Tuesday, March 22, 2016

23-3-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam

23-3-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

    

அவ்வை தமிழ்ச் சங்கம்,

பங்குனி –10(புதன்), திருவள்ளுவராண்டு 2046,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

களவழி நாற்பது – 2 

ஞாட்பினுள் எஞ்சிய ஞாலம் சேர் யானைக் கீழ்ப்

போர்ப்பு இல் இடி முரசின் ஊடு போம் ஒண் குருதி,

கார்ப்பெயல் பெய்த பின், செங் குளக் கோட்டுக் கீழ்

நீர்த் தூம்பு நீர் உமிழ்வ போன்ற - புனல் நாடன்

ஆர்த்து அமர் அட்ட களத்து.

பொருள்

சோழன் ஆராவாரித்துப் போரிட்ட போர்க்களத்தில் தரை மீது கிடந்த யானையின் கீழே, மூடுதுணியும் இல்லாத போர்முரசு சிக்கிக் கொண்டது. அந்த முரசின் உள்ளே புகுந்த யானையின் இரத்தம் வெளியே வருகிறது. அவை மழைநீர் நிரம்பிய நீர்க்குளத்தின் கரையின் கீழே உள்ள மதகுகள் சிறிது சிறிதாகத் தண்ணீரை உமிழ்ந்து வெளிப்படுத்துவன போல் இருந்தது.

பதவுரை

ஞாலம் - உலகம்

புனல் - அருவி.

தெரியுமா உங்களுக்கு!   

உலக வானிலை தினம்(  World Meterological Day )

·         உலக வானிலை தினம் மார்ச் 23 அன்று கொண்டாடப்படுகிறது.

·         இத்தினம் 1950ஆம் ஆண்டுமுதல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

·          உலகின் தட்பவெப்பநிலை உயர்வால் கடலின் நீர்மட்டம் உயர்கிறது.

·         தற்போது பூமியின் வெப்பநிலையும் கூடிக்கொண்டே செல்கிறது. இதனை அடுத்து வரும் தலைமுறைக்கு வானிலையை சாதகமாக மாற்றிக்கொடுப்பது மனிதர்களின் கடமையாகும்.மேலும் படிக்க

செய்திகள்   

 பெல்ஜியத்தில் தொடர் குண்டு வெடிப்பு: 35 பேர் பலி; ஐ.எஸ். பொறுப்பேற்பு -  தினமணி

தேர்தல் பாதுகாப்புக்கு 275 கம்பெனி துணை ராணுவப் படைகள்: ராஜேஷ் லக்கானி -  தி இந்து

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ...தினத் தந்தி

மோடியுடன் மெஹபூபா முப்தி சந்திப்பு: காஷ்மீரில் மீண்டும் ... -  தி இந்து

  பதான்கோட்: வீர மரணமடைந்த ஜெகதீஷுக்கு கீர்த்தி சக்ரா விருது  -  தினமணி

மேலும் ஒரு சங்ககால 'மாறன்' நாணயம் கண்டுபிடிப்பு தென்னிந்திய ... -  தினத் தந்தி

"ரியோ' எனது கடைசி ஒலிம்பிக்: உசேன் போல்ட் -  தினமணி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணி அரை ...-  தினத் தந்தி

வீடு வாடகைக்கு

 2BHK House available on Rent  Veg Family Preferred, Sector 17 (Konark Enclave),  Vasundhara Near Saibaba Temple Vasundhara.,  For details contact Mr.Ramesh Mobile: 9810813014

1BHK in 1st floor, sector 14  Dwarka available for rent. (Semi Furnished). Expected Rent is Rs 9,500 p.m . Very good water supply. Car Parking space. House is available from 1st April 2016. South Indian (Vegetarian) preferred. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285

Hindustani Vocal Classes starting from 1st April -2016

  To enrol for batches starting 1st April 2016, interested parents and students may contact:

  NATYA TARANGINI PERFORMING ARTS CENTRE,

  Plot No. 49 & 52,

  Pushp Vihar Sector – 6,

  Saket, New Delhi – 17,

  (Opp. Pushp Vihar Police Station)

   Ph. 011-29565540/ 5245

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

26.3.2016

4.30 PM to 8.30 PM

Sri Adi Sankara Temple/Sankar Mutt, Sector 42, Noida

VISESHA UPANYASAM/DISCOURSE

4.30 PM to 6.15 PM

Sri Vishnu Sahasranama Parayanam

6.15 PM to 8.30 PM

"Vedamum adhan Upayogamum/Importance of Vedas"

by Maha Mahabadhyaya, Vedabashya Rathnam, Dharshana Kalanidhi,  Meemamsa Vedantha Sironmani, Veda Sastra Rathnakara Mullaivasal "Brahmashri  R Krishnamurthy Sastrigal"

8.45 PM

Prasada distribution 

Sri Vishnu Sahasranama Satsangam, Noida

vssnoida@yahoo.com

27.3.2016

11.00 AM to

3.00 pm

sector 2,  Rohini

Collection camp for GOONJ

Rohini Mahila Sewa Samiti

9868793733, 8527272710.

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment