Sunday, May 21, 2017

22-5-2017 “News Letter” from Avvai Tamil Sangam

22-5-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser


 

அவ்வைதமிழ்ச்சங்கம்,

வைகாசி 6 (திங்கள் ), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATSFriend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -66

கொழுநனை இல்லாள் கறையும், வழி நிற்கும்

சிற்றாள் இல்லாதான் கைம் மோதிரமும்; பற்றிய

கோல் கோடி வாழும் அரசும், - இவை மூன்றும்

சால்போடு பட்டது இல.

விளக்கம்

புருஷன் இல்லாதவர் பூப்பும், சிற்றாள் இல்லாதவனுடைய மோதிரமும், கொடுங்கோல் அரசும் சிறப்பற்றவையாகும்.         

பொருள்

கொழுநனை - கணவனை, இல்லாள் - இல்லாதவளது. கறையும் - மாதவிடாயும்; வழிநிற்கும் - தன் ஏவலின் வழியில் நிற்கின்ற, சிறு ஆள் - சிற்றளை, இல்லாதான் - இல்லாதவனுடைய, கை மோதிரம் - கைவிரல் அணிந்த மோதிரமும், பற்றிய - தான் மேற்கொண்ட, கோல் - ஆளும் முறை, கோடி - தப்பி, வாழும் அரசனும் - வாழ்கின்ற அரசனும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும்; சால்போடு - நிறையோடு, பட்டது இல - பொருந்திய சிறப்புடையன அல்லவாம்.

தெரியமா உங்களுக்கு  !....

பன்னாட்டு பல்லுயிர் பெருக்க நாள்

பன்னாட்டு பல்லுயிர் பெருக்க நாள் (International Day for Biological Diversity) அல்லது உலக பல்லுயிர் பெருக்க நாள் (World Biodiversity Day) தற்போது ஒவ்வோர் ஆண்டும், மே 22 ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் உயிரியற் பல்வகைமையை பரப்பும் நோக்கோடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.[1]

 

ஐநா பொதுச் சபையின் இரண்டாவது குழுவினால் 1993 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டில் இருந்து 2000 ஆம் ஆண்டு வரை இந்நாள் திசம்பர் 29 ஆம் ஆள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்நாளிலேயே பல்லுயிர் பெருக்கத்திற்கான மரபுநெறி உருவாக்கப்பட்டது. 2000 திசம்பர் 20 இல்,[2] 1992 மே 22 ரியோ பூமி உச்சி மாநாட்டை நினைவுகூரும் முகமாகவும், திசம்பர் இறுதியில் வரும் பல விடுமுறை நாட்களைத் தவிர்க்கும் பொருட்டும் இந்நாள் மே 22 ஆம் நாளுக்கு மாற்றப்பட்டது

வரலாற்றில் இன்று

·         1990 - விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது

·         1906 - ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.

மேலும் படிக்க

செய்திகள்

இந்தியாவில் சொத்துக் கணக்கு காட்டாத ஐஏஎஸ் அதிகாரிகள் ...- விகடன்

 நோ' ஹெல்மெட்...' நோ' பெட்ரோல் : இனி இப்படித்தான்..- தினமலர்

புதிய உயிரினத்துக்கு அப்துல் கலாம் பெயர்... அசத்திய நாசா ...- Oneindia Tamil

பிளஸ்2 தேர்வு முறையில் மேலும் ஒரு முக்கிய மாற்றம்!- விகடன்

4 நாடு பெண்கள் கிரிக்கெட்: கோப்பையை வென்றது இந்தியா..- மாலை மலர்
ஜிஎஸ்டி: மருத்துவம், கல்விச் சேவைகளுக்கு வரி விலக்கு: சேவை ...- தினமணி

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றினணய வேண்டும் ...- மாலை மலர்

 

வீடு வாடகைக்கு :

3 BHK DDA flat is available for rent at Mayur Vihar Phase I. Close to Metro Station (pocket 4).  Semi furnished flat. South Indians preferred. Rent 25 K. Flat ready for immediate occupation. For more details contact 9313848410.

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

27-05-17to 15-06-17

11am to 7pm

Plot #A3, Select CityWalk District Centre, Saket

EXHIBITION "The Drifting Canvas" a pioneering multimedia art exposition

Great Modernist

http://www.delhievents.com/2017/05/exhibition-drifting-canvas-pioneering.html

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

No comments:

Post a Comment