Tuesday, April 12, 2016

Help requested very urgently.

Dear Tamil knowing friends,
I wish to have help  from someone good at Tamil grammar to help some students here to explain some terms such as  Vinaiecham and ethirmarai  vinai echam.
I shall appreciate help in this regard,urgently reqd.

Prof. S. Sitaraman 

Columbus,Ohio,USA


From: dinamorukural@googlegroups.com [dinamorukural@googlegroups.com] on behalf of Avvai Tamil Sangam Noida [avvaitamilsangam@gmail.com]
Sent: Wednesday, April 13, 2016 7:41 AM
To: avvaitamilsangam.noida@blogger.com; DOK; DOK; avvaitamilsangam@googlegroups.com
Subject: 13-4-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam

13-4-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

  

 

 அவ்வை தமிழ்ச் சங்கம்,

பங்குனி –31(புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

கோடை கொண்டாட்டம் !   

அவ்வை தமிழ் சங்கம் & வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம் இணைந்து வழங்கும்

கோடை கொண்டாட்டம்

வைஷாலி & இந்திரபுரம் வாழ் தமிழர்களே!

வாருங்கள் இணைவோம்!!

கோடையை கொண்டாடுவோம்!!!

 

நாள் : 24.04. 2016

தினம் : ஞாயிற்றுக்கிழமை

நேரம்: மாலை 4 முதல் 7.30 மணி வரை

இடம்: வைஷாலி சிவன் கோவில், செக்டர் 4 ( தஸ் மஞ்சில் என அழைக்கப்படும் 10 அடுக்கு மாடி கட்டிடம் வருமான வரி குடியிருப்பு அருகில்),  வைஷாலி.

மேலும் விவரங்கள் விரைவில்! எங்கள் செய்தி மடலையும் பேஸ்புக் பக்கத்தையும் தொடர்ந்து கவனியுங்கள்!

களவழி நாற்பது – 17

ஆர்ப்பெழுந்த ஞாட்பினு ளாளா ளெதிர்த்தோடித்

தாக்கி யெறிதர வீழ்தரு மொண்குருதி

கார்த்திகைச் சாற்றிற் கழிவிளக்கைப் போன்றனவே

போர்க்கொடித் தானைப் பொருபுன னீர்நாடன்

ஆர்த்தம ரட்ட களத்து.

விளக்கம்

வீரர்கள் எறிந்த வேலானது யானையின் இரு தந்தங்களுக்கு நடுவே பாய்ந்து சென்று கடைப்பகுதி மட்டும் வெளியே தோன்றியது. அக்காட்சி மூன்று தந்தங்களை உடையது போன்று யானைகள் நின்றது போலிருந்தது.

பொருள்

போர் - போர்க்குரிய, கொடி-கொடியினையுடைய, தானை - படையினை உடையவனான, பொரு- மோதுகின்ற, புனல்-நீரினையுடைய, நீர் நாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட் சோழன், ஆர்த்து - ஆரவாரித்து, அமர்-போரில், அட்ட - (பகைவரைக்) கொன்ற, களத்து - களத்தில் ஆர்ப்பு எழுந்த - ஆரவார மிகுந்த, ஞாட்பின் உள் - போரின்கண், ஆள் ஆள் ஆளும் ஆளும், எதிர்த்து ஓடி - எதிர்சென்றோடி, தாக்கி பொருது, எறிதர - (படைகளை) வீசுதலால், வீழ்தரும் - சொரியா நின்ற, ஒள் குருதி - ஒள்ளிய உதிரம், கார்த்திகை சாறு இல் - கார்த்திகை விழாவில், கழிவிளக்கை - மிக்க விளக்கினை, போன்றன - ஒத்தன.

தெரியுமா உங்களுக்கு!   

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்  (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959)

·         பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார்.

·         எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

·         இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர்.

·         தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் அமைத்துள்ளது.

·         இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

செய்திகள்   

ஜெ. விருத்தாசலம் கூட்டத்தில் இருவர் பலியான சம்பவம்: அரசியல் தலைவர்கள் கண்டனம்   தி இந்து

புலிகளை காக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்: மோடி வலியுறுத்தல் -  தினமணி

திருவாரூர் தொகுதியில் மீண்டும் போட்டி கருணாநிதி 15 நாள் ...-  தினத் தந்தி

ரஜினிகாந்த்,சானியா மிர்சா,பிரியங்கா சோப்ரா உள்பட 56 பேருக்கு ...தினத் தந்தி

வெறும் முழக்கங்கள்தான்.. செயல் திட்டம் இல்லை: 'சுத்தமான இந்தியா' திட்டம் குறித்து ராகுல் கருத்து தி இந்து

காஷ்மீரில் ராணுவ துப்பாக்கி சூட்டில் 2 வாலிபர்கள் பலி போலீஸ் ... - தினத் தந்தி

மும்பை இந்தியன்சுக்கு சிக்கல் மலிங்காவுக்கு அனுமதி அளிக்க ...-  தினகரன்

 45 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி  -  தினமணி

வீடு வாங்க / விற்க  

For sale 2BHK, Ground Floor with reserved car parking at Sector-49, Hindan Vihar Noida.

For details please contact : 8826567774 Camera Installed at Parking & all floor with Wifi Service..

1BHK DDA Flat in 1st floor, sector 14  Dwarka available for Sale. New Society- Well Developed Area, Very good water supply. Car Parking space. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 , kpsai2311@gmail.com

Dwarkalaya's Cultural Program - Call for nominations

Annual Cultural Program has been fixed on Sunday, May 15, 2016 at Delhi Tamil Sangam between 10.00 am - 1.00 pm

·         Nominations called for from all interested members, junior, senior and very senior, too!

·         Age no bar.

·         You can be a part of dance (folk or couple), dance drama, debate (patti mandram), fashionista, fusion in music (vocal or instrumental). . .

·         No solo programs!

For patti mandram (Tamil debate), பட்டிமன்றம் தலைப்பு:

 தாத்தா, பாட்டி ஆன பிறகு வாழ்க்கை - சுவையா,   சுமையா ( 'Thatha Patti Ana Piragu Vazhkai Suvaiya, Sumaya')

For details, contact 9810499225 / dwarkalaya.regd@gmail.com

Weekly Classes

Days

Venue

Program Details

Organized by

Contact

Sundays

5:00 PM

 to

6:30 PM

C2B/2C, Janakpuri, New Delhi (Opp. Janakpuri District Park)

Balavihar Classes for Children at Janakpuri (Free)

Age Group: 5-15 years

 

(M)88001 25855

(R) 2555 2820

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

14.4.2016

Thursday 6.30 PM

 

Kali Mandir, Pocket -7, Sector-2, Rohini, Delhi

Tamil New Year – Panchanga Padanam

By Shri SWAMINATHA  SASTRIGAL

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

Swaminathan   (M)9971688366

S. Natarajan

(M)9871166718

S. Murali

(M)9582288471

14.04.2016

6.00 PM

Onwards

Vedic Prachar Sansthan (Regd)

Sri Varasiddhi Vinayakar Thirukkoil

G Block Park, Sector 22, Noida – 201 301 (UP)

Panchanga Padanam by Brahmasri Shankara Sastrigal & Brahmasri Sriram Sastrigal.

Vedic Prachar Sansthan (Regd)

9711020528

9810794289 9810598723

9811179961 8447319739

15.4.2016

6.00 PM

to

16.4.2016

 

Sree vinayaka Mandir, AB Block, Sarojini nagar, New Delhi

Akanda Ghana Yagnam

24 hrs nonstop musical offering by all musicians, music students along with music lovers

Concluding with the rendering of Pancharatna kritis of sadguru Thyagaraja

Sree Vinayaka Mandir Committee

www.vinayaka.org

drkvageesh@yahoo.com

0702@yahoo.com

meena.venki94@gmail.com

 

15.4.2016

5.45 AM

Onwards

 

Noida Sankar Mutt, Sector 42, Noida.

"BHAKTHI PRAVAHAM" by Smt Sudha Raghuraman & Party.

The chain of events will start with Ganapathy Homam followed by Suprapadam, Vishnu Sahasranama Parayanam, and recitation of Bhagavad Gita. 

Sri Vishnu Sahasranama Satsangam (Regd), Noida

vssnoida@yahoo.com

16.4.2016

5.00 PM

to 9.௦௦ PM

 

210, Rajendra Bhavan, Deen Dayal Upadhyay Marg ( ITO) New Delhi 110002

SWATHI SMRITI 2016

5.00 to 6.30  PM 

Carnatic Music Concert dedicated to Swathi Tirunal by

Fr.(Dr.) Paul Poovathinkal from Trichur

6.30  PM  Felicitation to Padmasri Recipiant Dr. M.N.KRISHMANI     (President, Delhi Muthamizh Peravai )                                                                

Release of Musical Journal SANGITIKA   Bi Annual National Journal Accredited with   ISBN.

Guest of Honour..Sh.L.R. Viswanathan , Addl Director, Min.of I& B ,GoI

7.15 PM  Music concert dedicated to Swathi Tirunal Compositions by

Guruvayoor Dr T.V. Manikandan

Violin: Magalmpally Suryadeepti ( Hyderabad )

Mridanga: Kumbhakonam N Padmanabhan (Delhi)

Rasikapriya

www.rasikapriya.org

8.4.2016

to

17.4.2016

 

Shri Karunya Mahaganapathi Temple, Phase II, Mayur Vihar, New Delhi

Ashta Brahmana  Sahita Samagra Sama Veda Parayanam

1st Session – 7.30 AM to 11.00AM

2nd Session – 3.00 PM to 6.00 PM

3rd Session – 6.30 PM to 8.00 PM

 

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

--

---
You received this message because you are subscribed to the Google Groups "Dinamorukural" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to dinamorukural+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

No comments:

Post a Comment