Thursday, May 25, 2017

26-5-2017 “News Letter” from Avvai Tamil Sangam

26-5-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser


  

அவ்வைதமிழ்ச்சங்கம்,

வைகாசி 10, (வெள்ளி ), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATSFriend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -70

காவோடு அறக் குளம் தொட்டானும், நாவினால்

வேதம் கரை கண்ட பார்ப்பானும், தீது இகந்து

ஒல்வது பாத்து உண்ணும் ஒருவனும், - இம் மூவர்

செல்வர் எனப்படுவார்.

விளக்கம்

சோலை, குளம் அமைத்தானும், வேதம் படித்த பார்ப்பானும், பிறர்க்குக் கொடுத்து உண்ணும் இல்லறத்தானும், உண்மையான செல்வர் எனப்படுவார். .

பொருள்

காவோடு - சோலையை உண்டாக்குதலுடன், அறக்குளம் - அறத்துக்குரிய குளத்தை, தொட்டானும் - தோண்டுவித்தவனும்; நாவினால் - நாவினால் ஓதி, வேதம் - வேதத்தை, கரை கண்ட - முடிவுகண்ட, பார்ப்பானும் - அந்தணனும்; தீது - தீய வழியை, இகந்து - கடந்து, ஒல்வது - (தனக்கு) இசையும் பொருளை, பாத்து - பகுத்து, உண்ணும் - உண்கின்ற, ஒருவனும் - ஒப்பற்ற இல்லறத்தானும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், செல்வர் எனப்படுவார் - செல்வத்தையுடையா ரென்று கருதப்படுவார்.


தெரியமா உங்களுக்கு  !....

வரலாற்றில் இன்று

·         1969 – அப்பல்லோ 10 விண்கலம் மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் தனது அடுத்த திட்டத்திற்கு தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டு பூமி திரும்பியது.

·         1971 – வங்காளதேச விடுதலைப் போர்: பாக்கித்தானிய இராணுவத்தினர் வங்காளதேசம், சில்கெட் பகுதியில் 71 இந்துக்களைப் படுகொலை செய்தனர்.

·         2002 – மார்ஸ் ஒடிசி விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள் இருப்பதை அறிந்தது..

மேலும் படிக்க

செய்திகள்

பாலில் ரசாயன கலப்படம் குறித்து விசாரணை : 4 குழு அமைப்பு. தினகரன்.

எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? டெல்லியில் இன்று ... Oneindia Tamil

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானியின் கோரிக்கையை ஏற்க .. நியூஸ்7 தமிழ்.

இந்தியாவின் மிக நீளமான பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் ... Oneindia Tamil

நாடு முழுவதும் 100 யோகா பூங்காக்கள் - மத்திய அரசு திட்டம். மாலை மலர்.

பாகிஸ்தான் ஒரு மரணக்கிணறு"... உஸ்மா பரபரப்பு குற்றச்சாட்டு!.. விகடன்

வெளியேற்றப்பட்ட பல்கலைக்கழகத்திலேயே, கௌரவ டாக்டர் பட்டம் ... விகடன்

வீடு வாடகைக்கு :

3 BHK DDA flat is available for rent at Mayur Vihar Phase I. Close to Metro Station (pocket 4).  Semi furnished flat. South Indians preferred. Rent 25 K. Flat ready for immediate occupation. For more details contact 9313848410.

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

27-05-17to 15-06-17

11am to 7pm

Plot #A3, Select CityWalk District Centre, Saket

EXHIBITION "The Drifting Canvas" a pioneering multimedia art exposition

Great Modernist

http://www.delhievents.com/2017/05/exhibition-drifting-canvas-pioneering.html

 

27-05-17

6pm

Azad Bhawan, Indian Council for Cultural Relations

UMAK Festival​ - Festival of Music & Dance​ ​ by  Raja Radha Reddy

UMAK Center for Culture

Raja Radha Reddy and Kaushalya Reddy

 

Plot Nos. 49 & 52

Pushp Vihar, Sector 6

Saket, New Delhi - 110017

011 - 29565540 / 2956524

http://www.rajaradhareddy.com/

http://twitter.com/rajaradhareddy

https://www.facebook.com/Rajaradhareddy

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment