Thursday, March 9, 2017

10-3-2017 “News Letter” from Avvai Tamil Sangam

10-3-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி –26 (வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -34

மூன்று கடன் கழித்த பார்ப்பானும், ஓர்ந்து

முறை நிலை கோடா அரசும், சிறைநின்று

அலவலை அல்லாக் குடியும், - இம் மூவர்

உலகம் எனப்படுவார்.

விளக்கம்

மூவர்க்குக் கடன் செய்த பார்ப்பானும், நீதி நிலையில் வழுவாத அரசனும், கவலையில்லாக் குடியும் உயர்ந்தோர் எனப்படுவர்.

பொருள்

மூன்று கடன் - மூவருக்குஞ் செய்யுங் கடன்களை, கழித்த - செய்து முடித்த, பார்ப்பானும் - அந்தணனும்; ஓர்ந்து - தன்கீழ் வாழ்வார் குற்றஞ் செய்தால் (அக்குற்றத்தை) நாடி; முறைநிலை - நீதி நிலையில், கோடா - வழுவாத, அரசும் - அரசனும்; சிறை நின்று - அரசன் ஆணைக்கு அடங்கி, அலவலை - கவலைகொள்ளுதலை, இல்லா - கொண்டிராத, குடியும் - குடிகளும்; இ மூவர் - ஆகிய இம்மூவர், உலகம் - உயர்ந்தோர்; எனப் படுவார் - என்று சொல்லப்படுவார்;

தெரியமா உங்களுக்கு  !....

பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 சூன் 11, 1995)

·         தமிழ்த்தேசியத்தந்தை என்று அறியப்படும் பெருஞ்சித்திரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர் ஆவார்.

·         தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர்.

·         பெருஞ்சித்திரனார் தன் மொழிவழி முன்னோடி இயக்கமான தனித்தமிழ் இயக்கத்தவர்களிடமிருந்து தீவிரமாக வேறுபடும், முரண்படும் புள்ளி அவரின் அரசியலாகும். தமிழ்நாடு இந்திய அரச கட்டமைப்பிலிருந்து விடுபட்டு தனித்தமிழ்நாடு என்பதாக தனித்தேசமாக உருவாகவேண்டும் என்பது பெருஞ்சித்திரனாரின் அரசியல் நிலைப்பாடாகும். அவர் தனது தென்மொழி இதழின் முதல் இதழிலிருந்து இதனை வலியுறுத்திவந்தார்.மேலும் படிக்க

செய்திகள் 

பலமுனை போட்டிக்கு வாய்ப்பு: ஆர்.கே.நகரில் களமிறங்கப் போவது யார், யார்? - தி இந்து

நெடுவாசலில் போராட்டம் இடைக்காலமாக நிறுத்தம்- தினமணி

50 ஆயிரத்து 170 பேருக்கு ரூ.1580 கோடியில் 'கான்கிரீட்' வீடுகள் ... - தினத் தந்தி

அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான தாக்குதலை பிரதமர் ...தினகரன்

இலங்கைக்கு இந்தியா கண்டனம் : பொன்.ராதாகிருஷ்ணன் தகவல் - தினமலர்

வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை உயர்வு- தினமணி

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்: முகேஷ் அம்பானி தொடர்ந்து ... - தினமலர்

உலகின் தலைசிறந்த வீரராகத் திகழ வேண்டும் என்பதே எப்போதும் என் விருப்பம்: விராட் கோலி உறுதி - தி இந்து

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

11.3.2017

1.00 PM Onwards

பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம்

 

மார்ச்சு மாத இலக்கியச் சந்திப்பு

பேச்சாளர்

யமுனை நதி அழிவின் விளிம்பில்... 40.நி.

திருமிகு. வெ. செல்வராஜன்,

செயலாளர்,

பசுமை வட்டம்,

புதுதில்லி.

கலந்துரையாடல் - 30 நி

இலக்கிய ஆர்வம் கொண்டோர் வருக!

தில்லிகை

தில்லி இலக்கிய வட்டம்

மற்றும்

தில்லித் தமிழ்ச் சங்கம்

dhilligai@gmail.com  www.facebook.com/dhilligai1  www.dhilligai.blogspot.in

 

12.3.2017

10.00 AM 1.00 PM

Kanchi Cultural Centre site near Ayyappa Temple, Sector- 1,  R.K. Puram

Chandi Homam

Shri Kanchi Kamakoti Peetam

Jagadguru Sri Shankaracharya Swamigal Shrimatam Samsthanam

98404-14742

 

19.3.2017

11.30 AM to

3.00 PM

Ganapathi Pooja Park,  Pocket-6, sector 2, Rohini

Collection camp

Rohini Mahila Sewa samiti

Camp Co-ordination:Goonj

9868793733

7838223267

For Details

 

20.3.2017

to

26.3.2017

7.30 AM to 10.00 PM

Noida Shankar Mutt,  Sector 42, Noida.

SRI SAHASRA CHANDI MAHA YAGNAM consisting of Sri Durga Sapthasathi Japam & Homam

Sri Vishnu Sahasranama Satsangam

Sector 34, Noida

V Badrinarayanan                   9312590372

Suresh Sitaraman                    9811933299

K Rajasekar                             9868102051

V Jayaraman                           9871526767

S Muralidharan                       9811008805

 

8.4.2016

&9.4.2016

6.00 AM onwards

MAA AADHYA SAKTHI DHAM MANDIR,

Block E-5, [ Opp. District Park ]

Sector – 16, Rohini, Delhi - 89

16th ANNIVERSARY CELEBRATIONS Sri Radha Kalyana Mahotsavam

 

 

 

 

ROHINI SRI VISHNU SAHASRANAMA SATSANGAM

 

sahasranamam1516@gmail.com

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment