Tuesday, August 1, 2017

2-8-2017 “News Letter” from Avvai Tamil Sangam

2-8-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

   

அவ்வைதமிழ்ச்சங்கம்

ஆடி 17, (புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org/indexE.html

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATSFriend on Facebook  |     Forward to a Friend

அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்

கோடை விழா 2017!

இசை, நாட்டியம் & நாடகம் - முப்பெரும் விழா!

 

நாள்: 27.08.2017, ஞாயிற்றுக்கிழமை

மாலை 5 - 8 மணி வரை

இடம்: ஸ்ரீ அரபிந்தோ பவன், C-56/36, செக்டர் 62, நொய்டா

Google location: https://goo.gl/maps/2E2t4RYU4NL2

 

குறைந்த இடங்களே இருப்பதால், உடனே முன் பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள். இரண்டு நிமிடத்தில் பதியுங்கள்!

https://goo.gl/forms/3WXVt5kgcs1F2m8d2

நூல் அறிமுகம் -  "சீதை பேசுகிறேன்"

வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00. ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள். இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும்.

மேலும் படிக்க

திரிகடுகம் பாடல் -95

அறிவு அழுங்கத் தின்னும் பசி நோயும், மாந்தர்

செறிவு அழுங்கத் தோன்றும் விழைவும், செறுநரின்

வெவ் உரை நோனா வெகுள்வும், - இவை மூன்றும்

நல் வினை நீக்கும் படை.

விளக்கம்

நல்லறிவு கெடும்படி வருத்துகின்ற பசியாகிய நோயும், நல்லோர் விலகும்படி தோன்றும் விருப்பமும், பகைவரின் கொடிய மொழிகளைப் பொறுக்காத கோபமும், ஆகிய இம்மூன்றும் அறமுறையை நீக்குகின்ற படைக்கருவிகளாகும்.

பொருள்

(இ-ள்.) அறிவு அழுங்க - நல்லறிவு கெடும்படி, தின்னும் - வருத்துகின்ற, பசிநோயும் - பசியாகிய நோயும், மாந்தர் - நல்லோர், செறிவு அழுங்க - நெருங்குதல் கெடும்படி, தோன்றும் விழைவும் - உண்டாகும் விருப்பமும்; செறுநரின் - பகைவரிடத்துண்டாகும், வெவ்வுரை - கொடிய மொழிகளை, நோனா - பொறுக்காத, வெகுள்வும் - கோபமும்; இவை மூன்றும் - ஆகிய இந்த மூன்றும், நல்வினை - நல்ல வினையை, நீக்கும் - நீக்குகின்ற, படை - படைக் கருவிகளாம்; (எ-று.)

 

(க-ரை.) கொடும் பசியாலும், பெருவிருப்பாலும், கொடுமொழி பொறுக்காத கோபத்தாலும் அறமுறை கெடும் என்பது.

 

செறிவு : தொழிற்பெயர். செறுநர் : வினையாலணையும் பெயர். நோனா - நோன் : பகுதி. வெவ்வுரை : வெம்மை + உரை. பசிநோய் : இரு பெயரொட்டுப் பண்புத் தொகை.

வரலாற்றில் இன்று

·         1610 - ஹென்றி ஹட்சன் தனது கடற் பயணத்தின் போது இன்றைய ஹட்சன் குடாவை அடைந்தார்.

·         1790 - ஐக்கிய அமெரிக்காவில் முதற் தடவையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.

·         1798 - பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: நைல் நதிப் போரில் பிரித்தானியா வெற்றி பெற்றது.

·         1870 - உலகின் முதலாவது சுரங்க தொடருந்து சேவை லண்டனில் தொடங்கப்பட்டது.

·         1931 - இராணுவ வேலைகளை நிராகரிக்குமாறு அறிவியலாளர்களுக்கு ஐன்ஸ்டைன் அழைப்பு விடுத்தார்.

·         1932 - பொசித்திரன் (இலத்திரனின் எதிர்த்துணிக்கை) கார்ல் ஆண்டர்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் படிக்க

செய்திகள்

ஜெ. மறைவுக்குப் பின் அதிமுகவில் நாள்தோறும் திடுக் திடுக் ... - Oneindia Tamil

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் ரத்து செய்யப்பட ... - நியூஸ்7 தமிழ்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வானிலை ... - தினத் தந்தி

உணவு தானிய மானியத்தில் 2018 வரை மாற்றம் இல்லை: ராம் விலாஸ் ... - மாலை மலர்

வருமான வரி சோதனை:அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கம் - தினத் தந்தி

இந்து முன்னணி சசிக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ... - விகடன்

சொராபுதீன் என்கவுன்டர் வழக்கில் போலீஸ் அதிகாரிகள் ... - தினகரன்

இன்று முதல் சித்த மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் - தினமலர்

கூடங்குளம் அணுமின்நிலையம் தொடர்பாக இந்தியா, ரஷியா 3 ... - மாலை மலர்

மாருதி சுஸுகி விற்பனையில் சாதனை வளர்ச்சி - தினமணி

பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி தேர்வு - தி இந்து

கூகுளில் 16 வயது சிறுவனுக்கு ரூ.1.44 கோடி சம்பளம் - தினகரன்

முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை :கமல் - தினமலர்

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதால் ரூ.20 லட்சம் அபராதமா ... – வெப்துனியா

வீடு வாடகைக்கு

 

2 BHK (2 Bedroom,1 Big Drawing/Dinning Room), 2 Big Varandah, at C Block Sector 19 Noida

Contact N K IYER, 9873711601

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

7th August, 2017,  Monday

Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi

Aadi Paurnami

Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

011-26867240, 26520202, 41802507

 

8th August, 2017,  Tuesday

Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi

83rd Jayanthi Celebrations of H.H. Sri Sri Jayendra Saraswathi Sankaracharya Swamigal

Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

011-26867240, 26520202, 41802507

 

11th August, 2017,  Friday

Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi

Maha Sankatahara Chaturthi

Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

011-26867240, 26520202, 41802507

 

17 - 26 Aug'17

Arulmigu Varasiddhi Vinayagar Thirukkoil, G-Block Park, Sector 22, Noida

SRI GANESH CHATHURTHI MAHOTSAVAM 2017

VEDIC PRACHAR SANSTHAN (REGD).

9711020528

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 


 

 

 

No comments:

Post a Comment