவில் ... - தினமணி
'ப்ளூ வேல்' சவால்: சாவுக் கட்டளைகளை வழங்கி வந்த 17 வயது ரஷ்யச் ... - தினமணி
பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு: தேடப்படும் குற்றவாளியாக ... - மாலை மலர்
பழைய 500, 1000 நோட்டு மாற்ற மீண்டும் அவகாசம் அளிக்கப்படுமா ... - தினகரன்
வீடு வாடகைக்கு
1.    DDA FLAT –SECOND FLOOR , SUN FACING CORNER FLAT  C6A BLOCK, JANAKPURI. HALL +2 BEDROOM + SMALL COVERED BALCONY +LARGE SUN FACING  OPEN BALCONY+ EXCLUSVE CLOSED SCOOTER GARAGE+CNG CONNECTION. VERY REASONABLE RENT ASSURED. SOUTH INDIANS PREFERRED. CONTACT  G.VENKATARAMAN 9868399028.
2.    2 BHK (2 Bedroom,1 Big Drawing/Dinning Room), 2 Big Varandah, at C Block Sector 19 Noida. Contact N K IYER, 9873711601
Car for sale
TATA NANO TWIST XT , MODEL NOV 2015, PURCHASED - OCT 2016, RUNNING 2300 KMS ONLY, PRICE RS 1,55000/- ONLY. POWER STEERING, POWER WINDOWS, COMPANY FITTED MUSIC SYSTEM, AC (COOL AND HEATER), FOG LIGHTS, REMOTE CENTRAL LOCK AND GEAR LOCK, LEATHER SEAT COVERS, ETC. Contact: Mr. Hariharan, 9911162545
மணமகன்/மணமகள் தேவை
Looking for a suitable groom residing in Delhi-NCR for my daughter aged 26 years, doing Ph.D in IIT Delhi, Iyer-Vadama-Srivatsa Gothram, resident of NOIDA.  Contact: Jaishankar-9790924825.
நம்மை சுற்றி
Date & Time Venue Program Details Organized by Contact
03-09-17 10am-12pm தில்லி தமிழ் சங்கம், ஆர்.கே.புரம், புதுதில்லி. மனைவி நல வேட்பு விழா
&  தில்லி தமிழ் சங்க மனவளக்கலைப் பயிலரங்க ஆண்டுவிழா.
தம்பதியராகக் கலந்து கொண்டு பயன் பெறுக.
Delhi Tamil Sangam For registration - Google form: https://goo.gl/forms/EaI4X7NOpIBn7o5y1
Call / sms: +91 9910021383 whatsapp: +91 9716847292 & provide names / mobile & email id's of the participants
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

This email was sent to avvaitamizhsangam@gmail.com
why did I get this?    unsubscribe from this list    update subscription preferences
Avvai Tamil Sangam & Charitable Society · 901, Sector 37, · Noida 201303 · India

Email Marketing Powered by MailChimp

This email was sent to avvaitamilsangam.noida@blogger.com