Friday, May 13, 2016

13-5-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam


 

13-5-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

 

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை–(வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளை- உலக நியாயமான வர்த்தக தினம்(World Fair Trade Day)

உலகம் முழுவதும் நியாயமான வர்த்தகம் செய்பவர், உற்பத்தியாளர் மற்றும் வாடிக்கையாளர்களை ஒன்றிணைக்கும் விதமாக மே மாதம் இரண்டாவது சனிக்கிழமை உலக நியாயமான வர்த்தக தினம் கொண்டாடப்படுகிறது. உலக நியாயமான வர்த்தகர் சங்கம் இத்தினத்தை அறிவித்துள்ளது. 75 நாடுகளில் 450 அமைப்புகளின் ஒப்புதலுடன் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

களவழி நாற்பது – 37

 

அரசர் பிணம் கான்ற நெய்த்தோர், முரசொடு
முத்துடைக் கோட்ட களிறு ஈர்ப்ப, எத் திசையும்
பௌவம் புணர் அம்பி போன்ற-புனல் நாடன்
தெவ்வரை அட்ட களத்து.
.

விளக்கம்

சோழன் பகைவரை அழித்த போர்க்களத்தில் வீழ்த்தப்பட்ட அரசர்களின் பிணங்கள் வடித்த இரத்தமானது முரசுகளையும் முத்துகளைக் கொண்ட தந்தங்களை உடைய யானைகளையும் இழுத்துச் செல்கிறது. அது கடல் அலைகளால் இழுத்துச் செல்லப் பெறும் சிறியதும், பெரிதுமான தோணிகளைப் போல இருந்தது.

பொருள்

புனல் நாடன்- நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், தெவ்வரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், அரசர் பிணம் - அரசர் பிணங்கள், கான்ற - சிந்திய நெய்த்தோர் - உதிர வெள்ளங்கள், எ திசைஉம் எல்லாத் திசைகளிலும், முரசுஒடு - முரசினோடு, முத்துஉடை - முத்தினையுடைய, கோட்ட - கொம்புகளையுடைய, களிறு - யானைகளை, ஈர்ப்ப - இழுப்ப (அவை) பௌவம் - கடலையும், புணர் (அக்கடலைச்) சார்ந்த, அம்பி - மரக்கலங்களையும், போன்ற-ஒத்தன எ-று.அரசரின் உடல் மறிந்து கிடப்பதனை அரசர் பிணம் என்றார். முரசினையும் களிற்றினையும் ஈர்ப்ப என்க. அவையெனச் சுட்டு வருவிக்க. கோட்ட: குறிப்புப் பெயரெச்சம்.

 

தெரியுமா உங்களுக்கு !    தமிழ் அன்பர்களுக்கு ஒரு நல்ல செய்தி

 

·         Applications are invited for the following posts in DTEA Sr. Sec. Schools (Govt. Aided Linguistic Minority English Medium Institutions), New Delhi:

·         PGT (Commerce) -02(UR), PGT (Biology) - 02 (UR), PGT (Chemistry) -02(UR), PGT (History) – 02(UR), PGT (Physics) – 01(UR), PGT (Pol. Science) – 02(UR), PGT (Com. Science) – 02(UR).TGT (Mathematics) - 05(UR),TGT(Hindi) – 05(UR) ,Special Education Teacher – 05(UR), Drawing Teacher - 01(UR), Assistant Teacher (Primary) – 25(UR

·         Age relaxation for all categories including differently abled persons and other conditions for eligibility are  applicable as per recruitment rules of Directorate of Education, Govt of NCT of Delhi

·         Completed applications should reach "The Secretary, DTEA (Regd.), C/o DTEA Sr. Sec. School, Lodi Estate, New Delhi – 110003" on or before 28.05.2016 upto 4.00 p.m. along with self attested testimonials by post or to drop in the box kept for the purpose in the DTEA (Regd.), Office at Lodi Estate, New Delhi.

·         மேலும் விபரங்களுக்கு இந்த இதழுடன் உள்ள இணைப்பை பார்க்கவும்( For more information please see attachments- Vacancy details and Application form)

 

 

செய்திகள்   

 

தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது: கருத்துக் கணிப்புக்கு தடை - தினமணி 

இந்தியப் பொருளாதார வளர்ச்சி நிகழாண்டில் 7.3 %ஆக இருக்கும்: ஐ.நா. அறிக்கை-  தினமணி 

இதுவரை இல்லாத அளவில் ஒலிம்பிக்கிற்கான இந்திய அணியில் 90 வீரர்கள் – தினமணி

பாகிஸ்தானில் தாவூத் பதுங்கியுள்ளார்: தனியார் டி.வி. விசாரணையில் அம்பலம்  – தி இந்து     

மருத்துவ நுழைவுத்தேர்வை தவிர்க்க தனிச்சட்டம்: நெல்லையில் ஜெயலலிதா வாக்குறுதி   - தி இந்து  

தமிழகத்தில் அன்புமணி அலை: ராமதாஸ் பேச்சு  - தி இந்து    

வாகனத்தில் வெடிகுண்டுகளை ஏற்றும் போது விபத்து : 4 ...  தினகரன்  

வங்காளதேசத்தில் மின்னல் தாக்கியதில் 35 பேர் உயிரிழப்பு– தினத் தந்தி

 

 மணமகன் தேவை

 

செல்வி ஜெயா சுரேஷ் பிள்ளை( Jaya Suresh Pillai), DOB: 22/09/1988. Height 5' 8", Pillai.12th Pass, Quality Analysist in Serco call centre Vadodara/brought up in Vadodara.One elder and a younger brother, Including . Father all are in business. Native of Thanjavur. For further details  Suresh Pillai cell: 08511898832.

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

20/05/2016

to

22/05/2016

 

Sri Devi Kamakshi Mandir,         Aruna Asaf Ali Marg, New Delhi

Sri Maha Rudra Yagnam

Sri Devi Kamakshi Mandir,

New Delhi

011-26867240

011-26520202

 

O7/05/2016    to                     15/05/2016

The Stein Audotorium,          India Habitat Centre.           New Delhi

11th Habitat Film Festival

May 10th | 7:00pm|Thani Ooruvan

May 15th  |4:00pm| Aruvi

May 14th | 11:00 am |Kutrame Thandanai 

 

 India Habitat Centre. New Delhi

For More details http://www.habitatfilmclub.com/favicon.ico

 

29/05/2016

Vasuki Auditorium,      Lok kala Manch, Lodhi road .   

New Delhi

Discourse on "Anjaneya Prabhavam" by Mrs Manjula Ramesh( Editor Snegithi and Gyana Aalayam)

Sri Hyagriva and Lok Kala Manch

9811413225 and 011- 24644421

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 


 

No comments:

Post a Comment