Tuesday, April 11, 2017

12-4-2017 “News Letter” from Avvai Tamil Sangam

12-4-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

பங்குனி  30 (புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -50

கொள் பொருள் வெஃகிக் குடி அலைக்கும் வேந்தனும்

உள் பொருள் சொல்லாச் சல மொழி மாந்தரும்,

இல் இருந்து எல்லை கடப்பாளும், - இம் மூவர்

வல்லே மழை அருக்கும் கோள்.

விளக்கம்

குடிமக்களை வருத்துகின்ற அரசனும், பொய் பேசுகின்ற மனிதரும், எல்லையைக் கடந்து நடக்கும் மனையாளும் இருக்குமிடத்தில் மழை பெய்யாது.

பொருள்

கொள்பொருள் - தான் கொள்ளுதற்குரிய பொருளை, வெஃகி - விரும்பி, குடி அலைக்கும் - குடிகளை வருத்துகின்ற, வேந்தனும் - அரசனும்; உள்பொருள் - உண்மை நிகழ்ச்சியை, சொல்லா - சொல்லாமல், சலம் மொழி - பொய் சொல்லுகின்ற, மாந்தரும் - மனிதரும்; இல் இருந்து - (ஒருவனுக்கு மனையாளாய்) வீட்டிலிருந்து, எல்லை - (அவன் சொல், மனையென்னும் இரண்டின்) எல்லையை, கடப்பாளும் - கடந்து நடப்பவளும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், வல்லே - விரைந்து, மழை அருக்கும் - மழையைக் குறைக்கின்ற, கோள் - கோள்களாம்;

தெரியமா உங்களுக்கு  !....

மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள்

·        மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் (International Day of Human Space Flight) ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. விண்வெளிக்கு முதன் முதலில் பயணம் செய்த உருசியரான யூரி ககாரின் நினைவாக இந்நாளை சிறப்பு நாளாக உலகெங்கும் கொண்டாடுவதற்கு 2011 ஏப்ரல் 7 ஆம் நாள் கூடிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஏகமனதாகத் தீர்மானித்தது.மேலும் படிக்க   

வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்

·         வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் (International Day for Street Children) என்பது உலகெங்கும் கோடிக்கணக்கில் உள்ள வீதியோரச் சிறுவரின் நல்வாழ்வுக்கும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்கும் சர்வதேச நாளாகும். இது ஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

·        இப்பன்னாட்டு நாள் மொரோக்கோ, உகாண்டா, எத்தியோப்பியா, குவாத்தமாலா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் வீதியோரச் சிறுவர்களினால் கொண்டாடப்படுகிறது. அத்துடன் ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பள்ளிச் சிறுவர்களும் இதனைக் கொண்டாடுகின்றனர். மேலும் படிக்க   

வீடு வாடகைக்கு     

1BHK DDA Flat in 1st floor, sector 14  Dwarka available for Sale. Car Parking space. Free Hold.  Immediate Possession, For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 ,kpsai2311@gmail.com

செய்திகள் 

தேர்தல் ஆணையத்தில் 17-ம் தேதி விசாரணை: அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் யாருக்கு?-  தி இந்து

மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்கள் மீது தாக்குதல் ... - தினகரன்

ஹைட்ரோ கார்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு : நெடுவாசலில் ...தினமலர்

மாநிலங்களவை நியமன எம்.பி.க்களில் டெண்டுல்கர், ரேகா வருகைப் பதிவு மோசம்: இருவரும் ஒரு விவாதத்தில் கூட பங்கேற்றதில்லை - தி இந்து

மும்பையில் கவர்னரை சந்திக்கும் திமுக தலைவர்கள் - தினமலர்

 உ.பியில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம்: முதல் மந்திரி ... - தினத் தந்தி

ஐ.நா. அமைதி தூதராக பொறுப்பேற்றார் மலாலா: பெண் கல்விக்காக பாடுபடப் போவதாக அறிவிப்பு - தி இந்து

ஜெர்மனியில் கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்துக்கு அருகே வெடி ... - தினத் தந்தி

இந்தியா - ஆஸி இடையே 6 ஒப்பந்தம் கையெழுத்து- தி இந்து

ஹாங்காங்கை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி -  தி இந்து

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

30.4.2017

Sri Devi Kamakshi Mandir, Opp. J.N.U. East Gate, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi

43rd year  Samashti Upanayanam

 

Those desirous of performing the Upanayanam of their Wards may contact the at the given address or on phone number and register their name, Veda and Gothra at the earliest, in any case, before the 25th April,2017.

Indu Samaya Madar Mandram

25742607 / 9871765727 / 41802507 / 26890508/ 22720797 / 22770815 / 26865513

 Click Here for invitation

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment