Thursday, June 30, 2016

30-06-2016 “News Letter ” from Avvai Tamil Sangam

30-06-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆனி -16(வியாழன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை ஐம்பது- 1 -  குறிஞ்சி_06

இரவுக்குறி வந்து பெயரும் தலைமகனைக் கண்ணுற்று
 
நின்ற தோழி வரைவு கடாயது

கொடு வரி வேங்கை பிழைத்து, கோட்பட்டு,-
மடி செவி வேழம்-இரீஇ, அடி ஓசை
அஞ்சி, ஒதுங்கும் அதர் உள்ளி, ஆர் இருள்
துஞ்சா, சுடர்த்தொடி கண்.

. பதவுரை  :-

 சுடர்த் தொடி - ஒளிமிக்க வளையணிந்த தலைவியினது, கண் - கண்கள், கொடு வரி - வளைந்த வரிகளையுடைய, வேங்கை - பெரும் புலியினாலே, கோள்பட்டு - பிடிக்கப்பட்டு, பிழைத்து - அப்பிடியினின்றும் தப்பியோடி, மடி செவி - மடிந்த காதுகளையுடைய, வேழம் - யானையானது, இரீஇ - பின்வாங்கி, அடி யோசை - தன்னடையா லுண்டாகும் ஓசையானது, (புலிக்குக் கேட்குமோ என்று,) அஞ்சி - பயந்து, ஒதுங்கும் - மெதுவாக நடக்கும்படியான, அதர் - வழியானது, உள்ளி (நீ திரும்பிச் செல்லும் பாதையாகு மென்று) நினைத்து, (அதனால்,) ஆர் இருள் - நேற்றிரவு முழுவதும். துஞ்சா - உறக்கத்தை மேற்கொள்ளாவாயின. (ஆகலின், நீ விரைவில் தலைவியைக் கடிமணம் புரிந்து காப்பாற்றுவாயாக, என்று தோழி தலைவனிடத்தில் கூறினாள்.)

விளக்கம்:-

 வளைந்த வரிகளையுடைய பெரும்புலியினால் தாக்கப்பட்டுத் தப்பியோடிய மடிந்த காதுகளையுடைய யானையானது பின்வாங்கித் தன் நடையால் எழும் ஓசையானது புலிக்குக் கேட்குமோ என்று அஞ்சி, மெல்ல நடக்கக்கூடிய வழியில் நீ திரும்பிப் போக வேண்டும் என எண்ணியதால், ஒளிமிக்க வளையல் அணிந்த தலைவியின் கண்கள் நேற்று இரவு முழுவதும் தூக்கம் கொள்ளவில்லை. எனவே நீ விரைவில் தலைவியை மணம் செய்து காப்பாயாக" என்று தோழி தலைவனிடத்தில் கூறினாள்.

செய்திகள்   

நிகழாண்டிலேயே மருத்துவ பொது நுழைவுத் தேர்வு: மே 1, ஜூலை 24 இரு கட்டமாக நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி-  தினமணி

கருணாநிதி நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு--- தினமலர்

 மும்பையில் உள்ள மருந்து கடையில் தீ விபத்து: 8 பேர் பலி   

எனது ராஜதந்திரத்தாலேயே திமுக தோற்றது : வைகோ   

நாளை மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய பிரதமர் மோடி ...

மாநிலங்களவை:57 புதிய எம்.பி.க்களில் 55 பேர் கோடீஸ்வரர்கள்   

துருக்கி விமான நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதல்: பலி ...     
புத்தக விற்பனை: கோடீஸ்வரர் ஆனார் மலாலா

மதுரையில் இருசக்கர '108' ஆம்புலன்ஸ்   

கடைகள், திரையரங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம்:மத்திய ...தினமணி

வாட்ஸ் அப்'புக்கு தடை விதிக்க கோரும் மனு தள்ளுபடி சுப்ரீம் ...தினத் தந்தி

உலக அணியில் இந்திய அணியின் முன்னேற்றமே இலக்கு: கிரிக்கெட் ...

யூரோ கோப்பை முதல் காலிறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல் ...தி இந்து

வாடகைக்கு

2 BHK with a big drawing room (for living & dining)...2 bathrooms, well ventilated & airy- well maintained portion onGround floor. Open verandah in front & back. Ample water supply. East facing.

Location- Near Sec 19 Post office, Opp. Shani bazaar. Close to both Metro stns- sec 18 & sec 16.

 only vegetarian  preferred. May contact ---- Shri  Sundararaman- 9818504858

தெரியுமா உங்களுக்கு -

Dainik Jagran 7th Jagran Film Festival going to held from 1st July to 5th July 2016 at Siri Fort Auditorium, New Delhi.

This year Jagran Film Festival showcasing 300 best National and International movies.

2nd July 2016 at 1:30PM at Siri Fort Auditorium -4 .
short movie SUGAR Directed Bodi Rajkumar 14 Mins/Tamil

2nd July 2016 4:30 pm at Siri Fort Auditorum-4 
LENS Directed by Jayaprakash Radhakrishnan 109 Mins/English/Hindi/Tamil/Malayalam

3rd July 2016 at 1:15 pm at Siri Fort Auditorium-3,
IRUDHI SUTTRU Directed by Sudha Kongara 109 Mins

FOR FREE PASSES  please contact 08971772696.

அருள்மிகு சக்தி வினாயகர் திருக்கோயில், கேந்திரிய விஹார், செக்டார் 51- . நொய்டா  - வில் வரும் 2016- ஜூலை 10ந்  தேதி  மஹா கும்பாபிஷேகம்  மிக பிரமாண்டளவில் நடக்கவுள்ளது.

ஜூலை 6ந் தேதி  முதல்  விதிமுறைப்படி பூஜைகள் ஆரம்பித்து 10ந் தேதி காலை 10.15 – 11.15  மஹா கும்பாபிஷேகம் நடைபெரும்.

தாங்கள் எப்பொழுதும் போல் ஆதரவு தந்து மஹா கும்பாபிஷேத்தில் பங்கேற்று அருள்மிகு சக்தி வினாயகரின்  ஆசிகளை பெறவேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

பக்தகோடிகள்  மஹா கும்பாபிஷேகத்திற்க்கு  நிதி வழங்க  கீழ்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்

Kendriya Aasthiga Samajam, A/C No.21054324426, Allahabad Bank, Sector 51, NOIDA Branch, IFSC CODE: ALLA0212345.

( Please send SMS to 8826655855  if you have donated for information.)

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

Sunday, June 26, 2016

27-06-2016 “News Letter ” from Avvai Tamil Sangam

27-06-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆனி -13(திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை ஐம்பது- 1 -  குறிஞ்சி_05

பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக தோழி, தாய் கேட்டதற்கு மறு மாற்றம் சொல்லுவாள் போலப்

படைத்து மொழி கிளவியான் வரைவு கடாயது

வேங்கை நறு மலர் வெற்பிடை யாம் கொய்து,
மாந் தளிர் மேனி வியர்ப்ப, மற்று ஆங்கு எனைத்தும்
பாய்ந்து அருவி ஆடினேம் ஆக, பணிமொழிக்குச்
சேந்தனவாம், சேயரிக் கண்தாம்..

. பதவுரை  :-

 புனை யாம் - நாங்கள், வெற்புஇடை - அம்மலையிடத்தேயுள்ள, வேங்கை - வேங்கைமரத்திற் பூத்துள்ள, நறுமலர் - மணமிக்க பூக்களை, கொய்து - பறித்தலாகிய காரியத்தைச் செய்தபடியினாலே, மாந்தளிர் - மாவினது தளிரை யொத்த, மேனி - எங்கள் உடல், வியர்ப்ப - வியர்வையைப் பொழிய, (அதனால்,) ஆங்கு - அம்மலையிடத்தேயுள்ள, எனைத்தும் அருவி - எல்லா நீர்வீழ்ச்சிகளிலும், பாய்ந்து ஆடினேம் - குதித்து விளையாடினோம். ஆக - ஆகவே, பணி மொழிக்கு - மெல்லிய சொற்களையுடைய தலைவிக்கு, சேயரி - சிவந்த ரேகைகள் படர்ந்த, கண் - கண்கள், சேந்தன - சிவப்புநிறங் கொண்டன (என்று தோழி செவிலித்தாய்க்குக் கூறினாள்.)

விளக்கம்:-

 நாங்கள் மலையிடத்துள்ள வேங்கை மரத்தில் மலர்ந்துள்ள நறுமணமிக்க மலர்களைக் கொய்தலால் மாந்தளிர் போன்ற எம் உடல் வியர்த்தது. அதனால் அம்மலையிடத்தேயுள்ள எல்லா அருவிகளிலும் புகுந்து நீராடினோம். ஆகவே மென்மையான சொற்களையுடைய தலைவிக்குச் செவ்வரி படர்ந்த கண்கள் சிவப்பாயின" என்று தோழி செவிலித் தாய்க்குக் கூறுவாள் போன்று சிறைப்புறத்திலுள்ள தலைவன் கேட்பக் கூறுகின்றாள்

செய்திகள்   

தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்யாத 165 வேட்பாளர்களுக்கு ... தி இந்து

கோவை அருகே மேலும் ஒரு யானை மர்ம மரணம்: மயக்க ஊசியால் ... தி இந்து

பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளராக ஆஷா குமாரி நியமனம்  

நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது: உயர் ...  

 தில்லி துணை முதல்வர் சிசோடியா உள்பட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 52 ...  

ஐரோப்பிய யூனியன்: பிரிட்டன் உள்ளே? வெளியே?--- தினமலர்

 வரலாறு காணாத மழை எதிரொலி: மேற்கு வெர்ஜினியா மாகாண ...  

 கணக்கில் காட்டாத வருவாயை வெளியிட கடைசி வாய்ப்பு: வானொலி ...  

கறிக்கோழி உற்பத்தி குறைவு: இறைச்சி விலை உயர்வு

ஓடும் ரயிலிலிருந்து சிறுவனை தள்ளிவிட்ட பரிசோதகர்

சென்னை, கோவை உள்பட 20 நகரங்கள் மேம்பாடு 'ஸ்மார்ட் சிட்டி ...

கோபா அமெரிக்கா கால்பந்து: அமெரிக்காவை வீழ்த்தி ...

வாடகைக்கு

 For family only--- Two bed room ( 12X14) each with attached BR, Kitchen and  Centre hall (20X16) Ground floor, in SEC 19 Noida. Opposite to Sani Bazzar, only vegetarian  preferred. May contact ---- Shri Sundararaman- 9818504858

தெரியுமா உங்களுக்கு -

Dainik Jagran 7th Jagran Film Festival going to held from 1st July to 5th July 2016 at Siri Fort Auditorium, New Delhi.

This year Jagran Film Festival showcasing 300 best National and International movies.

2nd July 2016 at 1:30PM at Siri Fort Auditorium -4 .
short movie SUGAR Directed Bodi Rajkumar 14 Mins/Tamil

2nd July 2016 4:30 pm at Siri Fort Auditorum-4 
LENS Directed by Jayaprakash Radhakrishnan 109 Mins/English/Hindi/Tamil/Malayalam

3rd July 2016 at 1:15 pm at Siri Fort Auditorium-3,
IRUDHI SUTTRU Directed by Sudha Kongara 109 Mins

FOR FREE PASSES  please contact 08971772696.

 கும்பாபிஷேகம்

அருள்மிகு சக்தி வினாயகர் திருக்கோயில், கேந்திரிய விஹார், செக்டார் 51- . நொய்டா  - வில் வரும் 2016- ஜூலை 10ந்  தேதி  மஹா கும்பாபிஷேகம்  மிக பிரமாண்டளவில் நடக்கவுள்ளது.

ஜூலை 6ந் தேதி  முதல்  விதிமுறைப்படி பூஜைகள் ஆரம்பித்து 10ந் தேதி காலை 10.15 – 11.15  மஹா கும்பாபிஷேகம் நடைபெரும்.

தாங்கள் எப்பொழுதும் போல் ஆதரவு தந்து மஹா கும்பாபிஷேத்தில் பங்கேற்று அருள்மிகு சக்தி வினாயகரின்  ஆசிகளை பெறவேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

பக்தகோடிகள்  மஹா கும்பாபிஷேகத்திற்க்கு  நிதி வழங்க  கீழ்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்

Kendriya Aasthiga Samajam, A/C No.21054324426, Allahabad Bank, Sector 51, NOIDA Branch, IFSC CODE: ALLA0212345.

( Please send SMS to 8826655855  if you have donated for information.)

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

Friday, June 24, 2016

24-06-2016 “News Letter ” from Avvai Tamil Sangam

24-06-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆனி -09(வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை ஐம்பது- 1 -  குறிஞ்சி_04

தோழி தலைமகட்கு மெலிதாகச் சொல்லி, குறை நயப்புக் கூறியது

புனை பூந் தழை அல்குல் பொன் அன்னாய்! சாரல்
தினை காத்து இருந்தேம் யாம் ஆக, வினை வாய்த்து
மா வினவுவார் போல வந்தவர் நம்மாட்டுத்
தாம் வினவல் உற்றது ஒன்று உண்டு.

. பதவுரை  :-

 புனை - தொடுக்கப்பட்ட, பூ - மலர்களோடு கூடிய, தழை - குழைகளால் அலங்கரிக்கப்பட்ட, அல்குல் - நிதம்பத்தினையுடைய, பொன் அன்னாய் - இலக்குமியையொத்த தலைவியே ! சாரல் - இம்மலைப் பக்கத்திலுள்ள தினை - நமது தினைப்புனத்தை, யாம் - நாங்கள், காத்து - (இன்று காலையில்) காவல் செய்து இருந்தேம் ; ஆக - இருக்க, (அப்பொழுது,) வினை வாய்த்து - வேட்டமாடு தலை மேற்கொண்டு, மாவினவுவார் போல - தாம் தப்பவிட்ட விலங்கொன்றினைத் தேடி வருவார் போன்று, வந்தவர் - வருதலைச் செய்தவராகிய அவர், (இப்பொழுது - நண் பகல்) நம்மாட்டு - நம்மிடத்தில், வினவல் உற்றது - கேட்கத் தொடங்கியதாகிய, ஒன்று - பிறிதொன்று, உண்டு - உளதாயிருக்கின்றது (என்று தலைவிக்குத் தோழி கூறினாள்

விளக்கம்:-

 தொடுக்கப்பட்ட மலர்களுடன் கூடிய தழைகளால் அணியப்பட்ட அல்குலினையுடைய திருமகளைப் போன்ற எம் தலைவியே! இம்மலையின் பக்கத்தில் உள்ள நம் தினைப் புனத்தை நாம் காத்திருந்தோம். அப்பொழுது வேட்டையாடுவதை மேற்கொண்டு, தாம் தப்ப விட்ட விலங்கு ஒன்றைத் தேடி வருவதைப் போன்று வந்தவர் நம்மிடம் வினவத் தொடங்கியது, விலங்கன்று வேறு ஒன்று உண்டு" என்று தலைவியின் கருத்தை அறிவதற்காகத் தோழி இவ்வாறு கூறினாள்..

செய்திகள்   

எல்ஐசி தலைவர் எஸ்கே ராய் ராஜினாமா- தி இந்து

மாநகராட்சி அதிகாரி கொலை வழக்கில் டெல்லி துணைநிலை ...  

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை ...  

மக்கள் தீர்ப்பு: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியது பிரிட்டன்-- தி இந்து  

 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு: தாஷ்கென்ட் ...  

இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்து சென்னையில் ரூ.202 ... தினத் தந்தி  

 ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் ...  

 இந்திய அணி பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமனம் வீராட்கோலி ...   

யூரோ கோப்பை கால்பந்து; இத்தாலியை வீழ்த்தியது அயர்லாந்து ...