Tuesday, January 31, 2017

1-2-2017 “News Letter” from Avvai Tamil Sangam

1-2-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

 

 

  அவ்வை தமிழ்ச் சங்கம்,

தை – 19 (புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogspot: http://dinam-oru-thirikadukam.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -12

தாளாளன் என்பான் கடன் படா வாழ்பவன்;

வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான்;

கோளாளன் என்பான் மறவாதான்; - இம் மூவர்

கேள் ஆக வாழ்தல் இனிது.

விளக்கம்

முயற்சியுடையவன் கடன்படாது வாழ்வான். உதவி செய்பவன் விருந்தினர் பசித்திருக்க உண்ணாதவன். பிறர் காரியங்களை அறிபவன் கேட்டவற்றை மறவாதவன். இம்மூவருடனும் நட்பு கொள்ளுதல் நன்மை தருவதாகும்.

பொருள்

தாள் ஆளன் என்பான் - முயற்சியை ஆளுதலுடையான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன், கடன்படா - கடன் படாமல், வாழ்பவன் - வாழ்தலுடையவன், வேள் ஆளன் - உதவி யாளன், என்பான் - என்று சொல்லப்படுவோன், விருந்து - வந்த விருந்தினர், இருக்க - பசித்து இருக்கையில், உண்ணாதான்- (தனித்து) உண்ணாதவன், கோள் ஆளான் - (பிறர் அறிந்த காரியங்களை மனத்திற்) கொள்ளுதல் உடையவன், என்பான் - என்று சொல்லப்படுபவன், மறவாதான் - கேட்டவற்றை மறவாதவன், இ மூவர் - இம் மூவரும், கேள் ஆக - தனக்கு நட்பினராயிருக்க, வாழ்தல் - (ஒருவன்) வாழ்வது, இனிது - (அவனுக்கு) நன்மை தருவதாகும்.

தெரியமா உங்களுக்கு  !....

பொ. ம. ராசமணி

·         பொ. ம. ராசமணி (P. M. Rasamani, பெப்ரவரி 1, 1936 - நவம்பர் 28, 2009) ஒரு தமிழறிஞர். பட்டிமன்ற மேடைகளில் பங்கேற்றவர். 79 தமிழ் நூல்களை எழுதியுள்ளார். ஓவியர். தென் தமிழக மக்களால் "நகைச்சுவைத் தென்றல்", "இரண்டாம் கலைவாணர்", "இலக்கிய வித்தகர்" என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்.

·         பொ. ம. ராசமணி மரபு கவிதைகளையும் சந்த பாடல்களையும் இயற்றியுள்ளார். இவரது "அறிவு பசி" (சாமி செல்வ வெளியீடு, சங்கரன் கோயில், 1963) என்ற சந்தப் பாடல் திரட்டு சமூக சீர்திருத்த சிந்தனைகளைப் போதிக்கிறது.

·         இவரது நகைச்சுவை கதைகளின் தொகுப்பான "சிரிப்பு தரும் சிந்தனைகள்" (புத்தக பூங்கா பதிப்பகம், சென்னை, 1991) என்ற நூல் மூன்றாம் பதிப்புகளை கடந்து இன்னும் பல இளைய தலைமுறை நகைச்சுவை பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு நகைச்சுவை அகராதியாக உதவுகிறது. மேலும் படிக்க

செய்திகள் 

திமுக எம்எல்ஏவை புகழும் ஓபிஎஸ்; பேரவைத் தலைவரை பாராட்டும் ஸ்டாலின் - தி இந்து

அமெரிக்கர்களின் வேலையைப் பாதுகாக்க புதிய எச்.1-பி விசா ... - தி இந்து

நாடாளுமன்றத்தில் தீ விபத்தால் பரபரப்பு- தினகரன்

வீட்டுக் காவலில் ஹஃபீஸ் சயீது: கடும் நடவடிக்கை தேவை -  தினமணி

 டிரம்பின் தொடர் அதிரடி நடவடிக்கையால் பெண் அட்டார்னி ஜெனரல் ... - தினமணி

அகிலேஷ் எச்சரிக்கைக்கு பதிலடி புதுக்கட்சி தொடங்குகிறார் ...- தினகரன்

ஈரான் புதிய ஏவுகணை சோதனை: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர ... -  தினமணி

மே 7-இல் "நீட்' நுழைவுத் தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு -  தினமணி

கறுப்பை வெள்ளையாக்கிய அதிகாரியின் சொத்து முடக்கம் - தினமலர்

'வயது என்பது வெறும் நம்பர்தான்'; மலிங்கா போல் செயல்படும் பும்ரா இந்திய அணியின் சொத்து: மனம் திறக்கும் ஆசிஷ் நெஹ்ரா -  தி இந்து

வீடு வாடகைக்கு  /வாங்க / விற்க

One bedroom set at A 9 Dainik Janyug Apt, Vasundhra Enclave, next to Mayur vihar extension.Rs.16000/- plus society maintenance Rs.1000/- per month.  Please contact mobile 9810067207 for details.

நம்மை சுற்றி   

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

4.2.17

 

Noida Sankar Mutt (Sector 42, Noida)

Radha Kalyana Mahotsav  performed by VSS BHAJAN MANDALI, Noida

4th Feb, 2017

05.15 AM to 06.15 AM

Sri Maha Ganapathy Homam

06.15 AM to 06.30 AM

Mukurthakal

06.30 AM to 07.45 AM

Sri Venkatesa Suprapadam & Vishnu Sahasranama Parayanam

08.00 AM to 09.00 AM

Narayaneeyam by Devotees

09.00 AM to 01.00 PM

Thodayamangalam, Guru Dhyanam, Ashtapadi Bhajans

02.00 PM to 05.00 PM

Nama Sankeertanam (continues) - Ashtapadi Bhajans, Tharangam, Panchapati, Pooja, Devta Dhyanam

05.00 PM to 06.15 PM

Sri Vishnu Sahasranama Parayanam

Kolattam 06.30 PM to 07.15PM

by Devotees

07.15 PM to 08.00 PM

Narayana Teerta Tarangini Kritis

08.00 PM to 11.30 PM

Divyanama Bhajans, Dolotsavam, Mangala Harati.

VSS Noida

vssnoida@yahoo.com

Suresh S - 9811933299.

 

5.2.17

 

08.00 AM to 09.00 AM

Pancharatna Kritis

09.15 AM to 12.15 PM

SRI RADHA KRISHNA KALYANA MAHOTSAVAM

12.15 PM to 12.45 PM

Sri Anjaneya Utsavam, Mangalam

12.45 PM to 01.00 PM

Vote of Thanks

1.15 PM onwards

Poor Feeding & Annadhanam

 

5.2.17

8.00 AM onwards

 

SRI RAM MANDIR, Sector 7, Dwarka

5th MEDHA DAKSHINAMURTHY

(GURU BHAGAVAN) HOMAM (HAVAN)

SUNDAY – 5TH FEBRUARY 2017

SRI RAM MANDIR

www.srirammandirdwarka.org

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

Monday, January 30, 2017

31 -1-2017 “News Letter” from Avvai Tamil Sangam

31 -1-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

தை 18 (செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogspot: http://dinam-oru-thirikadukam.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -11

விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும், வீழக்

களியாதான் காவாது உரையும், தெளியாதான்

கூரையுள் பல் காலும் சேறலும், - இம் மூன்றும்

ஊர் எலாம் நோவது உடைத்து.

விளக்கம்

அழையாத ஆட்டத்தைப் பார்ப்பதும், மது உண்டவன் சொல்லும், நம்பாதவன் வீட்டிற்குப் பலமுறை செல்வதும், இம்மூன்றும் ஊரில் உள்ளோருக்கு துன்பத்தைத் தரும்.

பொருள்

விளியாதான் - (தன்னை) அழையாதவன், கூத்து ஆட்டு - கூத்தாட்டத்தை, காண்டலும் - (தான் சென்று) பார்ப்பதும், வீழ - (தளர்ந்து) விழும்படி, களியாதான் - மதுவுண்டு களியாதவனாயிருந்தும், காவாது - காவாமல், உரையும் - (வழுப்படச்) சொல்லுதலும், தெளியாதான் - (தன்னை) நம்பாதவன், கூரையுள் - வீட்டிலே, பல்காலும் - பலமுறையும், சேறலும் - செல்லுதலும், இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், ஊரெல்லாம் - ஊரிலுள்ளோரெல்லாரும், நோவது - துன்பப்படுங்குற்றத்தை, உடைத்து - உடையன

தெரியமா உங்களுக்கு  !....

கல்வெட்டறிஞர் கா.ம.வேங்கடராமையா

·         கல்வெட்டறிஞர் கா.ம.வேங்கடராமையா (ஏப்ரல் 4, 1912 - ஜனவரி 31, 1995) தமிழறிஞர். இவர் தமிழுக்கும், சமயத்துக்கும் ஆற்றிய பணிகள் ஏராளம்.

·         தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் மூலமாகத் திருக்குறளுக்குச் சைனர் எழுதிய உரையைப் பதிப்பித்தார். இதற்காக இவர் சைன சமயத்தைச் சார்ந்த பலரிடமும் சென்று அச்சமயம் சார்ந்த பல செய்திகளைக் கேட்டு நன்கறிந்தார்.

·         பல்வேறு பதிப்புகளையும் ஒப்பு நோக்குதல், மூல ஓலையுடன் கையெழுத்துப் படியை ஒப்பு நோக்குதல் முதலான பலவற்றைத் தேவையான வகையில் செப்பனிட்டு விரிவான முறையில் ஆய்வு முன்னுரை எழுதி, திருத்தமான முறையில் அந்நூலைப் பதிப்பித்தார்.

·         பெரும்பாலும் இவர் எழுதிய நூல்களிலும், கட்டுரைகளிலும் முன்பு எவரும் எழுதாத செய்திகள் தரப்பட்டுள்ளன. மேலும் படிக்க

செய்திகள் 

அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு  - தி இந்து

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு: முதல்வர் பன்னீர்செல்வம் ...தினமணி

'கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பாராளுமன்றம் செயல்பட ... - தினத் தந்தி

சட்ட விரோத குடிநீர்-கழிவுநீர் இணைப்பு: சென்னையில் அபராத ... -  தினமணி

பிரபஞ்ச அழகி' பட்டத்தை வென்றார் பிரான்ஸ் நாட்டு அழகி - தி இந்து

நாளை முதல் அமலுக்கு வருகிறது நடப்பு கணக்கில் பணம் எடுக்க ...- தினகரன்

மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.3 ... -  தினத் தந்தி

பாகிஸ்தான்: வீட்டுக் காவலில் ஹஃபீஸ் சயீது - தினமணி

கிரிக்கெட் வாரிய தலைவராக வினோத் ராய் நியமனம் - தினகரன்

ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கம் வெல்ல சிறப்புக்குழுதினமலர்

வீடு வாடகைக்கு  /வாங்க / விற்க

One bedroom set at A 9 Dainik Janyug Apt, Vasundhra Enclave, next to Mayur vihar extension.Rs.16000/- plus society maintenance Rs.1000/- per month.  Please contact mobile 9810067207 for details.

நம்மை சுற்றி   

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

4.2.17

 

Noida Sankar Mutt (Sector 42, Noida)

Radha Kalyana Mahotsav  performed by VSS BHAJAN MANDALI, Noida

4th Feb, 2017

05.15 AM to 06.15 AM

Sri Maha Ganapathy Homam

06.15 AM to 06.30 AM

Mukurthakal

06.30 AM to 07.45 AM

Sri Venkatesa Suprapadam & Vishnu Sahasranama Parayanam

08.00 AM to 09.00 AM

Narayaneeyam by Devotees

09.00 AM to 01.00 PM

Thodayamangalam, Guru Dhyanam, Ashtapadi Bhajans

02.00 PM to 05.00 PM

Nama Sankeertanam (continues) - Ashtapadi Bhajans, Tharangam, Panchapati, Pooja, Devta Dhyanam

05.00 PM to 06.15 PM

Sri Vishnu Sahasranama Parayanam

Kolattam 06.30 PM to 07.15PM

by Devotees

07.15 PM to 08.00 PM

Narayana Teerta Tarangini Kritis

08.00 PM to 11.30 PM

Divyanama Bhajans, Dolotsavam, Mangala Harati.

VSS Noida

vssnoida@yahoo.com

Suresh S - 9811933299.

 

5.2.17

 

08.00 AM to 09.00 AM

Pancharatna Kritis

09.15 AM to 12.15 PM

SRI RADHA KRISHNA KALYANA MAHOTSAVAM

12.15 PM to 12.45 PM

Sri Anjaneya Utsavam, Mangalam

12.45 PM to 01.00 PM

Vote of Thanks

1.15 PM onwards

Poor Feeding & Annadhanam

 

5.2.17

8.00 AM onwards

 

SRI RAM MANDIR, Sector 7, Dwarka

5th MEDHA DAKSHINAMURTHY

(GURU BHAGAVAN) HOMAM (HAVAN)

SUNDAY – 5TH FEBRUARY 2017

SRI RAM MANDIR

www.srirammandirdwarka.org

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com