Thursday, December 15, 2016

16-12-2016 “News Letter” from Avvai Tamil Sangam

16-12-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மார்கழி  – 1 (வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogspot: http://dinam-oru-thirikadukam.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -4

பகை முன்னர் வாழ்க்கை செயலும், தொகை நின்ற

பெற்றத்துள் கோல் இன்றிச் சேறலும், முன் தன்னைக்

காய்வானைக் கை வாங்கிக் கோடலும், - இம் மூன்றும்

சாவ உறுவான் தொழில்.

விளக்கம்

பகைவருக்கு முன்னே தன் செல்வத்தைக் காட்டுவதும், மாட்டு மந்தையில் கோல் இல்லாமல் செல்வதும், பகைவரோடு நட்பு பாராட்டுவதும் கெடுதியை உண்டாக்கும்.

பொருள்

பகை - பகைத்தல்; முதனிலைத் தொழிற்பெயர், இங்கு ஆகு பெயராய்ப் பகைவரை யுணர்த்தியது பண்பாகு பெயரென்பதுமாம். பகைமுன்னர் - பகைக்கு முன்னர் : நான்காம் வேற்றுமைத் தொகை. பெற்றம் - பசுவுக்கும் எருதுக்கும் பொது : தென் பாண்டி நாட்டுத் திசைச்சொல். சேறல், கோடல் : தல் ஈற்றுத் தொழிற் பெயர்கள்; செல், கொள், என்பன முதனிலைகள். கை வாங்கல் - ஒரு சொல்லின் தன்மையில், கைவாங்கு : பகுதி. சாவவுறுவான் - இறக்கும்படி துன்பம் அடைவான், உறுதல் துயருறுதற்குரிய வினை.

தெரியமா உங்களுக்கு  !....

ஓய்வூதியர் நாள் (Pensioners' Day),

·         ஓய்வூதியர் நாள் (Pensioners' Day), இந்தியாவில் ஆண்டு தோறும் டிசம்பர் 17 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது.

·         டிசம்பர் 17, 1982-ஆம் நாளில், இந்திய உச்ச நீதிமன்றம், ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுகூறும் வகையில் இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியர்களால் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.மேலும் படிக்க

செய்திகள் 

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு  - தி இந்து 

மூச்சு விடுவதில் பிரச்னை: மருத்துவமனையில் கருணாநிதி ...- தினமணி

வங்கி லாக்கர்களில் ரெய்டு: ரூ.10.80 கோடி பறிமுதல்.- தினமலர் 

பாராளுமன்றம் தொடர்ந்து முடக்கம்: 'ராஜினாமா செய்து விடலாம் ... - தினத் தந்தி

 அலெப்போவில் கிளர்ச்சியாளர்கள் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம்தி இந்து -  தி இந்து 

நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானத்தை எதிர்த்து கட்ஜு மனு ... - தினமணி

சிலிகான் வேலி தொழில் அதிபர்களுடன் டிரம்ப் சந்திப்புதினமணி

நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள ... -  தினத் தந்தி

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு:முதல் ... - தினத் தந்தி

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா -  தினமணி

இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: இந்தியாவின் ஆதிக்கம் ... -  தினத் தந்தி

வீடு வாடகைக்கு  /வாங்க / விற்க

1BHK - DDA Flat in 1st floor, sector 14  Dwarka available for Sale. Immediate Possession and Full White Transaction. - No Hassle of cash handling. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 , kpsai2311@gmail.com

 

 A Builder's Flat ( 2 bed room, dining-drawimg room, kitchen, 2 balconies, 2 bathrooms(one

 attached) ). 2nd Floor, Shaktikhand - III, Indirapuram. (Walking distance from JKG

 international school and Suvarana Jayanthy park) is available for rent. Please contact for

 more details – Manikandan - +919871896072

நம்மை சுற்றி   

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

17.12.16

10.00am onwards

 

Ganesh Temple, Keshav Puram, Delhi

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96

Ganesh Temple Management

8826655855

R.K. Vasan

 

28.12.2016

 

IIC, New Delhi

 Winter Festival  by

Bhavana Reddy

Drs. Raja Radha Reddy and Kaushalya Reddy

http://www.rajaradhareddy.com/

 

18.12.16

6.30 PM onwards

Sriniketan Apartments, Vasundhara Enclave, East Delhi Opp. Agrasen College

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96

Sriniketan Apartments, Management

8826655855

R.K. Vasan

 

18.12.16

6.30 PM onwards

Shri Ram Mandir, Dwarka, New Delhi

Sarva Devarpanam

Sri Ram Mandir Dwarka

Click here for Invitation

 

18.12.16 11.00 AM to 3.00PM

Outside Modern Apartment, near Manav Chowk, Sec-15, Rohini

Collection Camp

( Wollens, blankets, quilts & shawls)

Rohini Mahila Sewa Samiti

SMT. SHANTI KRISHNAN,

: 9868793733 & SMT.UMA GUPTA,: 9312255831

For more details

 

24.12.16

7.00 AM onwards

Sri Ram Residency basement hall (adjacent to Shanthi Gopal Hospital), Indirapuram, Ghaziabad

15th Annual Day function

 

Sri Vishnu Sahasranama

satsangam

K.Srinivasan 09810169772.

For Invitation Click Here

 

25.12.16

6.30 PM onwards

 

Ganesh Temple, Mayur Vihar, Phase 3, East Delhi

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96

Ganesh Temple Management

8826655855

R.K. Vasan

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

--

---
You received this message because you are subscribed to the Google Groups "Dinamorukural" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to dinamorukural+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

No comments:

Post a Comment