Sunday, April 16, 2017

17-4-2017 “News Letter” from Avvai Tamil Sangam

17-4-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை 4 (திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -53

குருடன் மனையாள் அழகும் இருள்தீரக்

கற்றறி வில்லான் தழ்ந்துரையும் - பற்றிய

பண்ணின் தெரியாதான் யாழ்கேட்பும் இம்மூன்றும்

எண்ணின் தெரியாப் பொருள்.

விளக்கம்

குருடனுக்கு மனைவியின் அழகும், நூலைக் கற்றுப் பொருளை அறியாதவன் சொல்லுகின்ற சொல்லும், பண்களைத் தெரியாதவன் யாழின் இசையைக் கேட்பதும், இம்மூன்றும் ஆராய்ந்து பார்த்தால் யாருக்கும் பயன்படாது.

பொருள்

குருடன் - குருடனுடைய, மனையாள் - மனைவியினது, அழகும் - அழகும்; இருள்தீர - மயக்கம் நீங்க, கற்று - (உண்மை நூலைக்) கற்று, அறிவிலான் - அதன் பொருளை அறியாதவன், கதழ்ந்து - விரைந்து, உரையும் - சொல்லுகின்ற சொல்லும்; பற்றிய - பொருந்திய, பண்ணின் - பண்களை, தெரியாதான் - அறியாதவன், யாழ் - யாழின் இசையை, கேட்பும் - கேட்டலும் ; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும்; எண்ணின் ஆராயின், தெரியா - மூவர்க்கும் முறையே தெரியாத, பொருள் - பொருள்களாம்;  

தெரியமா உங்களுக்கு  !....

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்

·        தாந்தியா தோபே (18141859) இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து ஜான்சி ராணி லட்சுமி பாய்க்கு பெரிதும் உதவியவர். இவரது இயற்பெயர் இராமசந்திர பாண்டுரங்கா.

·        இரண்டாம் பாஜிராவின் குடும்பத்தைச் சேர்ந்தவரின் மகன். பித்தூர் நாட்டின் நானா சாகிப்பின் நெருங்கிய நண்பர்.

·        சிலம்பம், துப்பாக்கிச் சுடுதல் ஆகியவற்றில் பயிற்சி பெற்றவர். முறையான இராணுவப் பயிற்சி இல்லாவிடிலும் கொரில்லாப் போர் முறையில் போரிட்டு, எந்த நெருக்கடியையும் சமாளித்துத் தப்பிவிடக்கூடியவர்.மேலும் படிக்க   

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்

·        சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். மேலும் சிறந்த தத்துவஞானியும் ஆவர்.

·        இவர் ஆசிரியராகப் பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.  மேலும் படிக்க

 அடிகளாசிரியர்

·        அடிகளாசிரியர் என்று பரவலாக அறியப்படும் குருசாமி (ஏப்ரல் 17, 1910 (பிறப்பு தமிழ் நாட்காட்டியில்: 1910 சாதாரண ஆண்டு சித்திரை 5 ஆம் நாள், ஞாயிற்றுக்கிழமை) - சனவரி 8, 2012) தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழறிஞரும் தமிழ்ப் பேராசிரியரும் ஆவார்.

·        2011ஆம் ஆண்டு தில்லியில் குடியரசுத் தலைவரிடமிருந்து செம்மொழி உயராய்வு விருதுகளில் இவரது சிறந்த தமிழ் பணிக்காக 2005 - 2006 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது பெற்றவர். மேலும் படிக்க   

வீடு வாடகைக்கு     

1BHK DDA Flat in 1st floor, sector 14  Dwarka available for Sale. Car Parking space. Free Hold.  Immediate Possession, For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 ,kpsai2311@gmail.com

2 Bed room flat available on rent in Sector 7,  Dwarka. This is a first floor flat in Evergreen Apartments. The flat is painted and refurnished recently. ACs and fans are provided in all the rooms. Rent is negotiable. South Indian vegetarians preferred. Interested persons could get in touch with Mr. Jaishankar @ 9810116465.   

செய்திகள் 

தமிழகத்தில் 25-ம் தேதி முழு அடைப்புப் போராட்டம்: திமுகவின் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்  - தி இந்து

2016–17–ம் நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.65 ...-  தினத் தந்தி

 அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்துக் கட்சிக் கூட்டம்: மு.க ... - தினமணி

தோல்விக்கு மீடியாக்களே காரணம்: முலாயம் சிங்- தினமலர்

சென்னை, மும்பை, ஹைதராபாத் விமான நிலையங்களில் உஷார் நிலை -  தினமணி

ஐதராபாத்தில் 11 வயதில் பிளஸ்-2 தேறி சாதனை படைத்த சிறுவன்-  மாலை மலர்           

சிரியா தற்கொலைத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 112-ஆக உயர்வு-  தினமணி

ராணா, போலார்ட், ரோஹித் அதிரடி: மும்பைக்கு 4-ஆவது வெற்றி - தினமணி

கோபிசந்த் மகளுக்கு இரட்டை சாம்பியன் பட்டம் -  தினமணி

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

22.4.2017

Sri Ram Mandir, Dwarka

Annual Chithirai Festival of Music & Dance

Dwarakalaya

Mr. Santhakumar  9818084125 or Mr. Jaishankar @ 9810116465.

Click Here for invitation

 

30.4.2017

Sri Devi Kamakshi Mandir, Opp. J.N.U. East Gate, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi

43rd year  Samashti Upanayanam

 

Those desirous of performing the Upanayanam of their Wards may contact the at the given address or on phone number and register their name, Veda and Gothra at the earliest, in any case, before the 25th April,2017.

Indu Samaya Madar Mandram

25742607 / 9871765727 / 41802507 / 26890508/ 22720797 / 22770815 / 26865513

 Click Here for invitation

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment