Tuesday, December 6, 2016

7-12-2016 “News Letter” from Avvai Tamil Sangam

7-12-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

    

அவ்வை தமிழ்ச் சங்கம்,

கார்த்திகை  22(புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை எழுபது : 66 நெய்தல் (5)

நுண் ஞான் வலையில் பரதவர் போத்தந்த

பன் மீன் உணங்கல் கவரும் துறைவனைக்,

கண்ணினாற் காண அமையுங் கொல், என் தோழி

வண்ணம் தா என்கம் தொடுத்து?

 

Will we be able to

see the lord of the

shores,

where birds steal

many fish, brought

by fishermen with

fine nets, left to dry?

 

My friend! Let us

tell him to return

your beauty.

விளக்கம்:

"  தலைவியே! வலையால் பரதவர் பிடித்துக் கொண்டு வந்த  பலவித  மீன்களாகிய வற்றலினைப் பற்றுதற்கு இடமான துறையையுடைய தலைவனை நம் கண்களால் காண முடியுமா? அவனைக் காண நேருமானால் விடாது தொடர்ந்து தலையினிடத்துக் கொண்ட அழகைத் திருமணத்தின் மூலம் கேட்டுப் பெறுவோம்" என்று தோழி தலைவியிடம் கூறினாள் .

 

பொருள்:

நுண் ஞான் வலையில் – with fine nets, பரதவர் போத்தந்த – brought by the fishermen, பன் மீன் உணங்கல் கவரும் – (birds) seize the many fish, துறைவனைக் – the lord of the shores, கண்ணினாற் காண அமையுங் கொல் – will we be able to see him, என் தோழி – my friend, வண்ணம் தா – return your beauty/virtue, என்கம் தொடுத்து – let us tell him

source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/

தெரியமா உங்களுக்கு  ....

சோ ராமசாமி

·         சோ ராமசாமி (அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016), பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் என பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்டவர். சோ என அழைக்கப்பட்டவர்.

·         துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் 'அரசியல் நையாண்டி' எழுத்துக்கள் இவருக்கு 'பத்திரிக்கை உலகில்' தனி இடம் வகுத்துத் தந்தது. 1957 ஆம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார்.

·         1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார். பின்னர் 1976ஆம் ஆண்டில் PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார்.  மேலும் படிக்க

 

கல்கி

·         கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன.

·         இக்கொடி நாள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் படிக்க

செய்திகள் 

சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே முழு அரசு ... - தி இந்து 

புவியை கண்காணிக்கும் ரிசோர்ஸ் சாட்-2ஏ: வெற்றிகரமாக ... -  தினமணி

பன்முக திறமையாளர் சோ ராமசாமி....!தினமலர்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 41 பேர் பலி - தி இந்து 

"ரூபாய் நோட்டுகள் வாபஸ்: பொருளாதாரத்தை உயர்த்தும்' - தினமணி

ஒரே ஆண்டில் 6 சதம் அடித்து வார்னர் சாதனை -  மாலை மலர்          

4-வது டெஸ்ட்: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா ... -  மாலை மலர்

வீடு வாடகைக்கு  /வாங்க / விற்க

3 BHK Ground Floor Flat at Sadhbhavna Apartments, I.P Extension, Just Behind Mother Dairy Plant,with the following amenities like one reserved car parking slot, fully furnished like, wooden cup-boards, sofas, cot, refrigerator, washing machine, Geysers, A.C, piped gas facility, C.C.Cameras inside the Society for security is available for rent from the second week of December,2016. Rent Rs.25,000 /- P.M and maintenance charges to the Society Rs.1,200 /- p.m. For details please contact, S.Gopalan, Email : gopalanfca@gmail.com, Mob : 9953648312.

1BHK - DDA Flat in 1st floor, sector 14  Dwarka available for Sale. Immediate Possession and Full White Transaction. - No Hassle of cash handling. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 , kpsai2311@gmail.com

 

 A Builder's Flat ( 2 bed room, dining-drawimg room, kitchen, 2 balconies, 2 bathrooms(one

 attached) ). 2nd Floor, Shaktikhand - III, Indirapuram. (Walking distance from JKG

 international school and Suvarana Jayanthy park) is available for rent. Please contact for

 more details – Manikandan - +919871896072

நம்மை சுற்றி   

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

28.11.16

to

10.12.16

 

Sri Devi Kamakshi Mandir, New Dekhi

Annual Laksharchanai to Sri Devi Kamakshi

Delhi Kamakoti kamakshi meditation & cultural centre

Invitation Page 1

Invitation Page 2

 

 

11.12.16

6.30 PM onwards

Ram Mandir, Sector 7, Dwarka

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96

Ram Mandir Management, Sector 7 Dwarka

8826655855

 

R.K. Vasan

 

17.12.16

10.00am onwards

 

Ganesh Temple, Keshav Puram, Delhi

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96

Ganesh Temple Management

8826655855

R.K. Vasan

 

18.12.16

6.30 PM onwards

Sriniketan Apartments, Vasundhara Enclave, East Delhi Opp. Agrasen College

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96

Sriniketan Apartments, Management

8826655855

R.K. Vasan

 

18.12.16

6.30 PM onwards

Shri Ram Mandir, Dwarka, New Delhi

Sarva Devarpanam

Sri Ram Mandir Dwarka

Click here for Invitation

 

24.12.16

7.00 AM onwards

Sri Ram Residency basement hall (adjacent to Shanthi Gopal Hospital), Indirapuram, Ghaziabad

15th Annual Day function

 

Sri Vishnu Sahasranama

satsangam

K.Srinivasan 09810169772.

For Invitation Click Here

 

25.12.16

6.30 PM onwards

 

Ganesh Temple, Mayur Vihar, Phase 3, East Delhi

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96

Ganesh Temple Management

8826655855

R.K. Vasan

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment