Monday, April 18, 2016

19-4-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam

19-4-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

    

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை–6(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

கோடை கொண்டாட்டம் !   

அவ்வை தமிழ் சங்கம் & வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம் இணைந்து வழங்கும்

கோடை கொண்டாட்டம்

வைஷாலி & இந்திரபுரம் வாழ் தமிழர்களே!

வாருங்கள் இணைவோம்!!

கோடையை கொண்டாடுவோம்!!!

 

நாள் : 24.04. 2016

தினம் : ஞாயிற்றுக்கிழமை

நேரம்: மாலை 4 முதல் 8 மணி வரை

இடம்: வைஷாலி சிவன் கோவில், செக்டர் 4 ( தஸ் மஞ்சில் என அழைக்கப்படும் 10 அடுக்கு மாடி கட்டிடம் வருமான வரி குடியிருப்பு அருகில்),  வைஷாலி.

 

நிகழ்ச்சி நிரல்

·        தமிழ்த் தாய் வாழ்த்து

·        வரவேற்புரை - அவ்வை தமிழ்  சங்கம்

·        நிகழ்சிகள்

1.   யார் இவர், ஊமை விளையாட்டு - உங்கள் பொது அறிவுக்கு ஒரு சவால். ஒரு பிரபல மனிதரை கண்டுபிடிக்கும் உற்சாகம் மிக்க குழு விளையாட்டு. வயது வரம்பு: அனைவரும்.

 

2.   இசை உணவு (Food blast) - இசை நாற்காலி போன்று உணவுகளின் பெயர் கொண்டு விளையாடும் விளையாட்டு.  வயது வரம்பு: அனைவரும்.

 

3.   அன்னையை அறிவோம் - அன்னையைப்பற்றி குழந்தைகளும் கணவரும் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்னும் சுவாரசியம் மிக்க விளையாட்டு.வயது வரம்பு: அனைவரும்.

 

4.   தூய தமிழ் பேச்சு போட்டி.- மூன்று நிமிடங்களில் கொடுக்கப்பட்ட தலைப்பில் எவ்வளவு சரளமாக பிழையின்றி தூய தமிழில் பேசுகிறார்கள் எனும் போட்டி.  வயது வரம்பு: அனைவரும்.

 

5.   திருக்குறள் ஒப்பிப்பு போட்டி - குழந்தைகளிடத்தில் உலகப்பொதுமறையாம் திருக்குறளின் ஆர்வமும் தாக்கமும் ஏற்படுத்த ஒரு போட்டி. வயது வரம்பு: அனைவரும்.

 

6.   சித்திரப் போட்டி - குழந்தைகளுக்கான பத்து நிமிட சித்திரப்போட்டி.  குறிப்பு: தூரிகை அல்லது வண்ணப்பேனா (sketch pens) குழந்தைகள் கொண்டு வர வேண்டும். வயது வரம்பு: ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை.

 

7.   கழிவுலிருந்து கலை - குழந்தைகளுக்கான, தேவையற்ற பொருட்களிலிருந்து கலை நயமிக்க பொருட்களை பத்து நிமிடங்களில் எவ்வாறு தயாரிக்கலாம் என சிறிய போட்டி. குறிப்பு: வீட்டிலிருந்து பொருட்களை கொண்டு வர வேண்டும். வயது வரம்பு: ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை.

 

·        நன்றியுரை - வைஷாலி வாசகர் & விமர்சகர் வட்டம்

களவழி நாற்பது – 20

இரிசிறக ரீர்க்குப் பரப்பி யெருவை

குருதி பிணங்கவருந் தோற்றம் - அதிர்விலாச்1

சீர்முழாப் பண்ணமைப்பான் போன்ற புனனாடன்

நேராரை யட்ட களத்து.

விளக்கம்

     கழுகுகள் போர்க்களத்தில் ஈர்க்குகளைப் போன்ற இறகுகளைப் பரவவிட்டும், குனிந்தும் பிணங்களை இரத்தத்தோடு சுவைக்கின்றன. அக்காட்சி அதிர்வு இல்லாத மென்மையான ஓசையைத் தரும் மத்தளத்தைத் தட்டி இசையை உண்டாக்குவது போல் இருந்தது.

பொருள்

நேராரை - பகைவரை

புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், நேராரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க் களத்தில், எருவை- கழுகுகள், இரு சிறகர் - இரண்டு சிறகின் கண்ணுமுள்ள, ஈர்க்கு பரப்பி - ஈர்க்குகளைப் பரப்பி, குருதி - உதிரத்தோடு, பிணம் கவரும் - பிணங்களைக் கொள்ளை கொள்ளும், தோற்றம் - காட்சி, அதிர்வு இலா கலக்கமில்லாத, சீர் - ஓசையையுடைய, முழ - முழவினை, பண் அமைப்பான் - பண்ணமைப்பவனை, போன்ற - ஒத்தன.

செய்திகள்   

தெளிவான மதுவிலக்கு கொள்கைக்கு நிதானமாக யோசியுங்கள்! தி இந்து

ஈக்குவடாரில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 413 ஆக உயர்வு- தினத் தந்தி

பூரண மதுவிலக்கை கருணாநிதி அறிவிக்காதது ஏன்?ஜெயலலிதா கேள்வி -  தினமணி

ஒடிசாவில் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 27 பேர் பலி தி இந்து

 பிரேசில் அதிபரைப் பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றம் ஒப்புதல் ...-  தினமணி

ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி :வரலாறு படைத்தார் இந்திய ... - தினமணி

Dwarkalaya's Cultural Program - Call for nominations

Annual Cultural Program has been fixed on Sunday, May 15, 2016 at Delhi Tamil Sangam between 10.00 am - 1.00 pm

·         Nominations called for from all interested members, junior, senior and very senior, too!

·         Age no bar.

·         You can be a part of dance (folk or couple), dance drama, debate (patti mandram), fashionista, fusion in music (vocal or instrumental). . .

·         No solo programs!

For patti mandram (Tamil debate), பட்டிமன்றம் தலைப்பு:

 தாத்தா, பாட்டி ஆன பிறகு வாழ்க்கை - சுவையா,   சுமையா ( 'Thatha Patti Ana Piragu Vazhkai Suvaiya, Sumaya')

For details, contact 9810499225 / dwarkalaya.regd@gmail.com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

24.4.2016

4.00 PM Onwards

 

வைஷாலி சிவன் கோவில், செக்டர் 4 வைஷாலி.

கோடை கொண்டாட்டம்

அவ்வை தமிழ் சங்கம் & வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்

Dr. Valavan

+919312309186

22.4.2016

7.30 AM Onwards

 

Apeejay School Auditorium, Film City, Sector 16A,Noida

Mastakabhishekam  to LordHanuman ji

7:00 am - Pujya Guruji Swami Tejomayanandaji arrives in the Ashram.

7:30 am - Pujya Guruji will perform Abhishekam to the Lord Hanumanji with Panchamritam

 

Chinmaya Mission Noida

chinmayamissionnoida@gmail.com

23.4.2016

6.30 AM Onwards

 

Valluvar Kalai Arangam Auditorium Delhi Tamil Sanagam,

Sector 5, RK Puram, ND

Bharatanatyam Recital by Dr. S. Vasudevan and disciples Varsha & Akshaya

 

 

Delhi Tamil Sanagam

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment