Thursday, January 5, 2017

05-01-2017 “News Letter” from Avvai Tamil Sangam




 

05-01-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

 

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்

மார்கழி 21 (வியாழன்), திருவள்ளுவராண்டு 2047

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogspot:  http://dinam-oru-thirikadukam.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் - 7

வாளை மீன் உள்ளல் தலைப்படலும், ஆள் அல்லான்
செல்வக் குடியுள் பிறத்தலும், பல் சவையின்
அஞ்சுவான் கற்ற அரு நூலும், - இம் மூன்றும்
துஞ்சு ஊமன் கண்ட கனா.

விளக்கம்

உள்ளன் என்னும் பறவை வாளை என்னும் மீனைப் பிடிக்க முயற்சிப்பதும், திறமையில்லாதவன் உயர்ந்த குடியில் பிறத்தலும், அஞ்சும் இயல்புடைய கற்றாரின் கல்வியும் ஊமை கண்ட கனாவைப் போல யாருக்கும் பயன்படாதது ஆகும் .

 

பொருள்

பிறர் - மற்றவர், தன்னை பேணுங்கால் - தன்னை விரும்பி மேன்மைப்படுத்துமிடத்து, நாணலும் - நாணுதலும், பேணார் - விரும்பாதவராய், திறன் - தகுதியை, வேறு கூறின் - வேறுபடச் சொல்லுமிடத்து, பொறையும் - அதனைப் பொறுத்தலும், அறவினையை - உபகாரச் செய்கையை, கார் - மேகம், ஆண்மை போல் - ஆளுதல் போல, ஒழுகுதலும் - (ஆளுதல் செய்து) நடத்தலும், இ மூன்றும் - இந்த மூன்றும், ஊர் - (பிறர் மேற்பட்டு) செல்லுகின்ற, ஆண்மை என்னும் - ஆண்மை என்கின்ற, செருக்கு செல்வங்களாம்

தெரியுமா உங்களுக்கு!...  

இன்று-ஓய்வு ஊதியர் தினம்.

·         கோவாவை இந்தியாபோர்த்துக்கலிடம் இருந்து கைப்பற்றியது.

·           இலங்கைத் தமிழரசுக் கட்சி அமைக்கப்பட்டது.

·           பிரித்தானிய அரசி முதலாம் எலிசபெத்துக்காக அமெரிக்காக்களின் பசிபிக் பெருங்கடல் பகுதியை ஆராய்வதற்காக பிரான்சிஸ் டிரேக்இங்கிலாந்து, பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டான்..

செய்திகள்   

ஐந்து மாநில தேர்தலுக்கு அப்புறம்தான் மத்திய பட்ஜெட்: தேர்தல் ...தினமணி

 

 கனிமொழிக்கு பதவி இல்லை: பொதுக்குழுவுக்கு முன் குடும்ப ... தினமலர்

 

மனைவியின் கண்முன் திரையரங்கு ஊழியர் படுகொலை……தி இந்து

 

மோடி, நிதிஷ் ஒருவருக்கொருவர் பாராட்டு ………தினமலர்

 

அமெரிக்க எம்.பி.க்களாக 5 இந்தியர் பதவியேற்பு: செனட் சபையில் ...தி இந்து

 

 யாருக்கு பெரும்பான்மை உள்ளது? நிரூபிக்க அகிலேஷ் ...தினமலர்

 

தி.மு.க. பொதுக்குழுவில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் அரசியல் ...தினத் தந்தி   

 

மத்தியப் பிரதேசத்தில் மகாத்மா காந்தி படம் இல்லாத ரூ.2000 ... தினத் தந்தி

 

மனித உடலில் 'குடல் தாங்கி' என்ற புதிய உறுப்பு கண்டுபிடிப்பு …….. தினத் தந்தி

 

வீடு வாடகைக்கு  / வாங்க / விற்க

1BHK - DDA Flat in 1st floor, sector 14  Dwarka available for Sale. Immediate Possession and Full White Transaction. - No Hassle of cash handling. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 ,kpsai2311@gmail.com

 

 A Builder's Flat ( 2 bed room, dining-drawimg room, kitchen, 2 balconies, 2 bathrooms(one

 attached) ). 2nd Floor, Shaktikhand - III, Indirapuram. (Walking distance from JKG

 international school and Suvarana Jayanthy park) is available for rent. Please contact for

 more details – Manikandan - +919871896072

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

18.01.2017

5pm

Kamarajar Arangam, Chennai

Dr. MGR 100th Year Celebrations

Chennai Tamil Sangam

Dr. T. Elangovan: 9585933505

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 


 

No comments:

Post a Comment