Wednesday, August 9, 2017

10-8-2017 “News Letter” from Avvai Tamil Sangam

10-8-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

   

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆடி 25, (வியாழன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATSFriend on Facebook  |     Forward to a Friend

அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்

கோடை விழா 2017

இசை, நாட்டியம் & நாடகம் - முப்பெரும் விழா!

நாள்: 27.08.2017, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 - 8 மணி வரை

இடம்: ஸ்ரீ அரபிந்தோ பவன், C-56/36, செக்டர் 62, நொய்டா

Google location: https://goo.gl/maps/2E2t4RYU4NL2

தொடர்புக்கு: 9312309186, 8826655855, 9811018315

அனுமதி இலவசம்! குறைந்த இடங்களே இருப்பதால், உடனே முன் பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள். இரண்டு நிமிடத்தில் பதியுங்கள்! https://goo.gl/forms/3WXVt5kgcs1F2m8d2

 

Support the event by promoting your brand. For sponsorship opportunities please contact us.

Volunteers to support during the program are welcome!

இவ்விழாவினை சிறப்பாக நடத்த விளம்பரம் செய்து உதவுங்கள். விளம்பர வாய்ப்புகளுக்கு எங்களை அணுகவும்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் உதவ விரும்பும் ஆர்வலர்கள் வரவேற்க்கப்படுகின்றனர்

 

Avvai Tamil Sangam Presents

Kodai Vizha 2017

Date & Time: 27.08.2017, Sunday, 5-8pm

Venue: Sri Aurobindo Bhavan, C-56/36,

Sector 62, Noida

Google location: https://goo.gl/maps/2E2t4RYU4NL2

Contact: 9312309186, 8826655855, 9811018315

Entry: Free. Limited seats, Register now here: https://goo.gl/forms/3WXVt5kgcs1F2m8d2

நிகழ்ச்சி நிரல்

·        தமிழ்த்தாய் வாழ்த்து & வரவேற்புரை

·        தாகம்: திருப்பூர் குமரன் பற்றிய குறுநாடகம் - தமிழ்ப் வகுப்பு மாணவர்கள், தமிழர் நலக் கழகம், மயூர் விஹார் – Ph 3

·        செல்லுக்கு அடிமை: சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஒரு குறுங்காட்சி - சிறுவர் குழு, வைஷாலி வாசகர் வட்டம்

·        மெலடி மாலை இன்னிசை நிகழ்ச்சி – வருண் குரு இசைக்குழு

·        நடன விருந்து – பாமினி சேகர் நிருத்யாலயா மாணவர்கள்

·        நன்றியுரை  

 

Program details:

·        Thamzhththai Vaazhththu & Welcome address

·        Thagam: A Short Play on Thiruppur Kumaran - By Tamil Class Students, Thamizhar Welfare Association, Mayur Vihar – Ph 3

·        Cellophilia: A Satire - By Vaishali Vasagar Vattam Children

·        Melody Maalai: A Musical Fest – By Varun Guru Music Ensemble

·        Dance Fest - By Disciples of Bhamini Sekar Nrityalaya

·        Vote of Thanks

 

நூல் அறிமுகம் -  "சீதை பேசுகிறேன்"

வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00. ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள். இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும்.

மேலும் படிக்க

திரிகடுகம் பாடல் -99

கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும், காமுற்று

பெட்டாங்கு செய்து ஒழுகும் பேதையும், முட்டு இன்றி

அல்லவை செய்யும் அலவலையும், - இம் மூவர்

நல் உலகம் சேராதவர்.

விளக்கம்

கற்றவன் கைவிட்டு வாழ்தலும், விரும்பியவற்றைச் செய்யும் அறிவில்லாதவனும், தீங்கு செய்து அவற்றைப் பேசுதலும் கொண்டவர்கள், நல் உலகம் சேர மாட்டார்கள்.

பொருள்

(இ-ள்.) கற்றாரை - கற்றறிவுடையாரை, கைவிட்டு - முற்றும் விட்டு நீக்கி, வாழ்தலும் - வாழ்பவனும்; காமுற்ற - தான் விரும்பியவற்றை, பெட்டாங்கு - விரும்பினாற்போல, செய்து ஒழுகும் - செய்து நடக்கும், பேதையும் - அறிவில்லாதவனும்; முட்டு இன்றி - தடையில்லாமல், அல்லவை செய்யும் - தீங்குகளைச் செய்யும், அலவலையும் - பேச்சுக்காரனும்; இ மூவர்- ஆகிய இம் மூவரும்; நல் உலகம் - நல்ல உலகங்களை, சேராதவர் - சேராதவராவார், (எ-று.)

 

(க-ரை.) கற்றவரைக் கைவிட்டிருப்பதும், வேண்டியவற்றை ஆராயாமல் செய்யத் துணிதலும், தீங்குகளைச் செய்து அவற்றைப் பற்றிப் பேசுதலும் நல்ல உலகம் சேரக் காரணமாக மாட்டா என்பது.

 

வாழ்தல் என்பது வாழ்வானுடைய தற்கிழமையாகி நிற்றலால் சேராதவர் என்ற குறிப்பால் அவ்வாழ்வோனை உணர்த்தியது; பெட்டாங்கு - பெட்ட ஆங்கு.

இன்றைய ஆன்மீக  விழாக்கள்

திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

சங்கரன்கோவில் சுவாமி-அம்மன் ஊஞ்சல் சேவை.

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா.

வடமதுரை சவுரிராஜ பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா.

வரலாற்றில் இன்று

·         610 - முகம்மது நபி குர்ஆனைப் பெற்ற நாள். இது இஸ்லாமில், "லைலத்துல் கத்ர்" அல்லது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு எனப்படுகிறது.

·         1519 - மகலனின் ஐந்து கப்பல்கள் உலகைச் சுற்றிவர செவில் நகரில் இருந்து புறப்பட்டன.

·         1675 - ரோயல் கிறீனிச் வானாய்வகத்துக்கான அடிக்கல் லண்டனில் நாட்டப்பட்டது.

·         1821 - மிசூரி ஐக்கிய அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

·         1948 - ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் (Atomic Energy Commission) துவக்கி வைத்தார்.

·         1990 - மகெலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது.

·         2000 - உலக மக்கள் தொகை 6 பில்லியனைத் தாண்டியது (www.ibiblio.org தரவின் படி).

·         2003 - யூரி மலென்சென்கோ விண்வெளியில் திருமணம் புரிந்த முதலாவது மனிதர்.

·         2017 - முரசொலி (தி.மு.க) தமிழ் பத்திரிகை_யின் பவளவிழா

·         மேலும் படிக்க

செய்திகள்

இந்தியா உள்ளிட்ட 80 நாடுகளுக்கு இலவச விசா திட்டம்: கத்தார் ... - மாலை மலர்

தம்பிதுரை தமிழில் பேசியதற்கு இந்தி பேசும் எம்.பி.க்கள் எதிர்ப்பு - மாலை மலர்

காதலித்தவரை கரம் பிடிக்க கோடிக்கணக்கான சொத்தை தூக்கி எறிந்த ... - தி இந்து

வாடகை வீட்டில் வசிக்கும் 'ரேமண்ட்' அதிபர்! - மகனால் வீதிக்கு வந்த ... - நியூஸ்7 தமிழ்

கல்லூரி அருகே 'டாஸ்மாக்' மாணவியர் சாலை மறியல் - தினமலர்

பறவை மோதியதால் புறப்பட்ட சில நிமிடங்களில் மீண்டும் ... - மாலை மலர்

பீம் செயலி விழிப்புணர்வை ஏற்படுத்த மோடி அறிவுரை - தினமலர்

காவிரிப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: கர்நாடக அமைச்சர் யு.டி ... - தினமணி

ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம் - தினமலர்

போர் பதற்றம் : பங்குச்சந்தைகள் 3வது நாளாக சரிவு - தினமலர்

விஜய் - ஏ.ஆர். ரஹ்மான் மெர்சல் காம்போ: 'ஆளப்போறான் தமிழன் ... - விகடன்

வீடு வாடகைக்கு

 

2 BHK (2 Bedroom,1 Big Drawing/Dinning Room), 2 Big Varandah, at C Block Sector 19 Noida

Contact N K IYER, 9873711601

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

11th August, 2017,  Friday

Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi

Maha Sankatahara Chaturthi

Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

011-26867240, 26520202, 41802507

 

17 - 26 Aug'17

Arulmigu Varasiddhi Vinayagar Thirukkoil, G-Block Park, Sector 22, Noida

SRI GANESH CHATHURTHI MAHOTSAVAM 2017

VEDIC PRACHAR SANSTHAN (REGD).

9711020528

 

20.8.2017

Rohini at sector 9 and sector 15

Collection Camp

Rohini Mahila Sewa Samiti

Shanti Krishnan

rmssamiti@gmail.com

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 


 

 

 

 

 

 

No comments:

Post a Comment