Wednesday, March 23, 2016

24-3-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam

24-3-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

  

    

அவ்வை தமிழ்ச் சங்கம்,

பங்குனி –11(வியாழன்), திருவள்ளுவராண்டு 2046,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

களவழி நாற்பது – 3

ஒழுங்குங் குருதி யுழக்கித் தளர்வார்

இழுக்குங் களிற்றுக்கோ டூன்றி யெழுவர்

மழைக்குரன் மாமுரசின் மல்குநீர் நாடன்

பிழைத்தாரை யட்ட களத்து.

பொருள்

இடிபோன்ற போர் முரசினை முழங்கி வெற்றி பெற்ற சோழனின் போர்க்களத்தில் வழிந்தோடும் இரத்தத்தைத் தங்கள் நடையால் சேறாக்கிச் சோர்ந்த வீரர்கள் நடக்க முடியாமல் வழுக்கி விழும் போது அருகில் வெட்டுப்பட்டு வீழ்ந்து கிடந்த யானையின் தந்தத்தை ஊன்று கோலாக்கி எழுந்து நடந்தார்கள்.

பதவுரை

மழை குரல் - மேகத்தின் முழக்கம்போலும் முழக்கத்தையுடைய, மா முரசின்- பெரிய முரசினையுடைய; மல்கு நீர் நாடான் - நிறைந்த நீரினையுடைய நாட்டினையுடையனாகிய செங்கட் சோழன், பிழைத்தாரை - தப்பியவரை, அட்ட கொன்ற, களத்து - போர்க்களத்தில், ஒழுக்கும் குருதி புக்காரை ஒழுகச் செய்யுங் குருதியை உழக்கி - கலக்கி, தளர்வார் - (அதனைக் கடக்காலாற்றாது) தளர்ச்சி யுறுவார். இழுக்கும் - மறிந்துகிடக்கின்ற, களிற்றுக்கோடு - யானையின் கொம்புகளை, ஊன்றி எழுவர் - ஊன்றுகோலாகக் கொண்டு எழாநிற்பர்.

தெரியுமா உங்களுக்கு!   

சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை  மற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த தினம் (International Day for the Right to the Truth Concerning Gross Human Rights Violations

and for the Dignity Victims )

·         பேராயர் ஆஸ்கார் அருனள்போ ரோமியோ அவர்கள் எல்சல்வடோரில் மனித உரிமை மீறல் மற்றும் வன்முறையை எதிர்த்து 1980ஆம் ஆண்டு மார்ச் 24 இல் போராடினார்.

·         இதனை கருத்தில்கொண்டு மனித உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களையும், வன்முறையால் உயிரிழந்தவர்களை நினைவு கூற இத்தினத்தை ஐ.நா. சபை 2010ஆம் ஆண்டில் அறிவித்தது.

 

உலக காசநோய் தினம் (World Tuberculosis Day)

·         காசநோய் ஒரு தொற்றுநோய் என்பதை ராபர்டு கோச் (Robert Koch) என்பவர் 1882ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று கண்டுபிடித்தார்.

·         இது ஒரு உயிர்க்கொல்லி நோய். ஆரம்பத்திலேயே இந்நோயை கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்திவிடலாம்.

·         காசநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த 1992ஆம் ஆண்டுமுதல் உலக காசநோய் தினம் உலக சுகாதார அமைப்பால் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் படிக்க

செய்திகள்   

 விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி -  தினமணி

ஜனவரி 1–ந் தேதி முதல் அமல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத ....தினத் தந்தி

தேர்தலுக்கான பணத்தை மட்டும் பறிமுதல் செய்ய வேண்டும்: ராஜேஷ் லக்கானி அறிவுறுத்தல் -  தி இந்து

ஹிமாசல் முதல்வரின் ரூ.8 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம் -  தினமணி

கிராமங்களில் 2.95 கோடி வீடுகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் -  தினமணி

10 இன்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்; தீவிர சோதனை - தினமலர்

தமிழகத்தில் இதுவரை ரூ.12 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல் -  தினமணி

ஒரு ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி ...-  தினத் தந்தி

வீடு வாடகைக்கு

 2BHK House available on Rent  Veg Family Preferred, Sector 17 (Konark Enclave),  Vasundhara Near Saibaba Temple Vasundhara.,  For details contact Mr.Ramesh Mobile: 9810813014

1BHK in 1st floor, sector 14  Dwarka available for rent. (Semi Furnished). Expected Rent is Rs 9,500 p.m . Very good water supply. Car Parking space. House is available from 1st April 2016. South Indian (Vegetarian) preferred. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285

Hindustani Vocal Classes starting from 1st April -2016

  To enrol for batches starting 1st April 2016, interested parents and students may contact:

  NATYA TARANGINI PERFORMING ARTS CENTRE,

  Plot No. 49 & 52,

  Pushp Vihar Sector – 6,

  Saket, New Delhi – 17,

  (Opp. Pushp Vihar Police Station)

   Ph. 011-29565540/ 5245

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

26.3.2016

3.30 PM to 8.30 PM

Sri Adi Sankara Temple/Sankar Mutt, Sector 42, Noida

VISESHA UPANYASAM/DISCOURSE

3.30 PM to 4.30 PM

Recitation of Narayaneeyam by Devotees

4.30 PM to 6.15 PM

Sri Vishnu Sahasranama Parayanam

6.15 PM to 8.30 PM

"Vedamum adhan Upayogamum/Importance of Vedas"

by Maha Mahabadhyaya, Vedabashya Rathnam, Dharshana Kalanidhi,  Meemamsa Vedantha Sironmani, Veda Sastra Rathnakara Mullaivasal "Brahmashri  R Krishnamurthy Sastrigal"

8.45 PM

Prasada distribution 

Sri Vishnu Sahasranama Satsangam, Noida

vssnoida@yahoo.com

27.3.2016

11.00 AM to

3.00 pm

sector 2,  Rohini

Collection camp for GOONJ

Rohini Mahila Sewa Samiti

9868793733, 8527272710.

2.4.2016

&

3.4.2016

6.00 AM Onwards

Maa Aadhya Sakthi Dham Mandir

Block E-5, [ Opp. District Park ]

Sector – 16, Rohini, Delhi - 89

Radha Kalyana Mahotsavam

by

Brahmasri J Ramakrishnan Bagavathar;

Brahmasri O V Ramani Bagavathar & Group

2.4.2016

06:00 AM : Sri Mahaganapathi Homam followed by Sri

Lalitha Sahasranama & Sri Vishnu Sahasranama

Parayanam

09.00 AM : ASHTAPADI

06:00 PM : PROCESSION [ மாப்பிள்ளை அளைப்பு ]

08.00 PM : DIVYANAMA BHAJAN & Dolotsavam

3.4.2016

06:00 AM : Sri Vigneshwar Puja

07:00 AM : UNCHAVRUTHI

08.00 AM : SRI RADHA KALYANAM followed by

Anjaneya Utsavam

01:30 PM : Samaradhanai

Rohini Sri Vishnu Sahasranama Satsangam

sahasranamam1516@gmail.com www.facebook.com/rohinisrivishnusahanamam

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment