Wednesday, November 9, 2016

10-11-2016 “News Letter” from Avvai Tamil Sangam

10-11-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

 

 அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஐப்பசி 25(வியாழன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை எழுபது : 48 மருதம்(4)

பேதை புகலை புதல்வன் துணைச் சான்றோன்

ஓதை மலி மகிழ்நற்கு, யாஅம் எவன் செய்தும்,

பூவார் குழல் கூந்தல் பொன் அன்னார் சேரியுள்

ஓவாது செல், பாண நீ.

விளக்கம்:

"பாணனே! வயல்கள் சூழ்ந்த மருத நிலத்து எம் தலைவனுக்கு, மகனையே பிரிவுக்காலத்துத் துணையாக இருக்கக்கூடிய சான்றோன் என அடைக்கலமாகக் கொண்ட பெண்ணாகிய நாம் என்ன செய்ய முடியும்? அதனால் மலர்கள் நிறைந்த சுருட்டி முடித்த கூந்தைலையுடைய திருமகளைப் போன்ற பரத்தையரின் சேரிக்குத் தவறாது செல்வாயாக" என்று பாணற்கு வாயில் மறுத்துக் கூறினாள்.

What the foster mother said to the heroine's mother

I, a naïve woman,

am protected by my

wise son who is a

partner to me

when the lord of the

land with constant

farming sounds, is

away.

 

Go without fail to the

street with gold-like

women with wavy hair

decorated with flowers,

to see him, bard!

பொருள்:

பேதை – naïve woman, புகலை – protection, புதல்வன் – son, துணைச் சான்றோன் – wise partner, ஓதை மலி மகிழ்நற்கு – lord of the land with abundant noises, யாஅம் எவன் செய்தும் – of what use am I to him, பூவார் குழல் கூந்தல் – wavy hair with flowers, பொன் அன்னார் சேரியுள் – to the streets of those who are like gold, ஓவாது செல் பாண நீ – go there without fail O bard

source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/

இன்று ....

கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை

·         கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (11.நவம்பர் 1899 - 19 டிசம்பர் 1994) பரவலாக முத்தமிழ் காவலர் .

·         கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர்.

·         துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார்.

·          இவர் எழுதியுள்ள 23 நூல்களும் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.மேலும் படிக்க

ஃபியோதர் மிக்கைலோவிச் தஸ்தயெவ்ஸ்கி (Fyodor Mikhailovich Dostoevsky,)

·         ஃபியோதர் மிக்கைலோவிச் தஸ்தயெவ்ஸ்கி நவம்பர் 11 [யூ.நா. அக்டோபர் 30] 1821பெப்ரவரி 9 [யூ.நா. ஜனவரி 28] 1881 ஒரு ரஷ்ய புதின எழுத்தாளரும், புனைகதை எழுத்தாளரும் ஆவார். குற்றமும் தண்டனையும் (Crime and Punishment), கராமாசோவ் சகோதரர்கள் (The Brothers Karamazov) என்பன இவரது ஆக்கங்களில் முக்கியமானவை.

·         இவரது இலக்கியங்கள், 19 ஆம் நூற்றாண்டின் ரஷ்யச் சமூகத்தில் குழப்பநிலையில் இருந்த அரசியல், சமூக, ஆன்மீகப் பின்னணியில் மனித உளவியலை ஆராய்கின்றன. பலர் இவரை 20 ஆம் நூற்றாண்டு இருப்பியல்வாதத்தின் நிறுவனர் அல்லது முன்னோடி எனக் கருதுகின்றனர்.

·         இவருடைய பாதாள உலகிலிருந்தான குறிப்புக்கள் (Notes from Underground) (1864) என்னும் ஆக்கம், முகமறியாத பாதாள உலக மனிதனிடமிருந்து வரும் கசப்புணர்வுடன் கூடிய குரலாக ஒலிக்கிறது. வால்ட்டர் கவுஃப்மன் என்பார் இவ்வாக்கத்தை, "இதுவரை எழுதப்பட்டவற்றுள் இருப்பியல்வாதத்தின் சிறப்பான அறிமுகம் என்றார்.

·         அவர் இயற்றிய "வெண்ணிற இரவுகள்" என்ற நாவல் இயற்கை என்ற தமிழ்த் திரைப்படமாக 2003 ஆம் ஆண்டு வெளிவந்தது. இவரின் கதைகளில் வெளிவந்த கதாப்பாத்திரமான அரசர் மிஷ்கின் என்ற பெயரைத் தன் புனைப் பெயராக ஏற்றுக்கொண்டார் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் மிஷ்கின்.மேலும் படிக்க

செய்திகள் 

சரியான கணக்கு இல்லாமல் வங்கியில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் ... -  தி இந்து 

நேற்று இறங்குமுகம் கண்ட ஜப்பான் பங்குச் சந்தையில் இன்று ...- பிபிசி

சுங்கச்சாவடிகளில் 11ம் தேதி வரை கட்டணம் இன்றி பயணிக்கலாம் ... - தினகரன்

ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி.- தினமணி

ஜல்லிக்கட்டு விளையாட்டை கம்ப்யூட்டரில் விளையாடலாமே ...-தி இந்து 

தஞ்சாவூரில் வாகன சோதனையில் 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்- தினமலர்

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி ...-  தினத் தந்தி

AKHIL BHARTIYA PRATIBHA PURASKAR competition  

The Art & Cultural trust acknowledges a talent hunt for Indian Classical Music (Vocal / Instrumental), Dance and Arts. In this competition, a group of experts from the field of Music, Dance & Arts would select the candidates for "DELHI PRATIBHA PURASKAR" (age group 9-17 Delhi/NCR) & "AKHIL BHARTIYA PRATIBHA PURASKAR" (age group 18-30 All India).

Entry for these Awards are free. Only one participant will be chosen for each award.

 

1.    For Akhil Bhartiya Pratibha Puraskar  - participants are required to send a video clip of their talent/recording/you tube link not more than 5 minutes for the evaluation. Please mention clearly that for which award you are submitting the form.  Just upload and send it via email @ delhipratibhapuraskar@gmail.com by 20th Nov. You can also send it in the form of CD at – World School of Music, B-1, Greater Kailash – 1, New Delhi – 110048 by registered post or by hand on Monday to Saturday in the evening and at the morning of Sunday but will prefer to receive via email for the immediate attention. Selected participants will be notify by email by Dec 12th.

2.    For Delhi Pratibha Puraskar participants are going to participate in competition on Dec 16th at India International Center, 40 Max Mueller Marg, New Delhi – 110003. Please email the entry form attached for the competition. Bring the original form and the proof of Date of Birth at the venue.

 

For both the awards -  Winners will perform on Dec 17th and one of them from Delhi Pratibha Puraskar and one of them from Akhil Bhartiya Pratibha Puraskar will again perform on Dec 18th at the award function. All the winners will receive the award on Dec 18th at the award function.

website: www.classicalguitar-veena.com  , www.actrustindia.com

Venue:

India International Center

40 Max Mueller Marg

New Delhi - 110003

Competition (16th Dec - 9.00am to 5.00pm),

Performance(17th Dec - 9.00am to 5.00pm) &

Award Function(18th Dec - 6.00pm to 9.00pm):

Looking For a Bride / Bride groom ?

30 years MBA, Male, employed in an MNC - Gurgaon, as Sr Brand Manager, drawing above Thirty Lakhs PA. DOB: May 1986, Punarvasu, Saunaka Gotram ASHTASAHASRAM sub sect, Height 5'10". Father - retired Banker, Mother - Retd from Central Govt as Director, Sister married and settled in Gurgaon.

Interested may contact : Mohan Swaminathan, Gurgaon (0124 4049939  / (0) 98712 54138) or email to : swaminathanmohan@yahoo.co.in

வீடு வாடகைக்கு  

2 room set, 2nd floor, LIG flats in Mayur Vihar Phase 3  for South Indian Vegetarian family. Contact for further details - +91 98 6853 7589". House will be ready for occupation from November 2016 on wards

3 room set, 3rd floor, LIG flats in Mayur Vihar Phase II, New Delhi for South Indian Vegetarian family or any Govt/Bank employee. Contact for further details - +91 98 10609125"or e-mail:- narayanan@polyplex.com. Flat is ready for occupation.

Two BHK flat  at Nirmal Niwas Ganesh Nagar-Pandav Nagar available for rent. 1 st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1 balcony). Adjacent to main road, with Car Parking, Present rent : Rs. 16,000/- (negotiable). For details contact: P.R.Gowri Sankar 9810702450/9953299685 (before 8.30 A.M. or after 7.00 P.M.)on working days. Any time on holidays.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

10.11.16

 

 

Pilgrimage to Naimisharanyam & Ayodhya

Dep on 10th Nov 2016 by Lucknow Mail from New Delhi station

Ret on 13th Nov 2016 by Faizabad Delhi Express from Faizabad

VSS Noida

Contact No: 9811933299.

 

11.11.16

6.30 PM

 

Chinmay Mission Auditorium, Lodi Road, New Delhi

Revival - In honour of soldiers

A musical evening

Agewell Foundation

www.agewellfoundation.org

18.11.16

to

20.11.16

 

 

Delhi Tamil Sangam

Dwarkalaya's Annual Festival of Music & Culture

Friday 7.00 PM

Panchanaadham

Saturday 6.00 PM

Hindustani Bajan & Vocal Concert

Sunday 6.30 PM

A variety proagramme by Tamilnadu Rural Arts Dedvelopment Centre, Madurai

Dwarkalaya

Click here for Invitation

26.11.16

 7pm onwards

 

Guruvayurappan Temple, Mayur Vihar, Phase-I

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi

Guruvayurappan Temple Authorities, Mayur Vihar, Phase-I

8826655855

R.K. Vasan

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment