Thursday, November 24, 2016

25-11-2016 “News Letter” from Avvai Tamil Sangam

25-11-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

  

அவ்வை தமிழ்ச் சங்கம்,

கார்த்திகை  10(வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை எழுபது : 59   நெய்தல் (5)

இடு மணல் எக்கர் அகன் கானல் சேர்ப்பன்

கடு மான் மணி அரவம் என்று, கொடுங்குழை

புள் அரவம் கேட்டுப் பெயர்ந்தாள், சிறுகுடியர்

உள்ளரவம் நாணுவர் என்று.

 

On hearing the

chirps of birds,

the girl wearing

curved earrings

moved away,

 

thinking people

in the small

village would be

embarrassed

that they were

sounds of the bells

on the horses of

the lord of the shores

with wide groves

and sand dunes

heaped by waves.

விளக்கம்:

தோழி தலைவனிடம் பறவைகளின் ஒலியைத் தம் தலைவன் விரைவாய்ச் செல்லும் குதிரைகளின் ஒலி என்று எண்ணி, தலைவி ஏமாந்து சென்றாள்  பரதவர் பயங் கொள்வாரோ என்று நினைத்து இரவுகுறியிடம் வரை சென்று உன்னைப் பார்க்காமல் திரும்பி விட்டாள்" என்று கூறினாள்.

பொருள்:

இடு மணல் எக்கர் அகன் கானல் சேர்ப்பன் – the lord of the shores with sand brought by waves and wide groves, கடு மான் மணி அரவம் என்று – thinking that it is the sounds of the bells of the fast horses, கொடுங்குழை – one with curved earrings, புள் அரவம் கேட்டுப் பெயர்ந்தாள் – heard the birds chirping and moved away, சிறுகுடியர் உள்ளரவம் நாணுவர் என்று – thinking that the fishermen in the small community would be embarrassed.

source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/

தெரியமா உங்களுக்கு  ....

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்

·         பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று உலகெங்கணும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும்.

·         உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன.

·         ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.. மேலும் படிக்க

செய்திகள் 

500, 1000 நோட்டுகளை இனி வங்கிகளில் மாற்ற முடியாது  - தி இந்து 

மத்திய அரசின் மாபெரும் நிர்வாக தோல்வி: ரூபாய் நோட்டு உத்தி ...- தி இந்து 

ஈராக்கில், பெட்ரோல் நிலையம் மீது வெடிகுண்டு லாரியில் வந்து ...- தினத் தந்தி   

நவம்பர் 28 முதல் புதிய ரூ.500 நோட்டுகள் எளிதில் கிடைக்கும்: பாரத ... -  தினமணி

சீனாவில் பரிதாபம் : கட்டிடம் சரிந்து விழுந்து 67 தொழிலாளர்கள் பலிதினகரன்

டிசம்பர் 2 வரை சுங்கக் கட்டணம் ரத்து -  தி இந்து 

உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தேர்தல் : தலைவராக ஜி.மோகன ... -  தினமணி

ஓய்வூதியதாரர்களுக்கு 10 ரூபாயில் மின்னணு வாழ்வு சான்றிதழ் ... - தின பூமி

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, சிந்து கால் இறுதிக்கு ...-  தினத் தந்தி      

ஐஎஸ்எல்: கோவாவை வீழ்த்தியது கொல்கத்தாதினமணி

4 நாடுகள் ஆக்கி இந்திய அணிக்கு முதல் வெற்றி 4–2 கோல் கணக்கில் ... -  தினத் தந்தி   

வீடு வாடகைக்கு 

3 BHK Ground Floor Flat at Sadhbhavna Apartments, I.P Extension, Just Behind Mother Dairy Plant,with the following amenities like one reserved car parking slot, fully furnished like, wooden cup-boards, sofas, cot, refrigerator, washing machine, Geysers, A.C, piped gas facility, C.C.Cameras inside the Society for security is available for rent from the second week of December,2016. Rent Rs.25,000 /- P.M and maintenance charges to the Society Rs.1,200 /- p.m. For details please contact, S.Gopalan, Email : gopalanfca@gmail.com, Mob : 9953648312.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

26.11.16

 7pm onwards

 

Guruvayurappan Temple, Mayur Vihar, Phase-I

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi

Guruvayurappan Temple Authorities, Mayur Vihar, Phase-I

8826655855

R.K. Vasan

26.11.16

& 27.11.16

 

Sir Jai Durga Bhawan, Sri Jai Durga Mandhir, Avantika, Rohini, Delhi-85

24th Ayyappa Pooja Celebrations-2016

North West Delhi Cultural Association

Click Here for Invitation

26.11.16

6 : 00 pm

Triveni Kala Sangam Auditorium

Tansen Marg, New Delhi 110 001

Sarath Utsav

Kunnakkudi Sh. M. Balamuralikrishna – Vocal

Sh. B. U. Ganesh Prasad – Violin

Kumbakonam Sh. Swaminathan – Mridangam

The Karnataka Sangeetha Sabha, Delhi Shimla (Regd.) The Karnataka Sangeetha Sabha, Delhi Shimla (Regd.)

Click Here for Invitation

27.11.16

6 : 00 pm

Trichur Brothers

Sh. Sri Krishna Mohan &

Sh. Ram Kumar Mohan – Vocal

Dr. Kandadevi S. Vijayaraghavan – Violin

Trichur Sh. R. Mohan – Mridangam

Sh. K.V. Ramakrishna – Ghatam

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment