Tuesday, April 5, 2016

06-4-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam

06-4-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

    

அவ்வை தமிழ்ச் சங்கம்,

பங்குனி –24(புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

களவழி நாற்பது – 12

ஓவாக் கணைபாய வொல்கி யெழில்வேழந்

தீவாய்க் குருதி யிழிதலாற் செந்தலைப்

பூவலங் குன்றம் புயற்கேற்ற போன்றவெ

காவிரி நாடன் கடாஅய்க் கடிதாகக்

கூடாரை யட்ட களத்து.

விளக்கம்

காவிரி பாயும் நாட்டையுடைய சோழன் பகைவர்களை வென்ற களத்தில், அம்புகள் உடம்பு முழுவதும் பட்டதால் யானைகள் சோர்ந்து நின்றன. இரத்தத்தால் யானைகளின் உடல்கள் நனைந்தன. இரத்தம் தரையில் சிந்தியது. அது சிவந்த அழகிய செம்மண் மலை மீது பெய்த மழை செந்நீராக ஓடுவது போல் இருந்தது. யாருக்கும் அஞ்சாத களிறைப் பகைவர்கள் மீது விரைந்து செலுத்தினான்.

பொருள்

காவிரி நாடான் - காவிரி நாட்டையுடைய செங்கட் சோழன், கடாஅய் - படையைச் செலுத்தி, கடிதுஆக - விரைந்து, கூடாரை- பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், ஓவா - இடைவிடாது, கணைபாய, அம்புகள் தைக்க, எழில் வேழம் - எழுச்சியையுடைய யானைகள், ஒல்கி தளர்ந்து, தீவாய்- தீயின் நிறம் பொருந்திய, குருதி இழிதலால் உதிரத்தை யொழுக்குதலால், செம்தலை-சிவந்த இடத்தையுடைய, பூவல் குன்றம்-செம்மண் மலைகள், புயற்கு ஏற்ற போன்ற-மழைக்கு எதிர்ந்தன ஒத்தன.

தெரியுமா உங்களுக்கு!   

சர்வதேச விளையாட்டு வளர்ச்சி மற்றும் அமைதி தினம் (International Day of Sport for Development and Peace)

·         விளையாட்டு என்பது கல்விக்கான ஒரு கருவியாகும். அது வளர்ச்சி, அமைதி, சமாதானம், ஒற்றுமை, ஒத்துழைப்பு, புரிதல் ஆகியவற்றை உள்ளூர், நாடு மற்றும் சர்வதேச அளவில் மேம்படுத்த உதவுகிறது.

·         விளையாட்டின் மூலம் உலகம் முழுவதும் ஒற்றுமையையும் ஏற்படுத்த இத்தினம் ஏப்ரல் 6 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 6, 1815 - ஜனவரி 2, 1876; திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு)

·         மீனாட்சி சுந்தரம் பிள்ளை சிறந்த தமிழறிஞர். உ. வே. சாமிநாதையரின் ஆசிரியர். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு 'மகாவித்வான்' என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.

·         திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகத் திகழ்ந்தார். சீர்காழியில் முன்சீப்பாக பணியாற்றிய தமிழில் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார்.

·         அவர் மீது வைத்திருந்த பெருமதிப்பின் காரணமாக, அவரைப் பாராட்டி 'குளத்துக்கோவை' என்னும் நூலை இயற்றினார்.மேலும் படிக்க

செய்திகள்   

தேமுதிகவில் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் நீக்கம்: விஜயகாந்த் அதிரடி நடவடிக்கை  - தினமணி

தேர்தல் தினத்தன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு  தி இந்து

அருப்புக்கோட்டையின் அதிமுக வேட்பாளர் மாற்றம்: வைகைச் ...- தினமணி

ஊழல் புகார் உள்ள உம்மன் சாண்டி ஆதரவாளர்களுக்கு சீட் வழங்க ...-  தி இந்து

குறுகிய கால கடன் வட்டி 6.5 சதவீதம் வீடு, வாகன கடன் இஎம்ஐ ... -  தினகரன்

தொழில்முனைவோரை உருவாக்கும் "ஸ்டாண்ட் அப் இந்தியா ... -  தினமணி

ஆம்னி பஸ்களுக்கு நுழைவு வரி தமிழக அரசின் சட்டத்திருத்தம் ...தினத் தந்தி

பாதுகாப்பு தொடர்பான இந்தியாவின் கவலைகளை உணர்ந்துள்ளோம் ...-  தினமணி

'சட்டசபை தேர்தலால் பணப்புழக்கம் அதிகரிப்பு'தினமலர்

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி இந்தியா - ஜப்பான் இன்று ... - தினகரன்

வீடு வாடகைக்கு

 2BHK House available on Rent  Veg Family Preferred, Sector 17 (Konark Enclave),  Vasundhara Near Saibaba Temple Vasundhara.,  For details contact Mr.Ramesh Mobile: 9810813014

1BHK in 1st floor, sector 14  Dwarka available for rent. (Semi Furnished). Expected Rent is Rs 9,500 p.m . Very good water supply. Car Parking space. House is available from 1st April 2016. South Indian (Vegetarian) preferred. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285

Dwarkalaya's Cultural Program - Call for nominations

Annual Cultural Program has been fixed on Sunday, May 15, 2016 at Delhi Tamil Sangam between 10.00 am - 1.00 pm

·         Nominations called for from all interested members, junior, senior and very senior, too!

·         Age no bar.

·         You can be a part of dance (folk or couple), dance drama, debate (patti mandram), fashionista, fusion in music (vocal or instrumental). . .

·         No solo programs!

For patti mandram (Tamil debate), பட்டிமன்றம் தலைப்பு:

 தாத்தா, பாட்டி ஆன பிறகு வாழ்க்கை - சுவையா,   சுமையா ( 'Thatha Patti Ana Piragu Vazhkai Suvaiya, Sumaya')

For details, contact 9810499225 / dwarkalaya.regd@gmail.com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

9.4.2016

&

10.4.2016

திருவள்ளுவர் கலை அரங்கம், தில்லி தமிழ் சங்கம்.

மகளிர் தின போட்டிகள் - 2016

இசை, பேச்சு, கோலம், கவிதை, சமையல் மற்றும் விளையாட்டு போட்டிகள்

Delhi Tamil Sangam

www.delhitamilsangam.in

15.4.2016

6.00 PM

to

16.4.2016

 

Sree vinayaka MAndir, AB Block, Sarojini nagar, New Delhi

Akanda Ghana Yagnam

24 hrs nonstop musical offering by all musicians, music students along with music lovers

Concluding with the rendering of Pancharatna kritis of sadguru Thyagaraja

Sree Vinayaka Mandir Committee

www.vinayaka.org

 

drkvageesh@yahoo.com

0702@yahoo.com

meena.venki94@gmail.com

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment