Wednesday, July 6, 2016

06-07-2016 “News Letter ” from Avvai Tamil Sangam


 

06-07-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆனி -22(புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை ஐம்பது- 1 -  குறிஞ்சி_08

 


தோழி செறிப்பு அறிவுறீஇ, தலைமகனை வரைவு கடாயது

 

எறிந்து, எமர்தாம் உழுத ஈர்ங் குரல் ஏனல்,
மறந்தும், கிளி இனமும் வாரா;-கறங்கு அருவி
மா மலை நாட!-மட மொழிதன் கேண்மை
நீ மறவல் நெஞ்சத்துக் கொண்டு.று.

. பதவுரை  :-

கறங்கு - ஒலிக்கின்ற, அருவி - நீர்வீழ்ச்சிகளையுடைய, மா - பெரிய, மலைநாட - மலைநாட்டிற்குரிய தலைவனே ! எமர் - எம்மவர்களாகிய குறவர்கள், எறிந்து - மரஞ்செடி கொடிகளை வெட்டி ஒழுங்கு படுத்தி, உழுத - உழவுத் தொழிலைச் செய்து பயிரிட்ட, ஈர்ம் குரல் - குளிர்ந்த கதிர்களையுடைய, ஏனல் - தினைப்புனத்திற்கு, (இனிமேல்,) கிளியினமும் - கிளிக்கூட்டங்களும் நாங்களும், மறந்தும் - நினைவின்றியும், வாரா - வருதலைச் செய்யோம், மட மொழி - மடப்பக்குணம் பொருந்திய சொற்களையுடைய தலைவியினது, கேண்மை - நட்பினை, நீ நெஞ்சத்துக் கொண்டு - நீ மனத்திடையே வைத்து, மறவல் - மறவாது வாழ்வாயாக (என்று தோழி தலைவனிடத்திற் சொன்னாள்.)

 விளக்கம்:-

 ஒலிக்கின்ற அருவிகளையுடைய பெரிய மலை நாட்டுத்தலைவனே! எம்மவர்களாகிய குறவர்கள் மரஞ்செடி கொடிகளை வெட்டி ஒழுங்குபடுத்திப் பயிரிட்ட குளிர்ந்த கதிர்களையுடைய தினைப்புனத்துக்கு இனி நாங்களும் கிளிக்கூட்டங்களும் மறந்தும் வரமாட்டோம். ஆதலின் அறியாமை பொருந்திய சொற்களைப் பேசும் தலைவியின் நட்பை மனதில் வைத்து மறவாதிருப்பாயாக" என்று செவிலித்தாயுடன் தலைவி வீட்டுக்குச் செல்லும் போது தோழி மறைந்திருக்கும் தலைவனிடம் இனி தாங்கள் வீட்டிலே இருக்க நேரிடுவதைக் கூறி, விரைவில் மணந்து கொள்ளும்படி குறிப்பாக எடுத்துக் காட்டினாள்.

செய்திகள்   

மெட்ராஸ் ஐகோர்ட்டு சென்னை ஐகோர்ட்டு என பெயர் மாற்றம் ...  தினத் தந்தி  
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ரம்ஜான் வாழ்த்துச் செய்தி

ஐ.எஸ் பயங்கரவாதி முசுரூதின் கைது: திருப்பூரில் உள்ள ...  

நாயை மாடியிலிருந்து தூக்கி எறிந்து கொடுமை: மருத்துவ ...  

 சட்டப் பேரவை, மக்களவைக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த தயார் ...

ளச்சல் அருகே துறைமுகம்  

இந்தியாவின் மருந்து ஏற்றுமதி 7.55% அதிகரிப்பு  

கோவை அருகே பெண் யானை சாவு 8 மணி நேரம் குட்டியின் பாசப் ...  

கோவை, திருச்சி, மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் ----  தி இந்து   

யூரோ கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் நுழைவது யார் ... தி இந்து  

ஒலிம்பிக் வாய்ப்பை நெருங்குகிறார் குத்துச்சண்டை வீரர் நீரஜ் ... தி இந்து  

வாடகைக்கு/விற்பனைக்கு

வாடகைக்கு ---- 2 BHK with a big drawing room (for living & dining)...2 bathrooms, well ventilated & airy- well maintained portion onGround floor. Open verandah in front & back. Ample water supply. East facing.

Location- Near Sec 19 Post office, Opp. Shani bazaar. Close to both Metro stns- sec 18 & sec 16.

 only vegetarian  preferred. May contact ---- Shri  Sundararaman- 9818504858

விற்பனைக்கு
    3 BHK+2 BATHROOMS+3 BALCONYS(ONE BIG) DDA FLAT OF1350 SQ FT IN KONDLI GHAROLI, MAYUR VIHAR PHASE III IS FOR SALE.. PL CONTACT RAMALINGAM, 09445001387

  தெரியுமா உங்களுக்கு -

அருள்மிகு சக்தி வினாயகர் திருக்கோயில், கேந்திரிய விஹார், செக்டார் 51- . நொய்டா  - வில் வரும் 2016- ஜூலை 10ந்  தேதி  மஹா கும்பாபிஷேகம்  மிக பிரமாண்டளவில் நடக்கவுள்ளது.

இன்று  முதல்  விதிமுறைப்படி பூஜைகள் ஆரம்பித்து 10ந் தேதி காலை 10.15 – 11.15  மஹா கும்பாபிஷேகம் நடைபெரும்.

தாங்கள் எப்பொழுதும் போல் ஆதரவு தந்து மஹா கும்பாபிஷேத்தில் பங்கேற்று அருள்மிகு சக்தி வினாயகரின்  ஆசிகளை பெறவேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

பக்தகோடிகள்  மஹா கும்பாபிஷேகத்திற்க்கு  நிதி வழங்க  கீழ்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்

Kendriya Aasthiga Samajam, A/C No.21054324426, Allahabad Bank, Sector 51, NOIDA Branch, IFSC CODE: ALLA0212345.

( Please send SMS to 8826655855  if you have donated for information.)

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


 

No comments:

Post a Comment