Tuesday, June 13, 2017

14-6-2017 “News Letter” from Avvai Tamil Sangam

14-6-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser


  

அவ்வைதமிழ்ச்சங்கம்,

வைகாசி 31, (புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATSFriend on Facebook  |     Forward to a Friend

நூல் அறிமுகம் -  "சீதை பேசுகிறேன்"

வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில்.

நூல் பற்றி முன்னால் பேராசிரியர் H. பாலசுப்ரமணியம் அவர்கள் தனது அணிந்துரையில் கூறியது...

".....சிறையிலிருந்த செல்வி சீதையின் சொல்லாடலை, ஓராண்டுக் காலமாக அவள் பட்ட அவதிகளையும் துயரங்களையும் சீதாப் பிராட்டியின் வார்த்தைகளிலேயே பதிவு செய்த பெருமைக்குச் சொந்தக்காரராகி விட்டார் எனது நண்பர் கிருஷ்ணமாச்சாரி. இது ஒரு வித்தியாசமான நூல்"

மேலும் படிக்க

 

இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00.

 

இந்நூலின் ஆசிரியர் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் என்பதை சொல்வதில் பெருமை கொள்கிறோம்.

ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள்.

இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும்.

திரிகடுகம் பாடல் -83

உப்பின் பெருங் குப்பை, நீர் படின், இல்லாகும்;

நட்பின் கொழு முளை, பொய் வழங்கின், இல்லாகும்;

செப்பம் உடையார் மழை அனையர்; - இம் மூன்றும்

செப்ப நெறி தூராவாறு..

விளக்கம்

உப்பின் குவியல் மீது நீர் படிந்தால் உப்பு கரைந்து போகும். நட்பில் பொய் வந்தால் கெட்டுப் போகும். நடுநிலைமையுடையர் மழை போல் எல்லோருக்கும் உதவி செய்வர். இம்மூன்றும் நல்ல நெறிகளைக் கெடுக்கா முறைகள் ஆகும்.

பொருள்

உப்பின் - உப்பினது, பெருங்குப்பை - பெரிய குவியல், நீர் படியின் - தன்னில் நீர் படிந்தால், இல் ஆகும் - இல்லாமற் போகும்; நட்பின் கொழுமுளை - நட்பினது செழித்த முளையானது, பொய் வழங்கின் - பொய்யாகிய நெருப்பைப் பெய்தால், இல் ஆகும் - அழிந்துபோம்; செப்பம் உடையார் - நடுவுநிலைமையுடையார், மழை அனையர் - மழை போல எல்லார்க்கும் ஒப்ப உபகரிப்பார்; இ மூன்றும் - நீர் படியாமையும் பொய் வழங்காமையும் மழையை ஒத்தலும் ஆகிய மூன்றும், செப்பநெறி - நல்வழியை, தூரா ஆறு - தூராமைக்குக் காரணமாகிய சாதனங்களாம்;

தெரியமா உங்களுக்கு  !....

உலக குருதிக் கொடையாளர் நாள்

உலக சுகாதார நிறுவனம், இரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை, உலக இரத்த வழங்குநர் நாளாக கொண்டாடிவருகிறது. 2005 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள், ஏபிஓ இரத்த குழு அமைப்பைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள் ஆகும்.

வரலாற்றில் இன்று

·         1900 - ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

·         1962 - ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது.

·         1967 - சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டைச் சோதித்தது.

·         1967 - மரைனர் 5 விண்கலம் வீனஸ் கோளை நோக்கி ஏவப்பட்டது

மேலும் படிக்க

செய்திகள்

மேற்கு லண்டனில் லதிமோர் சாலையில் உள்ள அடுக்குமாடி ... தினத் தந்தி

குடியரசுத் தலைவர் தேர்தல்... வேட்பு மனு தாக்கல் இன்று ஆரம்பம்!.. Oneindia Tamil

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டனில் தீபா - தீபக் சண்டை போட்டது .. தினத் தந்தி.

முடிந்தது தடைக்காலம்... மீன்பிடிக்கத் தயாராகும் மீனவர்கள்.. விகடன்

நீர்நிலை உயிர்காப்பாளர்களுக்கான பயிற்சி… தினமணி
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 12-ந்தேதி ... மாலை மலர்

இந்தியாவின் தங்க மங்கை பி.டி. உஷாவுக்கு டாக்டர் பட்டம்: ஐஐடி ... தினமணி
நாடு கடத்தக் கோரி இந்தியா தொடுத்த வழக்கு: மல்லையாவுக்கு ... தினமணி
கத்தார் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டது ஏன்? சவுதி ... Oneindia Tamil

நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம்… தினமணி
புதிய ரூ.500 நோட்டு ரிசர்வ் வங்கி அறிமுகம் தினகரன் …

 

வீடு வாடகைக்கு :

3 BHK DDA flat is available for rent at Mayur Vihar Phase I. Close to Metro Station (pocket 4).  Semi furnished flat. South Indians preferred. Rent 25 K. Flat ready for immediate occupation. For more details contact 9313848410.

 

உலகலாவிய சிறுகதைப் போட்டி!

தமிழ் மொழி எழுத்தாளர்களுக்கு அழைப்பு! சிறுகதை அனுப்ப இறுதி நாள்: ஆனி 16, 2048 / 30.06.2017

மலேசியா நாடடில் இயங்கி வரும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு உலகம் தழுவிய சிறுகதைப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ளத் தமிழ்ப்படைப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் தேசியத்தலைவர்சு.வை.லிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

முழுமைபெற்ற சிறுகதையை ஆனி 16, 2048 / 30.06.2017 ஆம் நாளுக்குள் மலேசிய நாட்டுப் படைப்பாளர்கள் vaiskaru@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் இந்தியா மற்றும் பிற நாட்டுப் படைப்பாளர்கள்    tamilkanikani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் சிறுகதையை அனுப்ப வேண்டுகிறோம்.

மிகச் சிறந்த சிறுகதையாகத் தெரிவு செய்யப்படும் கதைகளுக்கு:

முதல் பரிசு ஆயிரம் மலேசிய வெள்ளி(1000 இரிங்கிட்டு).

இரண்டாம்  பரிசு எழுநூற்றைம்பது மலேசிய வெள்ளி (750 இரிங்கிட்டு).

மூன்றாம் பரிசு ஐந்நூறு மலேசிய வெள்ளி (500 இரிங்கிட்டு).

ஆறுதல் பரிசுக்காகத் தெரிவுசெய்யப்படும் சிறுகதை ஒவ்வொன்றுக்கும் 

இருநூறு மலேசிய வெள்ளி (200 இரிங்கிட்டு) வழங்கப்படும்.

மிகச் சிறந்த சிறுகதையாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முறையான தகவல் மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ, பகிரி(புலனத்தின்) வாயிலாகவோ தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்கப்படும்.

சிறுகதைப் போட்டிகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள மலேசியத் தமிழ் மணி மன்றத் தேசியத் தலைவர்  திரு.சு.வை.லிங்கம்,மலேசியா, தொடர்பு எண் : 0104298234;

மலேசியத் தமிழ் மணி மன்றத் தேசிய உதவித் தலைவரும் சிறுகதைப் போட்டி ஒருங்கிணைப்பாளருமான  கி.தங்கராசு மலேசியா, தொடர்பு எண் : 019-2669943, 019-6011569;

சிறுகதைப் போட்டிகளின்  இந்திய ஒருங்கிணைப்பாளரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறைத் தலைவருமான (பொ) முனைவர் போ.சத்தியமூர்த்தி  தொடர்பு எண்:  09488616100.

மேலும் அறிய…

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

27-05-17to 15-06-17

11am to 7pm

Plot #A3, Select CityWalk District Centre, Saket

EXHIBITION "The Drifting Canvas" a pioneering multimedia art exposition

Great Modernist

http://www.delhievents.com/2017/05/exhibition-drifting-canvas-pioneering.html

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

DRK's NewsLetter 12

 
 
DRK's Newsletter: 12
 
Dear Sir/Madam,
Greetings!
Here is my 12th Newsletter (attached) sharing some of the recent events in which I participated.
When you have the time, you may please like to glance through the same.
Please do not hesitate to let me know, if you do not wish to receive such Newsletters in future.
With Regards and Best Wishes,
D R Kaarthikeyan
--
D.R.Kaarthikeyan
President: Foundation for Peace, Harmony and Good Governance
Advisor: Law-Human Rights-Corporate Affairs

Former :
Director, Central Bureau of Investigation
Director General, National Human Rights Commission
Special Director General, Central Reserve Police Force

102, Ground Floor
Anand Lok
New Delhi - 110 049
India

Phone : 91- 11- 4601 3255
: 91- 11- 4601 3266
Fax : 91- 11- 46013277
E-mail : drkaarthikeyan@gmail.com
www.goodgovernance.in
www.lifepositive.com

 
 
DRK;s Newsletter 10
 
 
This email was sent to avvaitamilsangam.noida@blogger.com
You received this email because you are registered with
Foundation for Peace, Harmony and Good Governance
 
 
Sent by
SendinBlue
 
 
© 2017 FGG