Wednesday, November 23, 2016

24-11-2016 “News Letter” from Avvai Tamil Sangam

24-11-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

 

 அவ்வை தமிழ்ச் சங்கம்,

கார்த்திகை  9(வியாழன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை எழுபது : 58   நெய்தல் (5)

என்னை கொல் தோழி, அவர் கண்ணும் நன்கில்லை,

அன்னை முகனும் அதுவாகும், பொன் அலர்

புன்னையம் பூங்கானல் சேர்ப்பனைத் தக்கதோ,

நின்னல்லது இல்லென்று உரை?

 

What to do, my friend?

His attitude is not good,

and mother's face reflects

the same.

 

Is this fitting for the lord

of the seashore grove with

golden punnai flowers?

 

Go and tell him I don't

have anybody but him.

விளக்கம்:

"அழகிய கடற்கரைச் சோலையையுடைய தலைவன் நம்மை விரைவில் மணந்து கொள்வதாகத் தெரியவில்லை. அதனால் நமது துன்பம் மிகுகின்றது. களவொழுக்கம் தெரிந்தால் செவிலியின் மனநிலை மாறியுள்ளது. நெய்தல் நிலத்து எம் தலைவனுக்கு மணம் செய்து கொள்வதில் தாமதம் ஏற்படுவது தகாது? ஆதலால் நின்னைத்  தவிர எனக்கு வேறு துணையில்லை என்பதை என் தலைவன் பால் சொல்வாயாக" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.

பொருள்:

என்னை கொல் தோழி – what to do, my friend, அவர் கண்ணும் நன்கில்லை – his attitude is not good, அன்னை முகனும் அதுவாகும் – mother's face reflects the same, பொன் அலர் புன்னையம் பூங்கானல் சேர்ப்பனை – the lord of the seashore grove with golden punnai flowers, தக்கதோ – is it fitting, நின்னல்லது இல்லென்று உரை – tell him that I don't have anybody other than him.

source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/

தெரியமா உங்களுக்கு  ....

அருந்ததி ராய்

·         அருந்ததி ராய் மேகாலயாவின் தலைநகர் சில்லாங்கில் பிறந்தார். கேரளத்தை சேர்ந்த மேரி ரோசுக்கும் வங்காளத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த தந்தைக்கும் பிறந்தார்.

·         1997 ஆம் ஆண்டு தனது முதல் புதினமான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்க்கு புக்கர் பரிசு பெற்றார். புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர்[6] என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க

படிவளர்ச்சி நாள் (Evolution Day)

·         உயிரங்களின் தோற்றம் என்ற நூல் வெளியிடப்பட்ட நினைவு நாள் ஆகும். இது நவம்பர் 24 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது.

·         1859 ஆம் ஆண்டில் இதே நாளில் சார்ல்ஸ் டார்வின் இந்நூலை எழுதி வெளியிட்டார். படிவளர்ச்சிக் கொள்கையை முதன் முதலில் அறிவித்த டார்வினின் பிறந்தநாள் பெப்ரவரி 12 டார்வின் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.

செய்திகள் 

சில்லறை தட்டுப்பாட்டால் வணிக நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு  - தி இந்து 

வங்கிகளில் இன்று முதல் 500 ரூபாய் நோட்டுக்கள் ...-  தினமணி

நக்சல்களின் ரூ.20 கோடி கறுப்புப் பணம் டெபாசிட் -  தி இந்து 

பெங்களூருவில் வங்கி பணம் ரூ.1.37 கோடியுடன் டிரைவரால் ...- தினத் தந்தி        

78 லட்சம் பேர் மின்கட்டணம் செலுத்துவதில்லை -  தினமலர்

விநாடி வினா போட்டியில் ரூ.68 லட்சம் வென்ற இந்திய சிறுவன் - தி இந்து 

இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹேலி ஐ .நா. சபைக்கான ...பிபிசி

கூட்டுறவு அமைப்புகளுக்கு ரூ.3 ஆயிரம் கோடி பயிர்க்கடன் ...தினகரன்  

ஹாங்காங் பேட்மிண்டன்: சிந்து, சாய்னா அபாரம் -  தினத் தந்தி        

வீடு வாடகைக்கு 

3 BHK Ground Floor Flat at Sadhbhavna Apartments, I.P Extension, Just Behind Mother Dairy Plant,with the following amenities like one reserved car parking slot, fully furnished like, wooden cup-boards, sofas, cot, refrigerator, washing machine, Geysers, A.C, piped gas facility, C.C.Cameras inside the Society for security is available for rent from the second week of December,2016. Rent Rs.25,000 /- P.M and maintenance charges to the Society Rs.1,200 /- p.m. For details please contact, S.Gopalan, Email : gopalanfca@gmail.com, Mob : 9953648312.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

26.11.16

 7pm onwards

 

Guruvayurappan Temple, Mayur Vihar, Phase-I

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi

Guruvayurappan Temple Authorities, Mayur Vihar, Phase-I

8826655855

R.K. Vasan

26.11.16

& 27.11.16

 

Sir Jai Durga Bhawan, Sri Jai Durga Mandhir, Avantika, Rohini, Delhi-85

24th Ayyappa Pooja Celebrations-2016

North West Delhi Cultural Association

Click Here for Invitation

26.11.16

6 : 00 pm

Triveni Kala Sangam Auditorium

Tansen Marg, New Delhi 110 001

Sarath Utsav

Kunnakkudi Sh. M. Balamuralikrishna – Vocal

Sh. B. U. Ganesh Prasad – Violin

Kumbakonam Sh. Swaminathan – Mridangam

The Karnataka Sangeetha Sabha, Delhi Shimla (Regd.) The Karnataka Sangeetha Sabha, Delhi Shimla (Regd.)

Click Here for Invitation

27.11.16

6 : 00 pm

Trichur Brothers

Sh. Sri Krishna Mohan &

Sh. Ram Kumar Mohan – Vocal

Dr. Kandadevi S. Vijayaraghavan – Violin

Trichur Sh. R. Mohan – Mridangam

Sh. K.V. Ramakrishna – Ghatam

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment