Monday, November 21, 2016

22-11-2016 “News Letter” from Avvai Tamil Sangam

22-11-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

    

அவ்வை தமிழ்ச் சங்கம்,

கார்த்திகை  7(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை எழுபது : 56  மருதம்(4)

வள வயல் ஊரன் மருளுரைக்கும் மாதர்

வளைஇய சக்கரத்து ஆழி கொளை பிழையா

வென்றிடை யிட்டு வருமேல், நின் வாழ் நாட்கள்

ஒன்றி அனைத்தும் உளேன்.

 

If the man from the

town from fertile fields

ever escapes the hold

of those women

 

who

utter attractive words

and embrace him

wearing wheel-like,

round rings,

 

I will unite you with him

for the rest of your life!

விளக்கம்:

"எம் தலைவியே! வளம் பொருந்திய வயல்கள் சூழ்ந்த மருத நிலத்தூரன், மயக்கும் மொழிகளைப் பேசித் தங்கள் வலையில் சிக்க வைக்கும் பரத்தையரின் வளைந்த சக்கரம் போன்ற மோதிரம் அணிந்த கைகளில் தப்பி என்றேனும் இடையில் நம்மிடம் வந்தால் அவனை உம்மிடம் சேரச் செய்து வேண்டியவற்றை பெற்றதைப் போல மகிழ்ச்சியடைவேன்" என்று தோழி தலைவியிடம் கூறினாள்.

பொருள்:

வள வயல் ஊரன் – the man from the town with fertile fields, மருள் உரைக்கும் – utters attractive words, மாதர் – women, வளைஇய சக்கரத்து – rounded like wheels, ஆழி – finger rings, கொளை பிழையா வென்றிடையிட்டு வருமேல் – if he escapes their holding him tight, நின் வாழ் நாட்கள் ஒன்றி அனைத்தும் உளேன் – I will unite you with him for all your living days.

source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/

தெரியமா உங்களுக்கு  ....

ஜல்காரிபாய் (நவம்பர் 22, 1830-1890)

·         ஜல்காரிபாய் 1857 இந்தியக் கிளர்ச்சியின்போது ஜான்சிப் போரில் முக்கிய பங்கு வகித்த ஓர் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஆவார்.

·         இவர் ஜான்சியின் ராணி லட்சுமிபாயினுடைய பெண்கள் படையில் சேர்ந்திருந்தார். வறிய குடும்பமொன்றில் பிறந்த ஜல்காரிபாய், ராணி லட்சுமிபாயின் பெண்கள் படையில் ஒரு சாதாரண படை வீராங்கனையாக இணைந்தாலும் பின்னர், மிக முக்கியமான முடிவுகளை எடுப்பதில் ராணி லட்சுமிபாயுடன் பங்குபற்றவும் அவருக்கு அறிவுரை கூறவும் கூடிய நிலைக்கு உயர்ந்தார்.

·         இந்தியக் கிளர்ச்சியின்போது ஜான்சிப் போரின் உச்சகட்டத்திலே, ஜல்காரிபாய் ஆங்கிலேய அரசை ஏமாற்றும் நோக்கத்தில் ராணி லட்சுமிபாயைப் போல் உடை அணிந்து கொண்டு படைக்குத் தலைமை தாங்கி, ராணி லட்சுமிபாய் கோட்டையை விட்டுப் பாதுகாப்பாக வெளியே செல்வதற்கு உதவி செய்தார்.

·         ஜல்காரிபாயின் வீர வரலாறு பல நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் கூடப் புந்தேல்கண்டில் நினைவுகூரப்பட்டு வருகின்றது. புந்தேல்கண்ட் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாடும் நாட்டுப்புறப் பாடல்கள் எல்லாம் ஜல்காரிபாயின் வாழ்க்கை வரலாற்றையும் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் படையை எதிர்த்துப் போரிட்ட வீரத்தையும் சொல்கின்றன..மேலும் படிக்க

செய்திகள் 

மக்களை மறந்து சிலருக்காக மட்டுமே மோடி சிந்திக்கிறார்: ராகுல் காந்தி சரமாரி தாக்கு - தி இந்து 

விஜய் மல்லையாவுக்கு எதிராக மும்பை கோர்ட்டு பிடிவாரண்டு ... - தினத் தந்தி

நீதிமன்றங்களில் கேமரா அமைக்க நிதித் துறை ஒப்புதல் ... -  தினமணி

அணு ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடியது பிருத்வி-2 ஏவுகணை ...- தினகரன்

அர்ஜென்டினா-சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் கட்டிடங்கள் ... -  தினத் தந்தி                                    

ரூ.650 கோடி செலவில் ஆடம்பரத் திருமணம்: ஜனார்தன் ரெட்டி அலுவலகங்களில் அதிரடி சோதனை- தி இந்து

பண புழக்கம் குறைந்ததால் ரிசர்வ் வங்கி நடவடிக்கை-  தினமலர்

உ.பி.: போர் விமானம் தரையிறங்கும் வகையிலான நவீன சாலை திறப்பு-  தினமணி

உலக டென்னிஸ் போட்டி: இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே ... -  தினத் தந்தி

வீடு வாடகைக்கு 

3 BHK Ground Floor Flat at Sadhbhavna Apartments, I.P Extension, Just Behind Mother Dairy Plant,with the following amenities like one reserved car parking slot, fully furnished like, wooden cup-boards, sofas, cot, refrigerator, washing machine, Geysers, A.C, piped gas facility, C.C.Cameras inside the Society for security is available for rent from the second week of December,2016. Rent Rs.25,000 /- P.M and maintenance charges to the Society Rs.1,200 /- p.m. For details please contact, S.Gopalan, Email : gopalanfca@gmail.com, Mob : 9953648312.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

26.11.16

 7pm onwards

 

Guruvayurappan Temple, Mayur Vihar, Phase-I

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi

Guruvayurappan Temple Authorities, Mayur Vihar, Phase-I

8826655855

R.K. Vasan

26.11.16

& 27.11.16

 

Sir Jai Durga Bhawan, Sri Jai Durga Mandhir, Avantika, Rohini, Delhi-85

24th Ayyappa Pooja Celebrations-2016

North West Delhi Cultural Association

Click Here for Invitation

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment