Monday, May 16, 2016

17-5-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam

 

17-5-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

 

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி -4(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

இன்று- மே 17

உலக தொலைத்தொடர்பு தினம்(World Tele Communication Day)

உலக தந்தி சங்கம் 1865ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே 1934ஆம் ஆண்டில் உலக தொலைத் தொடர்பு சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இச்சங்கம் துவக்கப்பட்டதன் நினைவாகத்தான் ஒவ்வொரு ஆண்டும் மே 17 அன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் தொலைத்தொடர்பை ஏற்படுத்தி, உலக மக்களிடம் ஒரு பிணைப்பை உருவாக்கியுள்ளது

உலக உயர் இரத்த அழுத்த தினம் (World Hypertension Day)

ஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான இரத்த அழுத்தம். இதைவிட 140/90 அதற்கு மேல் தொடர்ந்து இருந்தால் அதை உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு என்கிறோம். இதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுகிறது. இது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது

களவழி நாற்பது – 39

 

மைந்து கால் யாத்து மயங்கிய ஞாட்பினுள்,
புய்ந்து கால் போகிப் புலால் முகந்த வெண்குடை
பஞ்சி பெய் தாலமே போன்ற-புனல் நாடன்
வஞ்சிக்கோ அட்ட களத்து..
.

விளக்கம்

சோழ மன்னன் வெற்றி பெற்ற போர்க்களத்தில், எதிரி வீரர்கள் கைதிகளாக விலங்கிட்டு அடங்க வைத்த போரில், காம்புகள் முறிபட்ட வெண்கொற்றக் குடைகள், இரத்தம் கசியும் தசைகள் நிறைந்து காட்சியளித்தன. அக்காட்சி செம்பஞ்சுக் குழம்பு நிறைந்துள்ள அகன்ற பெரிய தொட்டிகள் போல இருந்தது.

பொருள்

புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், வஞ்சி கோ - வஞ்சி யரசனாகிய சேரனை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், மைந்து - (வீரர்கள் தங்கள்) மறவர்கள், கால் யாத்து - காலைத் தளை செய்தலால், மயங்கிய - போகாதுமிடைந்த, ஞாட்பின் உள் - போரின் கண், கால் புய்ந்து போகி - காம்பு பறிந்து போகப்பட்டு, புலால் முகந்த - செந்தசையை முகந்த, பறிந்து போகப்ப்ட்டு, புலால் முகந்த - செந்தசையை முகந்த, வெண்குடை - வெள்ளைக் குடைகள், பஞ்சிபெய் - செம்பஞ்சுக் குழம்பு பெய்த, தாலம் ஏ போன்ற - தாலத்தையே யொத்தன எ-று. தாலம் - வட்டில், புய்ந்து - புய் : பகுதி, 'புய்த்தெறி நெடுங்கழை' என்பது புறம்..

 

தெரியுமா உங்களுக்கு !    தமிழ் அன்பர்களுக்கு ஒரு நல்ல செய்தி

 

·         Applications are invited for the following posts in DTEA Sr. Sec. Schools (Govt. Aided Linguistic Minority English Medium Institutions), New Delhi:

·         PGT (Commerce) -02(UR), PGT (Biology) - 02 (UR), PGT (Chemistry) -02(UR), PGT (History) – 02(UR), PGT (Physics) – 01(UR), PGT (Pol. Science) – 02(UR), PGT (Com. Science) – 02(UR).TGT (Mathematics) - 05(UR),TGT(Hindi) – 05(UR) ,Special Education Teacher – 05(UR), Drawing Teacher - 01(UR), Assistant Teacher (Primary) – 25(UR

·         Age relaxation for all categories including differently abled persons and other conditions for eligibility are  applicable as per recruitment rules of Directorate of Education, Govt of NCT of Delhi

·         Completed applications should reach "The Secretary, DTEA (Regd.), C/o DTEA Sr. Sec. School, Lodi Estate, New Delhi – 110003" on or before 28.05.2016 upto 4.00 p.m. along with self attested testimonials by post or to drop in the box kept for the purpose in the DTEA (Regd.), Office at Lodi Estate, New Delhi.

·         மேலும் விபரங்களுக்கு இந்த இதழுடன் உள்ள இணைப்பை பார்க்கவும்( For more information please see attachments- Vacancy details and Application form)

 

 

செய்திகள்   

 

தமிழகத்தில் 74 சதவீத வாக்குப்பதிவு: அமைதியாக நடந்தது - தினமணி

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு- தினமணி

எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்? - 5 கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் தி இந்து

தமிழகம், புதுச்சேரியில் மழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு ... தி இந்து

அடாத மழை, அடிக்கடி மின்தடை: சிரமத்தை பொருட்படுத்தாமல் ... தினத் தந்தி

இளைஞர்கள் அதிகம் வாக்களித்துள்ளனர்; பாமகவுக்கு வெற்றி ... தினமணி

நான் முட்டாள் இல்லை: டேவிட் கேமரூனுக்கு டிரம்ப் பதிலடி- தினமலர்

இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் தீபக் ஷோதன் மரணம்- தினத் தந்தி

'ஒரே ஓவரில் மீண்டும் 6 சிக்சர் அடிப்பேன்' யுவராஜ்சிங் சொல்கிறார்- தினத் தந்தி

 

 மணமகன் தேவை

 

செல்வி ஜெயா சுரேஷ் பிள்ளை( Jaya Suresh Pillai), DOB: 22/09/1988. Height 5' 8", Pillai.12th Pass, Quality Analysist in Serco call centre Vadodara/brought up in Vadodara.One elder and a younger brother, Including . Father all are in business. Native of Thanjavur. For further details  Suresh Pillai cell: 08511898832.

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

20/05/2016

to

22/05/2016

 

Sri Devi Kamakshi Mandir,         Aruna Asaf Ali Marg, New Delhi

Sri Maha Rudra Yagnam

Sri Devi Kamakshi Mandir,

New Delhi

011-26867240

011-26520202

 

29/05/2016

Vasuki Auditorium,      Lok kala Manch, Lodhi road .   

New Delhi

Discourse on "Anjaneya Prabhavam" by Mrs Manjula Ramesh( Editor Snegithi and Gyana Aalayam)

Sri Hyagriva and Lok Kala Manch

9811413225 and 011- 24644421

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 


 

No comments:

Post a Comment