Thursday, March 16, 2017

17-3-2017 “News Letter” from Avvai Tamil Sangam

17-3-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

பங்குனி  4 (வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -37

குறளையுள் நட்பு அளவு தோன்றும்; உறல் இனிய

சால்பினில் தோன்றும், குடிமையும்; பால் போலும்

தூய்மையுள் தோன்றும் பிரமாணம்;-இம் மூன்றும்

வாய்மை உடையார் வழக்கு.

விளக்கம்

பொருள் சுருக்கத்தினால் நட்பின் எல்லை தோன்றும். இனிய செயல்களினால் குடிப் பிறப்பின் தன்மை தோன்றும். மனத் தூய்மையினால் வாழ்வின் அளவு தோன்றும். எனவே இம்மூன்றும் உண்மையான பெரியோரின் குணங்களாகும்.

பொருள்

குறளையுள் - பொருட்சுருக்கத்தினால், நட்பு அளவு - ஒருவன் நட்பின் எல்லை, தோன்றும் - காணப்படும்; உறல் இனிய - பொருந்துதற்கு இனிய, சால்பினில் - (நற்குணச் செய்கைகளின்) நிறைவில், குடிமை - உயர்குடிப் பிறப்பின் தன்மை, தோன்றும் - விளங்கும்; பால் போலும் - பால்போன்ற, தூய்மையுள் - மனம் தூயனாந் தன்மையினால், பிரமாணம் - (நிலையினது) அளவு, தோன்றும் - விளங்கும்; இமூன்றும் - இந்த மூன்றும், வாய்மை உடையார் வழக்கு - உண்மை கூறும் பெரியோரது நெறியாம்;

தெரியமா உங்களுக்கு  !....

சாய்னா நேவால்

·         சாய்னா நேவால் (Saina Nehwal, பிறப்பு: 17 மார்ச் 1990) ஒரு இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை. இறகுப்பந்தாட்ட உலகப் பேரவையின் நடப்பு உலக தரவரிசையில் முதலாவதாக உள்ளார், உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்ணும், ஒலிம்பிக் இறகுப்பந்தாட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே.

·          2012 ஆகத்து மாதத்தில் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

·         பிரகாஷ் பதுகோனேக்குப் பின்னர் உலக தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியரும், உலக தர வரிசையில் முதன் முதலாக முதலிடம் இந்தியப் பெண்ணும் இவரே.மேலும் படிக்க

கல்பனா சாவ்லா

·         கல்பனா சாவ்லா(Kalpana Chawla, ஜூலை 1, 1961 - பெப்ரவரி 1, 2003). இந்தியாவின் பஞ்சாபில் பிறந்த அமெரிக்கர் ஆவார்.

·         விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமை இவருக்கு உண்டு.

·         பிப்ரவரி 1, 2003 இல் ஏழு வீரர்களுடன் STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது விண்கலம் வெடித்து உயிரிழந்தார். .மேலும் படிக்க

செய்திகள் 

தமிழக பட்ஜெட் 2017 - 2018: முக்கிய அம்சங்கள்  - தி இந்து

ஆடம்பர பொருட்கள் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி மீதான ... - தினத் தந்தி

என்.எஸ்.ஜி.,: இந்தியாவிற்கு அமெரிக்கா ஆதரவு-  தினமலர்

புதிய வரிகள்-சலுகைகள் இல்லை: தமிழக அரசின் பட்ஜெட்டில் ...- தினத் தந்தி

கோயம்பேடு - நேரு பூங்கா: விரைவில் மெட்ரோ ரயில் சேவை -  தினமணி

அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் புதிய உத்தரவுக்கும் நீதிமன்றம் ... - தினகரன்

ராஞ்சி டெஸ்ட்: ஸ்டீவன் ஸ்மித் சதம்; ஆஸ்திரேலியா-299/4 -  தினமணி

2-ஆவது டெஸ்ட்: நியூஸி. 268-க்கு ஆல்அவுட் -  தினமணி

ஸ்மித்தின் கால்காப்புக்குள்ளிருந்து பந்தை எடுத்து அவுட் கேட்ட விருத்திமான் சஹா   - தி இந்து

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

17.3.2017

7.00 PM

தில்லி தமிழ்ச் சங்கம்

இசைமாமணி இளங்கோவன் கோவிந்தராஜன் குழுவினர் வழங்கும் திருவருட்பா இசைமாலை நிகழ்ச்சி

தில்லி தமிழ்ச் சங்கம்

dhillitamilsangam@gmail.com

For Details

 

18.3.2017

&

19.3.2017

India International Centre.

SANGAMAM 2017

Festival of Classic Music

SUNAAD

For Details

 

19.3.2017

11.30 AM to

3.00 PM

Ganapathi Pooja Park,  Pocket-6, sector 2, Rohini

Collection camp

Rohini Mahila Sewa samiti

Camp Co-ordination:Goonj

9868793733

7838223267

For Details

 

20.3.2017

to

26.3.2017

7.30 AM to 10.00 PM

Noida Shankar Mutt,  Sector 42, Noida.

SRI SAHASRA CHANDI MAHA YAGNAM consisting of Sri Durga Sapthasathi Japam & Homam

Sri Vishnu Sahasranama Satsangam

Sector 34, Noida

V Badrinarayanan                   9312590372

Suresh Sitaraman                    9811933299

K Rajasekar                             9868102051

V Jayaraman                           9871526767

S Muralidharan                       9811008805

 

8.4.2016

&9.4.2016

6.00 AM onwards

MAA AADHYA SAKTHI DHAM MANDIR,

Block E-5, [ Opp. District Park ]

Sector – 16, Rohini, Delhi - 89

16th ANNIVERSARY CELEBRATIONS Sri Radha Kalyana Mahotsavam

 

 

 

 

ROHINI SRI VISHNU SAHASRANAMA SATSANGAM

 

sahasranamam1516@gmail.com

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment