Thursday, July 21, 2016

21-07-2016 “News Letter ” from Avvai Tamil Sangam


 

21-07-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆடி -06(வியாழன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

 

ஐந்திணை ஐம்பது- 1 -  மருதம்_09

 

ஆற்றாமையே வாயிலாகப் புக்க தலைமகன் புணர்ந்து நீங்கிய பின்பு,
சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது

 

ஒல்லென் ஒலி புனல் ஊரன் வியல் மார்பம்
புல்லேன் யான்' என்பேன்;-புனையிழையாய்!-புல்லேன்
எனக்கு ஓர் குறிப்பும் உடையேனோ, ஊரன்-
தனக்கு ஏவல் செய்து ஒழுகுவேன்?

பதவுரை  :-

புனை இழையாய் - அழகிய அணிகலன்களைப் பூண்டுள்ள தோழியே ! ஒல் என் - ஒல் என்ற ஒலிக்கும் படியான, ஒலி புனல் ஊரான் - ஆரவாரமிக்க நீர் சூழ்ந்த மருத நிலத்தூர்த் தலைவனது, வியல் மார்பம் - அகன்ற மார்பினை, யான் - நான், புல்லேன் என்பேன் - (அவனைக் காணுவதற்கு முன்) தழுவேன் என்று நினைத்திருப்பேன், (ஆயினும் யான்,) ஊரன் தனக்கு - அவ்வூரனாகிய தலைவனுக்கு, ஏவல் செய்து - ஊழியம் புரிந்து, ஒழுகுவேன் - நடக்கக்கூடிய தன்மையுடையே னாதலால், புல்லேன் - (அவனைக் கண்ட பின்பு) தழுவே னாதற்கு, எனக்கு - எனக்கெனப்பெற்ற, ஓர் குறிப்பும் - ஒரு கருமத்தையும், உடையனோ - பெற்றுள்ளேனோ? (அவனைக் காணுங்காலே காதல் வலைப்பட்டுச் செயலிழப்பேன், என்று தோழியிடந் தலைவி கூறினாள்.)

விளக்கம்:-

 அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தோழியே! 'ஒல்' என்று ஒலிக்கும்படியான ஒலி புனல் சூழ்ந்த மருத நிலத்தூர்த் தலைவனது அகன்ற மார்பினைத் 'தழுவ மாட்டேன்' என்று அவனைக் காணுவதற்கு முன் நினைத்திருப்பேன். ஆயினும் என் தலைமகனுக்கு ஊழியம் புரிந்து நடக்கக் கூடிய தன்மையுடையவள் ஆதலால் அவனைக் கண்டபின்னும் 'தழுவமாட்டேன்' என்று கூறி மறுக்கவா முடியும்?" என்று தோழியிடம் தலைமகள் கூறினாள்

 

செய்திகள்   

 

கடற்கரையில் தவற விட்ட நகைப்பை ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டு----- தினமலர்

அப்துல் கலாம் பெயரில் கட்சி தொடங்குவதை தடுக்க முடியாது ... தினகரன்

வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள ... தினகரன்

மெட்ரோ ரயில் போக்குவரத்தை ஆலந்தூரிலிருந்து விமான நிலையம் ...

தூத்துக்குடியில் கடல் சீற்றம் கருவாடு குடோன், ஏலக்கூடத்தை ... தினத் தந்தி

காஷ்மீர் விவகாரத்தில் பொது வாக்கெடுப்பு தேவை – நவாஸ் ...

குடியரசு கட்சி அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் ... தி இந்து

முதல் பயணத்திலேயே விமானம் விபத்து 5 பேர் பரிதாப பலி---- தினகரன்  

Mr World அழகர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்

சட்டசபை மீண்டும் கூடுகிறது : தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் ...தமிழரசு

 ஆலங்குடி கோயிலில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை நாளை ... தினமலர்

பாபர் மசூதி வழக்கின் முக்கிய மனுதாரரான ஹாஷிம் அன்சாரி மரணம்

சிஷ்யா பள்ளி மாணவர்கள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சந்திப்பு

முன்னாள் ஹாக்கி வீரர் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்----- தினமணி

மகளிர் ஹாக்கி: இந்தியா தோல்வி  --- தினமணி

வாடகைக்கு/விற்பனைக்கு                                                             

வாடகைக்கு ---- 2 BHK with a big drawing room (for living & dining)...2 bathrooms, well ventilated & airy- well maintained portion onGround floor. Open verandah in front & back. Ample water supply. East facing.

Location- Near Sec 19 Post office, Opp. Shani bazaar. Close to both Metro stns- sec 18 & sec 16.

 only vegetarian  preferred. May contact ---- Shri  Sundararaman- 9818504858

விற்பனைக்கு
Two BHK flat in 1st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1balcony), No. C-92-A. (Nirmal Niwas), Gali No. 3, Ground Floor :  Car Parking. Location : Ganesh Nagar-Pandav Nagar, Opp. to Mother Dairy Plant. Delhi-92. Price : Rs. 48 (lakhs) (negotiable) Contact Person: P.R.Gowri Sankar 9810702450/9953299685

நம்மைச் சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

22.07.2016- 8 .30AM

 

 

 

 

 

 

 

Sankara Madam – Noida

 

 

 

 

 

 

 

Jayanti Mahotsavam of HH Pujyashri Jayendra Saraswathi Swamigal  -Avahanti Homam and Deeparadhana

 

 

 

 

 

 

Sankara Mutt Sector    42 Noida.

 

 

 

 

 

 

9350357459, 9818504858

 

 

 

 

 

 

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com




No comments:

Post a Comment