Thursday, May 18, 2017

19-5-2017 “News Letter” from Avvai Tamil Sangam

19-5-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

 

அவ்வைதமிழ்ச்சங்கம்,

வைகாசி 5 (வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATSFriend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -65

அச்சம் அலை கடலின் தோன்றலும், ஆர்வு உற்ற

விட்ட கலகில்லாத வேட்கையும், கட்டிய

மெய்ந் நிலை காணா வெகுளியும், - இம் மூன்றும்

தம் நெய்யில் தாம் பொரியுமாறு.  

விளக்கம்

ஒருவர் உள்ளத்தில் தோன்றும் பயமும், அனுபவித்தவற்றை விட்டு நீங்காத விருப்பமும், பொருளின் உண்மை நிலையை அறியாத சினமும், ஒருவருக்கு மிகுந்த துன்பத்தைத் தரும். .

பொருள்

அலைகடலின் அலைகின்ற - கடலைப்போல், அச்சம் தோன்றலும்; மாறி - மாறிப் பெரும் பயம் (ஒருவர் உள்ளத்தில்) தொன்றுதலும்; ஆர்வு உற்ற - அனுபவித்தவற்றை, விட்டு அகல கில்லாத - விட்டு நீங்கமாட்டாத, வேட்கையும் - விருப்பமும்; கட்டிய - (அறிவுடையோரால்) யாக்கப்பட்ட செய்யுள்களின், மெயந்நிலை - பொருளின் உண்மை நிலையை, காணா வெகுளியும் - அறியாத சினமும்; இ மூன்றும் - ஆகிய இந்த மூன்றும்; தம் நெய்யில் - (ஆடு முதலானவை) தம்மிடத்துப் பிறந்த நெய்யிலே, தாம் பொரியும் ஆறு - தாம் பொரிகின்ற வகை போல எவரிடத்துப் பிறந்தனவோ அவரைத் தம்மில் வேவச் செய்வனவாம்.

தெரியமா உங்களுக்கு  !....

வரலாற்றில் இன்று

·         1961 - சோவியத்தின் வெனேரா 1 வீனஸ் கோளைத் தாண்டி, வேறொரு கோளைத் தாண்டிய முதலாவது விண்ணூர்தி ஆனது

·         1971 - சோவியத் ஒன்றியம் மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது.

·         1535 - பிரெஞ்சு நடுகாண் பயணி ஜாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார்.

மேலும் படிக்க

செய்திகள்

மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே மறைவு -  தினமணி

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி ஜாதவ் தூக்கு தண்டனைக்கு ... தினகரன்

சென்னையில் போலீஸ் அதிரடி சோதனை ரூ.45 கோடி செல்லாத ..-தினத் தந்தி

இந்திய விஞ்ஞானிக்கு இஸ்ரேலின் உயரிய விருது! - விகடன்

'ரான்சம்வேர்'ரை தொடர்ந்து கம்ப்யூட்டரை அச்சுறுத்த வந்துள்ள ...-  மாலை மலர்

சென்னை வந்தது 'ஓஷன் ஷீல்டு' கப்பல் -  தினமணி

கூகுள் லென்ஸ் முதல் கூகுள் ஜாப்ஸ் வரை... கூகுள் I/O நிகழ்வின் ... -  விகடன்

இந்தியாவில் நோக்கியா 3310 விற்பனை துவங்கியது -  மாலை மலர்

ஐடியா, பிளிப்கார்ட் இணைந்து 30 ஜிபி இலவச டேட்டா அறிவிப்பு -  மாலை மலர்

இந்திய விமான படைக்கு திருச்சியில் ஆட்கள் தேர்வு -  தினமலர்

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

20-05-17

மாலை

திருவள்ளுவர் கலையரங்கம், தில்லித்  தமிழ்ச்  சங்கம்

பரதநாட்டியம்,  திருமதி பவானி அனந்தராமன் குழுவினர்

தில்லித்  தமிழ்ச்  சங்கம்

DELHI TAMIL SANGAM,

TAMIL SANGAM MARG,

Ramakrishna Puram,

New Delhi-110022

Phone : 011-26174217

Email : dhillitamilsangam@gmail.com

 

27-05-17to 15-06-17

11am to 7pm

Plot #A3, Select CityWalk District Centre, Saket

EXHIBITION "The Drifting Canvas" a pioneering multimedia art exposition

Great Modernist

http://www.delhievents.com/2017/05/exhibition-drifting-canvas-pioneering.html

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

No comments:

Post a Comment