Tuesday, December 27, 2016

28-12-2016 “News Letter” from Avvai Tamil Sangam

28-12-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்

மார்கழி 13 (மார்கழி), திருவள்ளுவராண்டு 2047

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogspot:  http://dinam-oru-thirikadukam.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் - 7

வாளை மீன் உள்ளல் தலைப்படலும், ஆள் அல்லான்

செல்வக் குடியுள் பிறத்தலும், பல் சவையின்

அஞ்சுவான் கற்ற அரு நூலும், - இம் மூன்றும்

துஞ்சு ஊமன் கண்ட கனா.

விளக்கம்

உள்ளன் என்னும் பறவை வாளை என்னும் மீனைப் பிடிக்க முயற்சிப்பதும், திறமையில்லாதவன் உயர்ந்த குடியில் பிறத்தலும், அஞ்சும் இயல்புடைய கற்றாரின் கல்வியும் ஊமை கண்ட கனாவைப் போல யாருக்கும் பயன்படாதது ஆகும்.

பொருள்

வாளைமீன் - வாளை என்னும் மீன், உள்ளல் - உள்ளான் என்னும் சிறு பறவை, தலைப்படலும் - எடுக்க முயற்சி செய்தலும், ஆள் அல்லான் - ஆளமாட்டாதவன், செல்வம்குடியுள் - செல்வமுள்ள குடியில், பிறத்தலும் - பிறந்து அதனை ஆளக் கருதுதலும், பல் அவை உள் - கற்றார் பலர் கூடிய சபையில், அஞ்சுவான் - அஞ்சும் இயல்புடையவன், கற்ற - படித்துள்ள, அருநூலும் - அருமையான நூலுணர்ச்சியும், இ மூன்றும் - ஆகிய இம் மூன்று செயல்களும், துஞ்சு - தூங்குகின்ற, ஊமன் - ஊமையானவன், கண்ட கனா - கண்ட கனாவைப் போலாம் ; (எ-று.)

தெரியுமா உங்களுக்கு!...  

·         இதே நாள் (டிசம்பர் 28) 1612-இல் கலிலியோ நெப்டியூன் கோளைக் கண்டுபிடித்தார். நெப்டியூன் சூரியக்குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிக தொலைவில் உள்ள ஒரு கோளாகும்.

செய்திகள்   

மெட்ரோ ரயில்களில் "பிக்பாக்கெட்': கைதானவர்களில் 91% பேர் பெண்கள் - தினமணி

என் பண்ணை வீட்டை மிரட்டி வாங்கினார்கள் சசிகலா குடும்பத்தினர்:  கங்கை அமரன் -  FilmiBeat  தமிழ்

வார்தா புயல் பாதிப்பு:தலைமை செயலகத்தில் மத்திய குழு முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை -   தினத்தந்தி

ஷீல்டா-அஜ்மீர் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து: 2 பேர் பலி; 43 பேர் படுகாயம் -  தினமணி

கரும்பு டன்னுக்கு ரூ.2,850: தமிழக அரசு அறிவிப்பு -  தினமணி

பொதுச்செயலாளரை தேர்வு செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதா? - அதிமுக வட்டாரத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் - தி இந்து

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்: ஜன.8-ல் பரமபத வாசல் திறப்பு -   தி இந்து

வீடு வாடகைக்கு  / வாங்க / விற்க

1BHK - DDA Flat in 1st floor, sector 14  Dwarka available for Sale. Immediate Possession and Full White Transaction. - No Hassle of cash handling. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 ,kpsai2311@gmail.com

 A Builder's Flat ( 2 bed room, dining-drawimg room, kitchen, 2 balconies, 2 bathrooms(one

 attached) ). 2nd Floor, Shaktikhand - III, Indirapuram. (Walking distance from JKG

 international school and Suvarana Jayanthy park) is available for rent. Please contact for

 more details – Manikandan - +919871896072

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

28.12.2016

IIC, New Delhi

 Winter Festival  by

Bhavana Reddy

Drs. Raja Radha Reddy and Kaushalya Reddy

http://www.rajaradhareddy.com/

29.12.2016

Sri Ram Mandir, HAF Pocket 2, SRI RAM MANDIR Marg, Sector 7, Dwarka, New Delhi - 110075

Special programme on the occasion of Hanumanth Jayanthi

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust

Sh N Loganathan             : 9868809429

Sh R Bhaskar                   : 9810281127

Sh. S. Sundararaman      : 9560078998

Sh T R Hari Krishnan        : 9811500224

07.01.2017

6.30 PM onwards.

NTPC Dadri Ayyappa Samaj, Dadri, NOIDA, Uttar Pradesh

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, East Delhi

NTPC Dadri Ayyappa Samaj, Dadri, NOIDA, Uttar Pradesh

R.K. Vasan

8826655855

14.01.2017

6.30 PM onwards.

Sri Sankatahara Ganapathy Temple

Makara Vilakku - Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, East Delhi

Dharma Sastha Sewa Samithi

Mohan Das Menon

9899199913

18.01.2017

5pm

Kamarajar Arangam, Chennai

Dr. MGR 100th Year Celebrations

Chennai Tamil Sangam

Dr. T. Elangovan: 9585933505

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

Monday, December 26, 2016

27-12-2016 “News Letter” from Avvai Tamil Sangam

27-12-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்

மார்கழி 12 (மார்கழி), திருவள்ளுவராண்டு 2047

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogspot:  http://dinam-oru-thirikadukam.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் - 6

பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்

திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக்

கார் ஆண்மை போல ஒழுகலும், - இம் மூன்றும்

ஊராண்மை என்னும் செருக்கு.

விளக்கம்

பிறர் தன்னை உயர்த்திப் பேசும்போது நாணுதலும், தன்னை விரும்பாதவர் இகழ்ந்து பேசும்போது பொறுத்துக் கொள்ளுதலும், பிறர்க்கு கைம்மாறு கருதாமல் உதவி செய்வதும் சிறந்த செல்வமாகும்.

பொருள்

பிறர் - மற்றவர், தன்னை பேணுங்கால் - தன்னை விரும்பி மேன்மைப்படுத்துமிடத்து, நாணலும் - நாணுதலும், பேணார் - விரும்பாதவராய், திறன் - தகுதியை, வேறு கூறின் - வேறுபடச் சொல்லுமிடத்து, பொறையும் - அதனைப் பொறுத்தலும், அறவினையை - உபகாரச் செய்கையை, கார் - மேகம், ஆண்மை போல் - ஆளுதல் போல, ஒழுகுதலும் - (ஆளுதல் செய்து) நடத்தலும், இ மூன்றும் - இந்த மூன்றும், ஊர் - (பிறர் மேற்பட்டு) செல்லுகின்ற, ஆண்மை என்னும் - ஆண்மை என்கின்ற, செருக்கு – செல்வங்களாம்

தெரியுமா உங்களுக்கு!...  

·         இந்தியாவின் தேசியப் பண் ஜன கண மன முதன்முதலில் இந்த நாளில் (டிசம்பர் 27) 1911 அன்று கல்கத்தா நகரில் இசைக்கப்பட்டது.

·         யாழ்ப்பாணத்தின் முதல் பொது நூலகம் "நகுலேசுவரா நூல்நிலையம்" கீரிமலையில் டிசம்பர் 27 1915 திறக்கப்பட்டது.

·         தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் டிசம்பர் 27 1956 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

·         சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8, டிசம்பர் 27 1968 அன்று  பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.

செய்திகள்   

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு அனுமதி - தி இந்து

சசிகலாவின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதா வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு குறைப்பு  - தினத் தந்தி

ஆற்காடு அருகே விபத்தில் 3 இளைஞர்கள் பலி -  தி இந்து

பொறுப்பில் இல்லாத சசிகலாவை முதல்வர் ஓபிஎஸ் எப்படி சந்திக்கலாம்? வெடிக்கும் புதிய பஞ்சாயத்து - ஒன்இந்தியா தமிழ்

சசிகலாவுடன் நடிகர் அஜித் திடீர் சந்திப்பு - தினமலர்

செல்லா நோட்டுக்களை டிச. 30க்குப் பின்னர் வைத்திருந்தால் ரூ. 50000 அபராதம்? -  ஒன்இந்தியா தமிழ்

வீடு திரும்பிய ராம மோகனிடம் விரைவில் விசாரணை -  தினகரன்

வீடு வாடகைக்கு  / வாங்க / விற்க

1BHK - DDA Flat in 1st floor, sector 14  Dwarka available for Sale. Immediate Possession and Full White Transaction. - No Hassle of cash handling. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 ,kpsai2311@gmail.com

 A Builder's Flat ( 2 bed room, dining-drawimg room, kitchen, 2 balconies, 2 bathrooms(one

 attached) ). 2nd Floor, Shaktikhand - III, Indirapuram. (Walking distance from JKG

 international school and Suvarana Jayanthy park) is available for rent. Please contact for

 more details – Manikandan - +919871896072

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

27.12.2016

6.30 PM onwards.

Sri Ram Mandir, HAF Pocket 2, SRI RAM MANDIR Marg, Sector 7, Dwarka, New Delhi - 110075

Udayalur Sri Kalyanaraman Bhagawathar will be rendering Ayyappa Bhajan on Tuesday 27th December 2016 from 6.30 PM onwards.

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust

Sh N Loganathan       : 9868809429

Sh R Bhaskar                   : 9810281127

Sh. S. Sundararaman      : 9560078998

Sh T R Hari Krishnan        : 9811500224

28.12.2016

IIC, New Delhi

 Winter Festival  by

Bhavana Reddy

Drs. Raja Radha Reddy and Kaushalya Reddy

http://www.rajaradhareddy.com/

29.12.2016

Sri Ram Mandir, HAF Pocket 2, SRI RAM MANDIR Marg, Sector 7, Dwarka, New Delhi - 110075

Special programme on the occasion of Hanumanth Jayanthi

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust

Sh N Loganathan             : 9868809429

Sh R Bhaskar                   : 9810281127

Sh. S. Sundararaman      : 9560078998

Sh T R Hari Krishnan        : 9811500224

18.01.2017

5pm

Kamarajar Arangam, Chennai

Dr. MGR 100th Year Celebrations

Chennai Tamil Sangam

Dr. T. Elangovan: 9585933505

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

Sunday, December 18, 2016

19-12-2016 “News Letter” from Avvai Tamil Sangam

19-12-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மார்கழி 04 (மார்கழி), திருவள்ளுவராண்டு 2047

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogspot:  http://dinam-oru-thirikadukam.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -5

வழங்காத் துறை இழிந்து நீர்ப் போக்கும், ஒப்ப

வீழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும், உழந்து

விருந்தினனாய் வேற்றூர் புகலும், - இம் மூன்றும்

அருந் துயரம் காட்டும் நெறி.

விளக்கம்

பழகாத துறையில் இறங்கிப் போதலும், விருப்பமில்லாத பெண்ணைச் சேர்வதும், வருந்திப் பிறர்க்கு விருந்தாளியாவதும் துயரத்தைத் தரும்.

பொருள்

வழங்காத் துறை - வழங்காத துறை, வழங்கா : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். போக்கு - போதல் : தொழிற்பெயர், ஒப்ப : செயவென் வாய்பாட்டு வினையெச்சம், ஓ : பகுதி, விழைவு : தொழிற்பெயர், இல்லா - இல்லாத - இல்லாத : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். பெண்டீர் - குலமாதர் அல்லாத வேசையர், பெண்டு+ஈர் : பல்லோர் படர்க்கைப் பெயர்.

தெரியுமா உங்களுக்கு!...  

இன்று கோவாவின் விடுதலை நாள் (கோவா). 1947 இல் இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, போர்த்துக்கல் இந்தியாவில் உள்ள தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியின் ஆட்சியுரிமையை திரும்பபெறுவதற்கான இந்தியாவுடனான உடன்படிக்கையை மறுத்தது. இந்திய இராணுவம் 1961 டிசம்பரில் மேற்கொண்ட ஆப்ரேஷன் விஜய் என்னும் போர் நடவடிக்கை மூலம் கோவா, டாமன் மற்றும் டையூ ஆகிய இடங்களை கைப்பற்றி இந்தியாவுடன் ஒருங்கிணைத்தது. 19 டிசம்பர் 1961 அன்று கோவா அதிகாரபூர்வமாக இந்தியாவுடன் இணைந்தது.

செய்திகள்   

சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம் - தி இந்து

ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார் தமிழக அரசு இல்லத்தில் தம்பிதுரை மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை - தினத் தந்தி

கருணாநிதி 2 நாளில் வீடு திரும்புவார்: ஸ்டாலின் - தினமலர்

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட மத்திய குழு - மாலை மலர்

சென்னை டெஸ்ட்.. கருண் நாயர் முதல் சதம்.. இந்தியா ரன் குவிப்பு - ஒன்இந்தியா தமிழ்

திரு டோனல்ட் டிரம்ப்பைத் தேர்வு செய்யும் அதிபர் மன்றம் - செய்தி

ராணுவத்தினருக்கு மோசமாக அமைந்த 2016 - தினமலர்

ரூபாய் நோட்டு விவகாரம்: 22-ஆம் தேதி நாடாளுமன்ற குழுவிடம்… - தினமணி

ஐ.எஸ்., இயக்கத் தலைவன் தலைக்கு 2.5 கோடி டாலர் பரிசு : அமெரிக்கா... -  தினமலர்

வீடு வாடகைக்கு  / வாங்க / விற்க

1BHK - DDA Flat in 1st floor, sector 14  Dwarka available for Sale. Immediate Possession and Full White Transaction. - No Hassle of cash handling. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 ,kpsai2311@gmail.com

 A Builder's Flat ( 2 bed room, dining-drawimg room, kitchen, 2 balconies, 2 bathrooms(one

 attached) ). 2nd Floor, Shaktikhand - III, Indirapuram. (Walking distance from JKG

 international school and Suvarana Jayanthy park) is available for rent. Please contact for

 more details – Manikandan - +919871896072

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

28.12.2016

IIC, New Delhi

 Winter Festival  by

Bhavana Reddy

Drs. Raja Radha Reddy and Kaushalya Reddy

http://www.rajaradhareddy.com/

18.12.16

6.30 PM onwards

Sriniketan Apartments, Vasundhara Enclave, East Delhi Opp. Agrasen College

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96

Sriniketan Apartments, Management

8826655855

R.K. Vasan

18.12.16

6.30 PM onwards

Shri Ram Mandir, Dwarka, New Delhi

Sarva Devarpanam

Sri Ram Mandir Dwarka

Click here for Invitation

18.12.16 11.00 AM to 3.00PM

Outside Modern Apartment, near Manav Chowk, Sec-15, Rohini

Collection Camp

( Wollens, blankets, quilts & shawls)

Rohini Mahila Sewa Samiti

SMT. SHANTI KRISHNAN,

9868793733 & SMT.UMA GUPTA,: 9312255831

For more details

24.12.16

7.00 AM onwards

Sri Ram Residency basement hall (adjacent to Shanthi Gopal Hospital), Indirapuram, Ghaziabad

15th Annual Day function

Sri Vishnu Sahasranama

satsangam

K.Srinivasan 09810169772.

For Invitation Click Here

25.12.16

6.30 PM onwards

Ganesh Temple, Mayur Vihar, Phase 3, East Delhi

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96

Ganesh Temple Management