Thursday, March 30, 2017

31-3-2017 “News Letter” from Avvai Tamil Sangam

31-3-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

 

    

அவ்வை தமிழ்ச் சங்கம்,

பங்குனி  18 (வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -45

ஆற்றானை, 'ஆற்று' என்று அலைப்பானும்; அன்பு இன்றி,

ஏற்றார்க்கு, இயைவ கரப்பானும், கூற்றம்

வரவு உண்மை சிந்தியாதானும்; - இம் மூவர்

நிரயத்துச் சென்று வீழ்வார்.           

விளக்கம்

திறமையற்ற ஏவலாளனை வேலை வாங்குபவனும், இரந்தவர்க்கு இல்லை என்று சொல்பவனும், இறப்பை நினையாமல் தீமையைச் செய்தவனும் நரகத்திற்குச் செல்வர்.

பொருள்

ஆற்றானை - (தான் குறித்த தொழிலை) செய்யத் திறமையற்ற ஏவாலளனை, ஆற்று என்று - செய் என்று ஏவி. அலைப்பானும் - வருத்துகின்றவனும்; ஏற்றார்க்கு - தன்னிடத்தில் வந்து இரந்தவர்க்கு, இயைவ - (கொடுப்பதற்கு) இசையும் பொருளை, அன்பு இன்றி - அன்பு இல்லாதவனாகி, கரப்பானும் - மறைத்து இல்லையென்று சொல்லும் செல்வனும், கூற்றம் - யமன், வரவு உண்மை - வருதலது உண்மையை, சிந்தியாதானும்- நினையாமல் தீமையைச் செய்தோனும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், சென்று - உடல் அற்று நீங்கி, நிரயத்து - நரகத்தில் வீழ்வார் - விழுவார்;

தெரியமா உங்களுக்கு  !....

ஹல்தர் நாக்

·         ஹல்தர் நாக் (Haldhar Nag, பிறப்பு: 31 மார்ச் 1950) என்ற இந்தியக் கவிஞர், கோசலி மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார். இவர் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார்.

·         இவருக்கு லோக் கவி ரத்னா என்ற சிறப்புப் பட்டமும் உண்டு. இவர் ஒடிசாவின் பர்கட் மாவட்டத்தில் பிறந்தவர்.

·         இவர் கோசலி மொழியில் நாட்டுப் புறக் கதைகளையும் எழுதியுள்ளார். மேலும் படிக்க  

செய்திகள் 

ஒரு தீர்வு கிடைக்காமல் டெல்லியிலிருந்து செல்ல மாட்டோம்: தமிழக விவசாயிகள்  - தி இந்து

ராம மோகன ராவிற்கு மீண்டும் பதவி!தினமலர்

பி.எஸ்.3 மாசு தரநிலை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.22000 ...- தினத் தந்தி

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க முக்கியச் சாலைகளில் ...-தினமணி

இந்திய ஓபன் காலிறுதியில் சாய்னா, சமீர் - தினமணி

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை 11வது இடத்துக்கு ...- தினகரன்

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

31.3.2017

to

2.4.2017

 

 

Delhi Tamil Sangam

 

 

Thyagaraja Aradhana Festival

'Delhi iyyil Thyagaraja' - a music & dance fest

Thiyagaraja Music Festival Trust associated with Delhi Muththamilzh Peravai

Click Here for Invitation

 

8.4.2017

&9.4.2017

6.00 AM onwards

MAA AADHYA SAKTHI DHAM MANDIR,

Block E-5, [ Opp. District Park ]

Sector – 16, Rohini, Delhi - 89

16th ANNIVERSARY CELEBRATIONS Sri Radha Kalyana Mahotsavam

 

 

 

 

ROHINI SRI VISHNU SAHASRANAMA SATSANGAM

 

sahasranamam1516@gmail.com

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment