Tuesday, March 21, 2017

22-3-2017 “News Letter” from Avvai Tamil Sangam

22-3-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

    

அவ்வை தமிழ்ச் சங்கம்,

பங்குனி  9 (புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -39

புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டீர்த் தோய்தல்

மலமயக்கங் கள்ளுண்டு வாழ்தல் - சொலைமுனிந்து

பொய்ம்மயக் கஞ்சூதின் கண்தங்கல் இம்மூன்றும்

நன்மையி லாளர் தொழில்.

விளக்கம்

உடலை விரும்பி வேசியரைச் சேர்தல், மது மயக்கம் வேண்டி கள்ளுண்டல், சூதாடுவது இம்மூன்றும் அறம் இல்லாதவர் செய்யும் தொழில்களாகும்.

பொருள்

லை - இழி தன்மையாடு, மயக்கம் - கலத்தலாவது, பொருட் பெண்டீர் - பொருளை விரும்பி நிற்கும் வேசியரை, வேண்டி - விரும்பி, தோய்தல் - கூடுதலாம்; கலம் மயக்கம் - பிறர் எச்சிற் கலத்தோடு கலத்தலாவது, கள் உண்டு - கள்ளைக்குடித்து வாழ்தல் - வாழ்தலாம்; சொல்லை - (பெரியோர் கூறும் உண்மை) மொழியை, முனிந்து - வெறுத்து, பொய் மயக்கம் - பொய்யோடு கலத்தலாவது. சூதின்கண் தங்கல் - சூதாட்டத்தில் இருத்தலாம். இ மூன்றும் - ஆகிய இந்த மூன்றும், நன்மை - அறம், இலாளர் - இல்லாதவரது, தொழில் - தொழில்களாம்;

தெரியமா உங்களுக்கு  !....

உலக நீர் நாள்

·         உலக நீர் நாள் (World Day for Water அல்லது World Water Day), ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

·         நீர்வளத்தைக் காப்பதும், அதனைப் பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும்.மேலும் படிக்க

தி. வே. சுந்தரம் அய்யங்கார்

·         தி. வே. சுந்தரம் அய்யங்கார் (திருக்குறுங்குடி வேங்கராம் சுந்தரம் ஐயங்கார்) (1877 - ஏப்ரல் 28, 1955) T V சுந்தரம் அய்யங்கார் எனப் பரவலாக அறியப்படும் இவர் மற்றும் இந்தியாவின் பெரிய பல்துறை தொழிலகங்களில் ஒன்றான டி.வி. சுந்தரம் அய்யங்கார் அண்ட் சன்சு குழும நிறுவனங்களின் நிறுவனர் ஆவார் .

·         தொடக்கத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றிய இவர் பின்னாளில் வெற்றிகரமான தொழில் அதிபராக திகழ்ந்தார். அப்போதைய சென்னை மாகாணத்தில் முதன் முதலில் பேருந்து சேவையைத் தொடங்கியவர் இவரே. மேலும் படிக்க

செய்திகள் 

இலங்கையில் இருந்து 10 தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம் - தி இந்து

உணவு வழங்கல் துறை சர்வர் முடக்கம் : ஸ்மார்ட் கார்டு பணி எதிரொலிதினமலர்

ரொக்க பரிமாற்றத்துக்கான உச்சவரம்பு ரூ.2 லட்சமாக குறைப்பு நிதி ...- தினத் தந்தி

மார்ச் 31 வரை மாற்றலாம் என பிரதமர் கூறியிருந்தும் செல்லாத ... - தினகரன்

வருமான வரி தாக்கல், பான் கார்டுக்கு ஆதாரை கட்டாயமாக்க ... -  தினமணி

அரசுப்பள்ளி மாணவரின் 'ரஷ்ய கனவு' நனவானது - தி இந்து

ரூபெல்லா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுங்கள் சட்டசபையில் ...தினத் தந்தி

குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.960 கோடி ஒதுக்கீடு - தினமலர்

அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இந்திய ...தினமணி

8 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு அமெரிக்கா புதிய ... -  தினமணி

பிஎன்பி பரிபாஸ் ஓபன்: பட்டம் வென்றார் பெடரர் - தி இந்து

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

20.3.2017

to

26.3.2017

7.30 AM to 10.00 PM

Noida Shankar Mutt,  Sector 42, Noida.

SRI SAHASRA CHANDI MAHA YAGNAM consisting of Sri Durga Sapthasathi Japam & Homam

Sri Vishnu Sahasranama Satsangam

Sector 34, Noida

V Badrinarayanan                   9312590372

Suresh Sitaraman                    9811933299

K Rajasekar                             9868102051

V Jayaraman                           9871526767

S Muralidharan                       9811008805

 

26.3.2017

6.30 PM

AISWARYA MAHAGANAPATI TEMPLE - lawrance Road, Keshava puram, Delhi - 35

Lec-Dem/Workshop on NAVAGRAHA KRITIs of

Muttuswami Dikshitar

- Dr.(Mrs) M.Bhageerathi, Head of the Department,

Dept. of Music, University of madras.  

Rasikapriya

www.rasikapriya.org

 

8.4.2016

&9.4.2016

6.00 AM onwards

MAA AADHYA SAKTHI DHAM MANDIR,

Block E-5, [ Opp. District Park ]

Sector – 16, Rohini, Delhi - 89

16th ANNIVERSARY CELEBRATIONS Sri Radha Kalyana Mahotsavam

 

 

 

 

ROHINI SRI VISHNU SAHASRANAMA SATSANGAM

 

sahasranamam1516@gmail.com

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment