Sunday, November 13, 2016

14-11-2016 “News Letter” from Avvai Tamil Sangam

14-11-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser


    

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஐப்பசி 29(திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை எழுபது : 50 மருதம்(4)

ஒள் இதழ்த் தாமரைப் போதுறழும் ஊரனை,

உள்ளம் கொண்டு உள்ளான் என்று யார்க்கு உரைக்கோ? ஒள் இழாய்,

அச்சுப் பணி மொழி உண்டேனோ? மேனாள் ஓர்

பொய்ச்சூள் என அறியாதேன்.

விளக்கம்:

"நல்ல அணிகலன்களை அணிந்த தோழியே! களவுப் புணர்ச்சி நிகழ்ந்த அக்காலத்தில் கூறிய உறுதி மொழிகளைப் பொய் என்று கருதியிருந்தால் அதனை எழுத்தில் எழுதிப் பெற்றிப்பேன். அங்ஙகனமிருக்க நிறமிக்க இதழ்களையுடைய தாமரை மலர்கள் இடையிட்டுக் கிடக்கும் மருதநிலத்து தலைவன் என்னை நினைத்தும் பார்ப்பதில்லை என்பதை யாருக்கு உரைப்பேன் தோழி" என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

What the heroine said to her friend

To whom can I tell

that he does not think

about me, the man from

the town with lotus

blossoms with bright

petals?

 

My friend with lustrous

jewels! Did I keep his

humble words in writing?

No! I did not know then

that his promises would

become lies.

பொருள்:

ஒள் இதழ்த் தாமரைப் போது உறழும் ஊரனை – the man from the town with bright-petaled lotus blossoms, உள்ளம் கொண்டு உள்ளான் என்று – that he does not think about me, யார்க்கு உரைக்கோ – who will I tell, ஒள் இழாய் – O one with bright jewels, அச்சு – writing, பணி மொழி – humble words, உண்டேனோ – am I keeping it, மேனாள் – in the past, ஓர் பொய்ச்சூள் என அறியாதேன் – I did not understand then that his promises would be lies

உரைக்கு - தன்மை யொருமை வினைமுற்று. ஓ - இரக்கபொருள் கருதியது. ஓர் - நினைவு ; முதனிலைத் தொழிற் பெயர். உண்டேனோ - ஓ எதிர்மறைப் பொருளது. புலத்தல் - ஊடல். என்றியார்க்கு - குற்றியலிகரம் அலகு பெற்றிலது.

source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/

இன்று ....

உலக நீரிழிவு நாள்

·         உலக நீரிழிவு நாள் (World Diabetes Day) உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

·         2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் இத்தினம் ஐக்கிய நாடுகள் அவையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

·         நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தும் இன்சுலின் மருந்தினை சார்ள் பெஸ்ட் என்பவருடன் இணைந்து 1921 இல் பிறட்ரிக் பான்ரிங் என்பவர் கண்டுபிடித்தார்.

·         இவரது பிறந்த தின நினைவாகவே இன்றைய நாள் நினைவுகூரப்பட்டு வருகிறது. சர்வதேச ரீதியில் ஏறத்தாழ 150 நாடுகளில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்நோய் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சர்வதேச நீரிழிவு நோய் சம்மேளனத்தினாலும் உலக சுகாதார நிறுவனத்தினாலும் 1991 முதல் முறையாக நீரிழிவு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.மேலும் படிக்க

 

ஜவகர்லால் நேரு(  நவம்பர் 14,1889 மே 27,1964)

·         ஜவகர்லால் நேரு  இந்தியாவின் முதல் பிரதமர் (தலைமை அமைச்சர்).  ஆகஸ்ட் 15, 1947 புது டில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது.

·         நேரு உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார்.

·         இந்தப் படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்ததோடல்லாமல், இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது.

·         இந்தியாவின் முதல் பிரதமமந்திரி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராக நேரு, மிகச் சக்திவாய்ந்த வெளிநாட்டுக் கொள்கையுடன் நவீன இந்திய அரசாங்கத்தை மற்றும் அரசியல் கலாச்சாரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

·         கிராமத்தின் மூலை முடுக்குகளில் இருந்த குழந்தைகளை அகில உலக ஆரம்பக் கல்வி சென்றடைய அவர் உருவாக்கிய முறையால் வெகுவாகப் பாராட்டப்பட்டார். மேலும் படிக்க

செய்திகள் 

ஊழலை ஒழிக்க மேலும் புதிய திட்டங்கள்; விளைவுகளைச் சந்திக்கத் தயார்: பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம் - தி இந்து 

கருப்பு பணத்தை ஒழிக்கவே மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர் ... - தினமணி

ஊழலை ஒழிக்க மேலும் புதிய திட்டங்கள்; விளைவுகளைச் சந்திக்கத் தயார்: பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம் - தி இந்து

ஐநா நிரந்தர உறுப்பு நாடாக இந்தியாவுக்கு அமோக ஆதரவு- தினகரன்

புதிய 500 ரூபாய் நோட்டுகள் நாளை முதல் வங்கிகளில் கிடைக்கும் ...-  தினத் தந்தி

இந்தியா போராடி தோல்வியை தவிர்த்தது: இங்கிலாந்துக்கு தார்மீக வெற்றி -  தி இந்து

AKHIL BHARTIYA PRATIBHA PURASKAR competition  

The Art & Cultural trust acknowledges a talent hunt for Indian Classical Music (Vocal / Instrumental), Dance and Arts. In this competition, a group of experts from the field of Music, Dance & Arts would select the candidates for "DELHI PRATIBHA PURASKAR" (age group 9-17 Delhi/NCR) & "AKHIL BHARTIYA PRATIBHA PURASKAR" (age group 18-30 All India).

Entry for these Awards are free. Only one participant will be chosen for each award.

 

1.    For Akhil Bhartiya Pratibha Puraskar  - participants are required to send a video clip of their talent/recording/you tube link not more than 5 minutes for the evaluation. Please mention clearly that for which award you are submitting the form.  Just upload and send it via email @ delhipratibhapuraskar@gmail.com by 20th Nov. You can also send it in the form of CD at – World School of Music, B-1, Greater Kailash – 1, New Delhi – 110048 by registered post or by hand on Monday to Saturday in the evening and at the morning of Sunday but will prefer to receive via email for the immediate attention. Selected participants will be notify by email by Dec 12th.

2.    For Delhi Pratibha Puraskar participants are going to participate in competition on Dec 16th at India International Center, 40 Max Mueller Marg, New Delhi – 110003. Please email the entry form attached for the competition. Bring the original form and the proof of Date of Birth at the venue.

 

For both the awards -  Winners will perform on Dec 17th and one of them from Delhi Pratibha Puraskar and one of them from Akhil Bhartiya Pratibha Puraskar will again perform on Dec 18th at the award function. All the winners will receive the award on Dec 18th at the award function.

website: www.classicalguitar-veena.com  , www.actrustindia.com

Venue:

India International Center

40 Max Mueller Marg

New Delhi - 110003

Competition (16th Dec - 9.00am to 5.00pm),

Performance(17th Dec - 9.00am to 5.00pm) &

Award Function(18th Dec - 6.00pm to 9.00pm):

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

18.11.16

to

20.11.16

 

 

Delhi Tamil Sangam

Dwarkalaya's Annual Festival of Music & Culture

Friday 7.00 PM

Panchanaadham

Saturday 6.00 PM

Hindustani Bajan & Vocal Concert

Sunday 6.30 PM

A variety proagramme by Tamilnadu Rural Arts Dedvelopment Centre, Madurai

Dwarkalaya

Click here for Invitation

26.11.16

 7pm onwards

 

Guruvayurappan Temple, Mayur Vihar, Phase-I

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi

Guruvayurappan Temple Authorities, Mayur Vihar, Phase-I

8826655855

R.K. Vasan

26.11.16

& 27.11.16

 

Sir Jai Durga Bhawan, Sri Jai Durga Mandhir, Avantika, Rohini, Delhi-85

24th Ayyappa Pooja Celebrations-2016

North West Delhi Cultural Association

Click Here for Invitation

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment