Sunday, November 27, 2016

28-11-2016 “News Letter” from Avvai Tamil Sangam

28-11-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

கார்த்திகை  – 13(சனி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை எழுபது : 60   நெய்தல் (5)

மணி நிற நெய்தல் இருங்கழிச் சேர்ப்பன்,

அணி நலம் உண்டு அகன்றான் என்று கொல், எம் போல்

திணி மணல் எக்கர் மேல் ஓதம் பெயரத்

துணி முந்நீர் துஞ்சாதது?

 

Is it because the

lord of the shores

with huge brackish

ponds with sapphire

colored bluelilies,

enjoyed my beauty

and abandoned me,

 

that the bright ocean

does not sleep like me,

breaking its waves on

the dense sand dunes

on its shores?

விளக்கம்:

தலைவனை இரவுக்குறியில் சந்தித்துவிட்டுத் திரும்பிய தலைவி தோழியிடம் "சான்றோர்களால் துணிந்து வரையறுக்கப்பட்ட கடலானது உறங்காமைக்குக் காரணம் நெய்தல் நில மலர்கள் பூத்துள்ள உப்பங்கழிகளையுடைய கடல் துறையையுடைய தலைவன் தன் அழகிய நலமான இன்பத்தை மேற்கொண்டு நீங்கிவிட்டான் என்று எண்ணித்தான் உறங்கவில்லை போலும்" என்றாள் .

பொருள்:

மணி நிற நெய்தல் – sapphire colored blue waterlilies, இருங்கழி – huge backwaters, dark backwaters, சேர்ப்பன் – the lord of the shores, அணி நலம் உண்டு அகன்றான் என்று கொல் – is it because he enjoyed my beauty and left, எம் போல் – like me, திணி மணல் எக்கர் மேல் ஓதம் பெயர – waves break on the dense sand dunes, துணி முந்நீர் துஞ்சாதது – bright ocean that doesn't sleep

source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/

தெரியமா உங்களுக்கு  ....

டாக்டர் ஜேம்ஸ் நெய்ஸ்மித்

·         டாக்டர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் (Dr. James Naismith) (நவம்பர் 6, 1861 - நவம்பர் 28, 1939) ஒரு கனடிய விளையாட்டு கல்வி ஆசிரியரும், கூடைப்பந்து கண்டுபிடிப்பாளரும், அமெரிக்க காற்பந்தாட்டத்தில் தலைக்கவசத்தை கண்டுபிடித்தவரும் ஆவார்.

·         1891ல் இவர் முதல் 13 கூடைப்பந்து சட்டங்களை கூறியுள்ளார்; இச்சட்டங்களில் 12 இன்று வரை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுகின்றன.

·         1861ல் அல்மொன்டே, கனடாவில் பிரந்த நெய்ஸ்மித் ஸ்பிரிங்ஃபீல்ட், மாசசூசெட்ஸில் விளையாட்டு கல்வி ஆசிரியராக இருக்கும்பொழுது கூடைப்பந்து விளையாட்டை கண்டுப்பிடித்தார்.

·         13 ஆண்டுகளுக்குப்பின்னர் 1904 ஒலிம்பிக் போட்டிகளில் சோதனை போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டு 1936 ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக கூடைப்பந்து விளையாட்டு இருந்தது.

·         1898ல் நெய்ஸ்மித் கேன்சஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியரும் முதலாம் கூடைப்பந்து பயிற்றுனராவும் ஆனார்.

செய்திகள் 

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் இன்று எதிர்க்கட்சிகள் போராட்டம் - தி இந்து 

நேபாளத்தில் லேசான நிலநடுக்கம்- தினத் தந்தி

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம் - தினமணி

 உடல் உறுப்பு தானத்துக்கான விதிகள் கொண்டு வரப்படும்: சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா உறுதி -  தி இந்து 

பஞ்சாப் சிறைச்சாலையில் இருந்து தப்பிய காலிஸ்தான் ... - தினத் தந்தி

 

ஃபார்முலா 1: ரோஸ்பெர்க் சாம்பியன்தினமணி

இந்தியா 6 விக்கெட்டுக்கு 271 ரன்: மீண்டும் அணியை மீட்ட அஷ்வின்தினகரன்

வீடு வாடகைக்கு 

3 BHK Ground Floor Flat at Sadhbhavna Apartments, I.P Extension, Just Behind Mother Dairy Plant,with the following amenities like one reserved car parking slot, fully furnished like, wooden cup-boards, sofas, cot, refrigerator, washing machine, Geysers, A.C, piped gas facility, C.C.Cameras inside the Society for security is available for rent from the second week of December,2016. Rent Rs.25,000 /- P.M and maintenance charges to the Society Rs.1,200 /- p.m. For details please contact, S.Gopalan, Email : gopalanfca@gmail.com, Mob : 9953648312.

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


No comments:

Post a Comment