Tuesday, April 26, 2016

27-4-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam

27-4-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 
    
   

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை–14(புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

கோடை கொண்டாட்டம்- 2016

அவ்வை தமிழ் சங்கம் & வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம் (VVV) இணைந்து நடத்திய கோடை கொண்டாட்டம்-2016 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

புகைப்படங்களை காண இங்கே சொடுக்கவும்.

களவழி நாற்பது – 26

எவ்வாயு மோடி வயவர் துணித்திட்ட

கைவாயிற் கொண்டெழுந்த செஞ்செவிப் புன்சேவல்

ஐவாய் வயநாகங் கவ்வி விசும்பிவருஞ்

செவ்வா யுவணத்திற் றோன்றும் புனனாடன்

தெவ்வரை யட்ட களத்து.

விளக்கம்

சோழ வீரர்கள் போரில் எதிரிகளின் கைகளைத் துண்டாக்கிக் கீழே விழச் செய்தனர். சிவந்த காதுகளை உடைய ஆண் கழுகுகள் அவற்றைத் தூக்கிக் கொண்டு வானில் பறந்தன. அக்காட்சி பாம்பினை வாயில் தூக்கிச் சென்ற கருடன் வானில் பறப்பது போல் தோன்றியது.

பொருள்

தெவ்வாரை – பகைவரை, உவணம் - உலகம்

புனல் நாடன்-நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், தெவ்வரை- பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்த்தில், எ வாய் உம் ஓடி - எவ்விடத்தும் சென்று வயவர் - வீரர்கள், துணித்திட்ட - துணித்த, கை - கைகளை, வாய்இல் - (தமது) வாயில், கொண்டு எழுந்த - கவ்விக்கொண்டு மேலெழுந்த, செம் செவி - சிவந்த செவிகளையுடைய, புல் சேவல் - புல்லிய பருந்தின் சேவல்கள். ஐ வாய் - ஐந்து வாயையுடைய, வயம் நாகம் - வலியையுடைய பாம்பை, கவ்வி - கவ்விக்கொண்டு, விசும்பு இவரும் -வானிலே பறந்து செல்லும், செம் வாய்-சிவந்த வாயையுடைய உவணத்தில் - கருடனைப்போல, தோன்றும் - தோன்றா நிற்கும்.

தெரியுமா உங்களுக்கு !   

சாமுவெல் மோர்ஸ் பிறந்த தினம்(Samuel Morse Birth Day)

·         சாமுவெல் ஃபின்லே பிரீஸ் மோர்ஸ் (ஏப்ரல் 27, 1791 ஏப்ரல் 2, 1872) ஒற்றைக்-கம்பி தந்தி முறை மற்றும் மோர்ஸ் தந்திக் குறிப்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்த அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும் வரலாற்றுக் காட்சிகளை வரையும் ஓவியரும் ஆவார்.

·         1832 ஆம் ஆண்டில் கடற்பயண இல்லத்தில் சாமுவெல் மோர்ஸ், மின்காந்தவியலில் சிறப்பாகத் பள்ளிக்கல்வியில் தேர்ந்திருந்த பாஸ்டனைச் சேர்ந்த சார்லஸ் தாமஸ் ஜேக்சனைச் சந்தித்தார். ஜேக்சனின் பல்வேறு மின்காந்தச் சோதனைகளைப் பார்த்த சாமுவெல் மோர்ஸ் ஒற்றைக்கம்பித் தந்தியின் கருத்துப்படிவத்தை உருவாக்கினார்.

·         மேலும் த கேலரி ஆப் த லெளவ்ரேவையும் ஏற்படுத்தப்பட்டது. காப்புரிமை விண்ணப்பத்துடன் சமர்ப்பி்க்கப்பட்ட அவரது முதன்மையான மோர்ஸ் தந்தி ஸ்மித்சோனியன் கல்லூரியில் அமெரிக்க வரலாற்றின் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது.

·         அந்த நேரத்தில் மோர்சின் தந்திக் குறிப்பு உலகில் தந்தியின் முதன்மை மொழியானது. மேலும் இன்றும் தரவின் குறிப்பிட்ட வழக்கமான அளவில் தொடர்ச்சியான ஒலிபரப்புக்கு அதுவே தரநிலையாக உள்ளது..மேலும் படிக்க

செய்திகள்   

சாதி மோதலை தூண்டுவதாக வைகோ சொல்வது அபாண்ட பொய்: ஸ்டாலின்  - தி இந்து

ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியாவுக்குத் தொடர்பு?
நாடாளுமன்றத்தில் எழுப்ப பாஜக முடிவு
-  தினமணி

வருவாய், வேலைவாய்ப்பு, தகவல் தொழில்நுட்பத்துறைகளில் 55 அறிவிப்புகள் - தி இந்து முழுவதுமாக நிறைவேற்றப்பட்டன: ஜெயலலிதா

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் ...- தினத் தந்தி

ஒலிம்பிக் தகுதி பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1 லட்சம்தினகரன்

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

30/04/2016

6.00 PM Onwards

 

Vasuki Auditorium, Lok Kala Manch

No. 20 Institutional Area, Lodhi Road New Delhi

Chittirai Vizha

6.00 to 7.45

Carnatic Music Concert

·         Dr. Sajani Srihari - Carnatic Vocal (Asst. Prof dept. of music, Avinasilingam University)

·         Mr. G. Raghavendra Prasaath- Violin

·         Guru Jayan P. Das - Mridangam

7.50 to 8.50 Award ceremony

Sri Hayagriva &

Lok Kala Manch

 

9811413225

011-24644421

30/04/2016

5.00 PM Onwards

 Delhi Tamil Sangam, Thiruvalluvar Kalai Arangam

 

Sector-V, R K Puram, New Delhi-22

Taala-brahmum

&

Umang - 2016

·         5.00 PM–8.30 PM     -    Starting with Award Program of Senior & Young Musician 2016  of Rudraksham Society

·         Program on Taala Brahmum 2016 & Umang 2016 – Disciples of  'Taalmani'  Shri P. Vetri Boopathy, Pandit Jay Shankar Mishra & Ganesh Shankar Mishra

Rudraksham Society (Primarily on Carnatik) & JM Sangeet Academy (On Hindustani)

R. Muthu Subramanian, V.P. Rudraksham : 9811553220

Abhishek Mishra : 9990550884

 

Click here for Invitation

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


No comments:

Post a Comment