Thursday, April 20, 2017

21-4--2017 “News Letter” from Avvai Tamil Sangam

21-4--2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

 

   

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை 8(வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -57

கொட்டி யளந்தமையாப் பாடலும் தட்டித்துப்

பிச்சைபுக் குண்பான் பிளிற்றலும் - துச்சிருந்தான்

ஆளுங் கலங்கா முறுதலும் இம்மூன்றும்

கேள்வியுள் இன்னா தன.

விளக்கம்

தாளத்தோடு சேராத பாட்டும், இரந்து உண்பவனுடைய இரைச்சலும், ஒதுக்குக் குடி இருந்தான் பெரு வீட்டுப் பொருளை விரும்புவதும் இன்பத்தைத் தராது.

பொருள்

கொட்டி - தாளவோசையால், அளந்து - அளவிட்டு அமையாப் பாடலும் - அதற்குத் தகுந்தபடி பாடாத பாடலும் தட்டி - கைதட்டி, து பிச்சை - சோற்றுப் பிச்சைக்கு, புக்கு - போய், உண்பான் - வாங்கி உண்ணுபவனுடைய, பிளிற்றலும் - இரைதலும் துச்சு இருந்தான் - ஒதுக்குக்குடி யிருந்தவன், ஆளும் கலம் - (அவ்வில்லத்தான்) ஆளும் பண்டங்களை, காமுறுதலும் - விரும்புதலும்; இ மூன்றும் - ஆகிய இந்த மூன்றும், கேள்வியுள் - கேட்கப்படுபவைகளுள், இன்னாதன - இன்பத்தைத் தராதனவாம்;  

தெரியமா உங்களுக்கு  !....

சகுந்தலா தேவி

·         சகுந்தலா தேவி (நவம்பர் 4, 1929 - ஏப்ரல் 21, 2013) ஒரு இந்தியக் கணித மேதை.  1977ல் 188,132,517 என்ற எண்ணின் கன மூலத்தை வேகமாக கணக்கிடுவதில் கணினியை தோற்கடித்தார்.

·         இவரது கணித திறமையை கண்ட இவர் தந்தை தன் சர்க்கஸ் வேலையை விட்டுவிட்டு சகுந்தலாவின் கணித திறனை தெருக்களில் நிகழ்த்தி காட்டினார்.

·         சகுந்தலாவால் எந்த ஆரம்பக் கல்வியும் இல்லாமலே இத்தகைய கணித திறனை வெளிப்படுத்த முடிந்தது.

·         தேவி தனது கணித திறனை காண்பிக்க உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார் .இவற்றில் 1950ல் ஐரோப்பா மற்றும் 1976 ல் நியூயார்க் பயணமும் முக்கியமானவை.மேலும் படிக்க

பாரதிதாசன்

·        பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.

·        பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.மேலும் படிக்க   

வீடு வாடகைக்கு     

1BHK DDA Flat in 1st floor, sector 14  Dwarka available for Sale. Car Parking space. Free Hold.  Immediate Possession, For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 ,kpsai2311@gmail.com

2 Bed room flat available on rent in Sector 7,  Dwarka. This is a first floor flat in Evergreen Apartments. The flat is painted and refurnished recently. ACs and fans are provided in all the rooms. Rent is negotiable. South Indian vegetarians preferred. Interested persons could get in touch with Mr. Jaishankar @ 9810116465.   

செய்திகள் 

தமிழக அரசியல்வாதிகளின் ரூ.12,500 கோடி கறுப்பு பணம் முதலீடு? - தி இந்து

அங்கீகாரம் இல்லாத வீட்டு மனையை முறைப்படுத்த புதிய வரைவு ... - தி இந்து

பனாமா பேப்பர்ஸ் வழக்கில் நவாஸ் ஷெரீப் பதவி தப்பியது-  தினகரன்

இட ஒதுக்கீடு, 'நீட்' தேர்வில் விலக்கு கோரி அரசு டாக்டர்கள் 2-வது நாளாக போராட்டம்: முதல்வருடன் அமைச்சர் ஆலோசனை - தி இந்து

பாரீஸ் துப்பாக்கி சூட்டில் போலீஸ் உயர் அதிகாரி உயிரிழப்பு; ஐ ...- தினத் தந்தி

தம்பிதுரை மீது எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி புகார்- தினமலர்

'457' விசா திட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில்: ஆஸி.யில் புதிய குடியுரிமை சட்டம் அறிவிப்பு - தி இந்து

பத்மஸ்ரீ விருதை அங்கீகாரமாக கருதுகிறேன்: மாரியப்பன் பெருமிதம் - தி இந்து

 சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரொனால்டோவின் ஹாட்ரிக் கோலால் அரை இறுதியில் நுழைந்தது ரியல் மாட்ரிட்  - தி இந்து

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

22.4.2017

Sri Ram Mandir, Dwarka

Annual Chithirai Festival of Music & Dance

Dwarakalaya

Mr. Santhakumar  9818084125 or Mr. Jaishankar @ 9810116465.

Click Here for invitation

 

22.4.2017

10.00 AM onwards

Aishwarya Mahaganapathy Temple,

Lawrence Road

9th Chithirai Vaibhavam Tamil Concert

Violin Recital

By Delhi R. Sridhar

Mridangam: Kumbakonam Shri N. Padmanabhan

Ghatam: Elathur Shri N. Hari Narayanan

Gayathri Fine Arts (Regd.),Rohini,Delhi

in association with

Asthika Samaj (Regd.),Lawrence Road

Asthika Samaj

9350899916

Gayathri Fine Arts

9818476632

gfa1990@gmail.com

 

30.4.2017

Sri Devi Kamakshi Mandir, Opp. J.N.U. East Gate, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi

43rd year  Samashti Upanayanam

 

Those desirous of performing the Upanayanam of their Wards may contact the at the given address or on phone number and register their name, Veda and Gothra at the earliest, in any case, before the 25th April,2017.

Indu Samaya Madar Mandram

25742607 / 9871765727 / 41802507 / 26890508/ 22720797 / 22770815 / 26865513

 Click Here for invitation

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


No comments:

Post a Comment