Thursday, March 31, 2016

01-4-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam

01-4-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

பங்குனி –19(வெள்ளி ), திருவள்ளுவராண்டு 2046,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

களவழி நாற்பது – 9

மேலோரைக் கீழோர் குறுதிக் குறைத்திட்ட

காலார்சோ டற்ற கழற்கா லிருங்கடல்

ஊணில் சுறபிறழ்வ போன்ற புனனாடன்

நேராரை யட்ட களத்து.

விளக்கம்

சோழன் பகைவர்களை வென்ற களத்தில், யானை, குதிரை, தேர்கள் மீதிருந்து போரிடும் வீரர்களின் கால்கள், கீழிருந்து போரிடும் வீரர்களால் வெட்டப்பெற்றுச் செருப்புகள் இல்லாமல் இரத்த வெள்ளத்துள் வீழ்ந்து கிடக்கும் காட்சி பசியோடிருக்கும் சுறாமீன்கள் கடல் நீரின் மேல் வந்து இரைதேடிப் புரள்வது போல் இருந்தது.

பொருள்

புனல் நாடன்- நீர்நாட்டையுடைய செங்கட்சோழன், நேராரை - பகைவரை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், மேலோரை - (குதிரை முதலாயினவற்றின்) மேலிருந்தவரை, கீழோர் - கீழ் நின்ற காலாட்கள், குறுகி சென்ற சார்ந்து, குறைத்திட்ட - துணித்த, கால் ஆர் சோடு காற்கிட்ட அரணத்தோடு, அற்ற - அறுபட்ட, கழல், கால் - வீரக்கழலணிந்த கால்கள், இருங்கடல் - பெரிய கடலுள், ஊண் இல் - இரையில்லாத, சுறபிறழ்வ போன்ற - சுறாமீன்கள் பிறழ்வனவற்றை யொத்தன.

தெரியுமா உங்களுக்கு!   

தி. வே. கோபாலையர் ( ஜனவரி 22, 1926 - ஏப்ரல் 1, 2007)

·         தி. வே. கோபாலையர் ஒரு தமிழறிஞர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், சொற்பொழிவாளர் மற்றும் பேராசிரியர். தமிழ்நூற்கடல் என அழைக்கப்பட்டவர்.

·         தமிழ், பிரெஞ்சு, சமஸ்கிருதம், ஆங்கிலம் முதலான மொழிகளில் வல்லவர்.

·         இலக்கணம், இலக்கியம், சமயநூல்கள் குறிப்பாக வைணவ இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க புலமையுடையவர். இராமாயணத்திலும், சீவக சிந்தாமணியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.மேலும் படிக்க

ஏப்ரல்-01,  முட்டாள்கள் தினக் கவிதை

எல்லோரும் ஒருநாளில் எங்கேயோ ஏமாற்றம்

         ஏய்ப்பவனின் அடிமையாகி ஏழைகளின் ஏமாற்றம்

 கொல்லும்நோய் வந்ததாலே கோடீஸ்வரன் ஏமாற்றம்

         கூடினாலும் குறைசொல்லும் கூட்டணியும் ஏமாற்றம்

 வெல்லுகிற வீரனுக்கும் வயோதிகம் ஏமாற்றம்

     வந்தபின்னே தவிக்கின்ற வறுமையும் ஏமாற்றம்

 சொல்லுகிற வார்த்தையில் சுட்டெரிக்க ஏமாற்றம்

     சுதந்திரத்தை தனக்கெனவே சொந்தமாக்க ஏமாற்றம்

 அதிகப்படி இலவசமோ அரசியலில் ஏமாற்றம்

      ஆட்சியாளர் வாக்குறுதி அன்றாட ஏமாற்றம்

 துதிப்பாடும் கூட்டங்கள் தொடர்வதும் ஏமாற்றம்

      துளிர்த்திடும் லஞ்சஊழல் துறைதோறும் ஏமாற்றம்

 முதியோரை காக்காமல் முடக்குவதும் ஏமாற்றம்

      முதலிலா தரகுத்தொழில் மொத்தமாய் ஏமாற்றம்

 விதியெனவே நினைப்பது வாழ்க்கையே ஏமாற்றம்

       விதைக்காமல் உழுவதால் விளைவதோ ஏமாற்றம்

 நதியிணைப்பு செய்யாமை நாட்டிற்கே ஏமாற்றம்

       நாட்டுக்குள் பிரிவினையால் நல்லிணக்க ஏமாற்றம்

 கதியற்ற தமிழருக்கு கண்ணீரே ஏமாற்றம்

       காத்திட மனமில்லா கட்சிகளின் ஏமாற்றம்

 நிதிக்கேட்டு தொண்டர்களை நெருக்குவதும் ஏமாற்றம்

      நாளுமொரு கட்சியென நடைமுறையும் ஏமாற்றம்

 மதிகலங்கும் நன்கொடையால் மாணவர்கள் ஏமாற்றம்

      மகிழ்ந்திடும் முட்டாள்தினம் மடமையின் ஏமாற்றம்.

                                    -கவிஞர் ப.கண்ணன்சேகர் 9894976159. திமிரி.

செய்திகள்   

 பயங்கரவாதத்தை தடுப்பதில் ஐ.நா. தோல்வி: மோடி விமர்சனம் - தினமணி

கொல்கத்தாவில் பயங்கரம்: பாலம் இடிந்து விழுந்து 18 பேர் பலி; 60 ...- தினத் தந்தி

50000 ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத உடைதினகரன்

போலி ஆவணங்கள் மூலம் செல்போன் சிம் கார்டு வாங்கிய வழக்கு ... -  தினத் தந்தி

"பவர் ஹிட்டிங்" மே.இ.தீவுகள் அபார வெற்றி: இந்தியாவை வீழ்த்தி ...-  தி இந்து

இந்திய ஓபன்: காலிறுதியில் சாய்னா, சிந்து  இந்திய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா -  தினமணி

வீடு வாடகைக்கு

 2BHK House available on Rent  Veg Family Preferred, Sector 17 (Konark Enclave),  Vasundhara Near Saibaba Temple Vasundhara.,  For details contact Mr.Ramesh Mobile: 9810813014

1BHK in 1st floor, sector 14  Dwarka available for rent. (Semi Furnished). Expected Rent is Rs 9,500 p.m . Very good water supply. Car Parking space. House is available from 1st April 2016. South Indian (Vegetarian) preferred. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285

Dwarkalaya's Cultural Program - Call for nominations

Annual Cultural Program has been fixed on Sunday, May 15, 2016 at Delhi Tamil Sangam between 10.00 am - 1.00 pm

·         Nominations called for from all interested members, junior, senior and very senior, too!

·         Age no bar.

·         You can be a part of dance (folk or couple), dance drama, debate (patti mandram), fashionista, fusion in music (vocal or instrumental). . .

·         No solo programs!

For patti mandram (Tamil debate), பட்டிமன்றம் தலைப்பு:

 தாத்தா, பாட்டி ஆன பிறகு வாழ்க்கை - சுவையா,   சுமையா ( 'Thatha Patti Ana Piragu Vazhkai Suvaiya, Sumaya')

For details, contact 9810499225 / dwarkalaya.regd@gmail.com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

2.4.2016

&

3.4.2016

6.00 AM Onwards

Maa Aadhya Sakthi Dham Mandir

Block E-5, [ Opp. District Park ]

Sector – 16, Rohini, Delhi - 89

Radha Kalyana Mahotsavam

by

Brahmasri J Ramakrishnan Bagavathar;

Brahmasri O V Ramani Bagavathar & Group

2.4.2016

06:00 AM : Sri Mahaganapathi Homam followed by Sri

Lalitha Sahasranama & Sri Vishnu Sahasranama

Parayanam

09.00 AM : ASHTAPADI

06:00 PM : PROCESSION [ மாப்பிள்ளை அளைப்பு ]

08.00 PM : DIVYANAMA BHAJAN & Dolotsavam

3.4.2016

06:00 AM : Sri Vigneshwar Puja

07:00 AM : UNCHAVRUTHI

08.00 AM : SRI RADHA KALYANAM followed by

Anjaneya Utsavam

01:30 PM : Samaradhanai

Rohini Sri Vishnu Sahasranama Satsangam

sahasranamam1516@gmail.com www.facebook.com/rohinisrivishnusahanamam

1.4.2016

&

2.4.2016

6.30 PM Onwards

திருவள்ளுவர் கலை அரங்கம், தில்லி தமிழ் சங்கம்.

"ப்ரவசன திலகம்" தாமல்  ஸ்ரீ எஸ்.ராமகிருஷ்ணன் சுவாமி அவர்களின் இரு உபன்யாசங்கள்

1.4.2016

ஸ்ரீ சீதா கல்யாணம்

1.4.2016

சுந்தர காண்டம்

Delhi Tamil Sangam

www.delhitamilsangam.in

3.4.2016

6.00 PM Onwards

திருவள்ளுவர் கலை அரங்கம், தில்லி தமிழ் சங்கம்.

கவிஞர் ரவி சுப்பிரமணியன் அவர்கள் எழுதி இயக்கிய

"திருலோகம் என்றொரு கவி ஆளுமை"

மகாகவி பாரதியார் புகழ் பரப்பிய கவிஞர்  திரிலோக சீத்தாராம் குறித்த ஆவணப்படம் திரையிடல்

Delhi Tamil Sangam

www.delhitamilsangam.in

3.4.2016

9.30 AM Onwards

ஸ்ரீ வைகுண்ட நாதர் கோவில், பேர் சராய்(ஜே.என்.யு அருகில்) புது தில்லி  

"ப்ரவசன திலகம்" தாமல்  ஸ்ரீ எஸ்.ராமகிருஷ்ணன் சுவாமி அவர்களின் இரு உபன்யாசம்

நாராயணீய சாரம்

தில்லி முத்தமிழ் பேரவை

dmpregd@gmail.com

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

Wednesday, March 30, 2016

31-3-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam

31-3-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

பங்குனி –18 (வியாழன்), திருவள்ளுவராண்டு 2046,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

களவழி நாற்பது – 8

யானைமேல் யானை நெரிதர வானாது

கண்ணேர் கடுங்காணை மெய்ம்மாய்ப்ப - எவ்வாயும்

எண்ணருங் குன்றிற் குரீஇயினம் போன்றவே

பண்ணா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன்

நண்ணாரை யட்ட களத்து.

விளக்கம்

முரசு ஒலிப்பதுபோல் பாயும் அருவிகளை உடைய சோழன் பகைவர்களை வென்ற போர்க்களத்தில், அவன் பகைவரை வீழ்த்திய காட்சி, நெருக்கமாக சாய்ந்துள்ள யானைகள் மீது பெண்களின் கண்களைப் போன்ற அம்புகள் ஆழமாகப் பாய்ந்தது. உடல்களை மறைக்கும் அளவிற்கு அம்புகள் தைத்த காட்சி குன்றின் மீது குருவிகளின் கூட்டம் இருப்பதைப் போல இருந்தது.

பொருள்

பண்ஆர்-ஒப்பனையமைந்த, இடிமுரசு இன்-இடிக்கு முரசினையுடைய, பாய் புனல் - பாய்ந்துசெல்லும் நீரினையுடைய, நீர்நாடான் - காவிரிநாட்டை யுடையோன், நண்ணாரை பகைவரை, அட்டகளத்து -கொன்ற போர்க்களத்தில், யானைமேல் யானை நெரிதர - யானைகள் மேல் யானைகள் சாய, ஆனாது - நீங்காமல், கண்நேர் (மகளிரின்) கண்களை யொக்கும், கடுங்கணை - கடிய அம்புகள், எ வாய் உம் எவ்விடத்தும் (பாய்ந்து), மெய் மாய்ப்ப (அவற்றின்) உடலை மறைத்தலால் (அவை) , எண் அரு -அளவில்லாத, குன்றில் - மலைகளில், குரீ இ இனம் - குருவியின் கூட்டங்கள் மொய்த்திருப்பவற்றை, போன்ற - ஒத்தன.

தெரியுமா உங்களுக்கு!   

சரசுவதி ஆறு (  தொன்மவியல் ஆறுகள் )

·         சரசுவதி ஆறு என்பது ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஓர் ஆறு. ரிக் வேதத்தின் (10.75) நதி வணக்கம் (நதி ஸ்துதி) எனும் பகுதியில் இந்த ஆறு சொல்லப்படுகிறது.

·         உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் எனுமிடத்தில் கங்கை, யமுனை ஆறுகளுடன் இந்த சரசுவதி ஆறும் வந்து கட்புலனாகாமல் கலப்பதாக நம்பப்பட்டு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நிகழ்த்தப்படுகிறது.மேலும் படிக்க

செய்திகள்   

சென்னை ஐகோர்ட்டுக்கு 6 புதிய நீதிபதிகள் விரைவில் நியமனம்  - தி இந்து

ரூ.4000 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தத் தயார் -  தினமணி

ஜந்தர் மந்தரில் தற்கொலைக்கு முயன்ற வழக்கு சமூக சேவகர் இரோம் ...தினகரன்

ஒன்றரை மாத குழந்தைக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை:அரசு ... - தினமலர்

மியாமி மாஸ்டர்ஸ்: காலிறுதியில் ஜோகோவிச்  -  தினமணி

டி20 உலகக்கோப்பை தோல்விக்கு அப்ரிடியும் மன்னிப்பு கோருகிறார் -  தி இந்து

மரடோனா செய்யாத சாதனையை செய்தார் மெஸ்சி - சென்னை ஆன்லைன்

இந்திய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா வெற்றி-  தினத் தந்தி

வீடு வாடகைக்கு

 2BHK House available on Rent  Veg Family Preferred, Sector 17 (Konark Enclave),  Vasundhara Near Saibaba Temple Vasundhara.,  For details contact Mr.Ramesh Mobile: 9810813014

1BHK in 1st floor, sector 14  Dwarka available for rent. (Semi Furnished). Expected Rent is Rs 9,500 p.m . Very good water supply. Car Parking space. House is available from 1st April 2016. South Indian (Vegetarian) preferred. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285

Hindustani Vocal Classes starting from 1st April -2016

  To enrol for batches starting 1st April 2016, interested parents and students may contact:

  NATYA TARANGINI PERFORMING ARTS CENTRE,

  Plot No. 49 & 52,

  Pushp Vihar Sector – 6,

  Saket, New Delhi – 17,

  (Opp. Pushp Vihar Police Station)

   Ph. 011-29565540/ 5245