Monday, December 26, 2016

27-12-2016 “News Letter” from Avvai Tamil Sangam

 

27-12-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

  

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்

மார்கழி 12 (மார்கழி), திருவள்ளுவராண்டு 2047

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogspot:  http://dinam-oru-thirikadukam.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் - 6

பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்

திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக்

கார் ஆண்மை போல ஒழுகலும், - இம் மூன்றும்

ஊராண்மை என்னும் செருக்கு.

விளக்கம்

பிறர் தன்னை உயர்த்திப் பேசும்போது நாணுதலும், தன்னை விரும்பாதவர் இகழ்ந்து பேசும்போது பொறுத்துக் கொள்ளுதலும், பிறர்க்கு கைம்மாறு கருதாமல் உதவி செய்வதும் சிறந்த செல்வமாகும்.

 

பொருள்

பிறர் - மற்றவர், தன்னை பேணுங்கால் - தன்னை விரும்பி மேன்மைப்படுத்துமிடத்து, நாணலும் - நாணுதலும், பேணார் - விரும்பாதவராய், திறன் - தகுதியை, வேறு கூறின் - வேறுபடச் சொல்லுமிடத்து, பொறையும் - அதனைப் பொறுத்தலும், அறவினையை - உபகாரச் செய்கையை, கார் - மேகம், ஆண்மை போல் - ஆளுதல் போல, ஒழுகுதலும் - (ஆளுதல் செய்து) நடத்தலும், இ மூன்றும் - இந்த மூன்றும், ஊர் - (பிறர் மேற்பட்டு) செல்லுகின்ற, ஆண்மை என்னும் - ஆண்மை என்கின்ற, செருக்கு – செல்வங்களாம்

தெரியுமா உங்களுக்கு!...  

·         இந்தியாவின் தேசியப் பண் ஜன கண மன முதன்முதலில் இந்த நாளில் (டிசம்பர் 27) 1911 அன்று கல்கத்தா நகரில் இசைக்கப்பட்டது.

·         யாழ்ப்பாணத்தின் முதல் பொது நூலகம் "நகுலேசுவரா நூல்நிலையம்" கீரிமலையில் டிசம்பர் 27 1915 திறக்கப்பட்டது.

·         தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் டிசம்பர் 27 1956 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

·         சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8, டிசம்பர் 27 1968 அன்று  பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.

செய்திகள்   

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு அனுமதி - தி இந்து

சசிகலாவின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதா வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு குறைப்பு  - தினத் தந்தி

ஆற்காடு அருகே விபத்தில் 3 இளைஞர்கள் பலி -  தி இந்து

பொறுப்பில் இல்லாத சசிகலாவை முதல்வர் ஓபிஎஸ் எப்படி சந்திக்கலாம்? வெடிக்கும் புதிய பஞ்சாயத்து - ஒன்இந்தியா தமிழ்

சசிகலாவுடன் நடிகர் அஜித் திடீர் சந்திப்பு - தினமலர்

செல்லா நோட்டுக்களை டிச. 30க்குப் பின்னர் வைத்திருந்தால் ரூ. 50000 அபராதம்? -  ஒன்இந்தியா தமிழ்

வீடு திரும்பிய ராம மோகனிடம் விரைவில் விசாரணை -  தினகரன்

வீடு வாடகைக்கு  / வாங்க / விற்க

1BHK - DDA Flat in 1st floor, sector 14  Dwarka available for Sale. Immediate Possession and Full White Transaction. - No Hassle of cash handling. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 ,kpsai2311@gmail.com

 

 A Builder's Flat ( 2 bed room, dining-drawimg room, kitchen, 2 balconies, 2 bathrooms(one

 attached) ). 2nd Floor, Shaktikhand - III, Indirapuram. (Walking distance from JKG

 international school and Suvarana Jayanthy park) is available for rent. Please contact for

 more details – Manikandan - +919871896072

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

27.12.2016

6.30 PM onwards.

Sri Ram Mandir, HAF Pocket 2, SRI RAM MANDIR Marg, Sector 7, Dwarka, New Delhi - 110075

Udayalur Sri Kalyanaraman Bhagawathar will be rendering Ayyappa Bhajan on Tuesday 27th December 2016 from 6.30 PM onwards.

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust

Sh N Loganathan       : 9868809429

Sh R Bhaskar                   : 9810281127

Sh. S. Sundararaman      : 9560078998

Sh T R Hari Krishnan        : 9811500224

28.12.2016

 

IIC, New Delhi

 Winter Festival  by

Bhavana Reddy

Drs. Raja Radha Reddy and Kaushalya Reddy

http://www.rajaradhareddy.com/

29.12.2016

Sri Ram Mandir, HAF Pocket 2, SRI RAM MANDIR Marg, Sector 7, Dwarka, New Delhi - 110075

Special programme on the occasion of Hanumanth Jayanthi

 

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust

Sh N Loganathan             : 9868809429

Sh R Bhaskar                   : 9810281127

Sh. S. Sundararaman      : 9560078998

Sh T R Hari Krishnan        : 9811500224

18.01.2017

5pm

Kamarajar Arangam, Chennai

Dr. MGR 100th Year Celebrations

Chennai Tamil Sangam

Dr. T. Elangovan: 9585933505

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 


 

No comments:

Post a Comment