Wednesday, February 8, 2017

9-2-2017 “News Letter” from Avvai Tamil Sangam

9-2-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

 

    

அவ்வை தமிழ்ச் சங்கம்,

தை – 27 (புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogspot: http://dinam-oru-thirikadukam.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -17

மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும், கற்புடையாள்

பூப்பின்கண் சாராத் தலைமகனும், வாய்ப் பகையுள்

சொல் வென்றி வேண்டும் இலிங்கியும், - இம் மூவர்

கல்விப் புணை கைவிட்டார்.

விளக்கம்

மண்ணுலகத்தில் புகழை அடைந்தவனும், கற்புடைய மனைவியைப் பெற்ற கணவனும், கிணறுகளைத் தோண்டி வைத்தவனும், எக்காலத்தும் அழியாத புகழைப் பெற்றவராவார். அவர் இறந்தாலும் அவர் புகழ் நிலைக்கும். பொருள்

மூப்பின்கண் - மூப்பு வந்த இடத்தும் , நன்மைக்கு - துறவறத்துக்கு, அகன்றானும் - (அஞ்சி) நீங்கினவனும் கற்பு உடையாள் - கற்புடைய மனைவியை, பூப்பின்கண் பூத்து நீராடிய பின், சாரா - மருவாத, தலைமகனும் - கணவனும், வாய்ப் பகையுள் - (சோர்வாலுண்டாகின்ற) வாய்மொழிப்பழி நான்கனுள், சொல்வென்றி - (தான் கூறிய) சொல்லினது வெற்றியை, வேண்டும் - விரும்பித் துணிகின்ற, இலிங்கியும் - தவவேடத்தானும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், கல்விப் புணை - கல்வியறிவாகிய தோணியை, கைவிட்டார் - முற்றும் நீங்கினவராவர்; ;

தெரியமா உங்களுக்கு  !....

சி. பஞ்சரத்தினம்

·         சி. பஞ்சரத்தினம் (Sivaramakrishnan Pancharatnam, 9 பெப்ரவரி 1934 28 மே 1969) என்பவர் இந்திய இயற்பியலாளர் ஆவார்.

·        பஞ்சரத்தினம் வடிவியற்கட்டம் எனப்படும் வெவ்வேறு தளவிளைவுற்ற ஒளிக்கதிர்கள் குறுக்கிட்டுவிளைவு ஏற்பட்டு வெளிவரும் ஒளிக்கதிரில், தளவிளைவு வடிவியலைச் சார்ந்து ஒரு கட்ட வேறுபாடு உள்ளதைக் கண்டறிந்தார். இவருடைய ஆய்வுகள் பெரும்பாலும், படிக ஒளியியற் துறையைச் சார்ந்தது.  மேலும் படிக்க

பாபா ஆம்தே( டிசம்பர் 26, 1914பெப்ரவரி 9, 2008)

·         பாபா ஆம்தே எனப் பரவலாக அறியப்பட்ட முரளிதர் தேவதாசு ஆம்தே ஓர் இந்திய சமூக சேவகர், செயற்பாட்டாளர். இவர் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனிப்பதில் அக்கறை காட்டினார்.

·         வழக்கறிஞரான இவர், இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் போராட்டத் தலைவர்களுக்குச் சார்பாக வாதாடினார். காந்தியின் ஆசிரமத்தில் சிறிது காலம் தங்கி இருந்த இவர், தனது வாழ்நாள் முழுவதும் காந்தியவாதியாக வாழ்ந்தார்.. மேலும் படிக்க

சாவி (எழுத்தாளர்)

·         சா. விசுவநாதன் (ஆகத்து 10, 1916 - பெப்ரவரி 9, 2001) சாவி என்ற புனைபெயரில் எழுதிய ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் இதழ் ஆசிரியர். தமிழின் மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவர். சிறுவயதிலேயே இதழ்த்துறையில் நுழைந்த இவர் கல்கி, ராஜாஜி, காமராசர், பெரியார் முதலான முக்கியமானவர்கள் பலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.

·         கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், தினமணிக் கதிர் போன்ற இதழ்களில் பணியாற்றிய பின்னர் சாவி என்ற பெயரில் வார இதழ் ஒன்றைத் தொடங்கி பல ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார். மேலும் படிக்க

தஞ்சாவூர் பாலசரஸ்வதி

·         தஞ்சாவூர் பாலசரஸ்வதி (T. Balasaraswati, மே 13, 1918 - பெப்ரவரி 9, 1984) தமிழ் நாட்டில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க பரதநாட்டியக் கலைஞர் ஆவார். இவரைப்போல கலைநுணுக்கம் சிறந்த நாட்டியம் யாருமே ஆடவில்லை என்னும் அளவுக்கு கலைநுணுக்க ஆர்வலர்கள் மிகப்பலராலும் போற்றப்பட்டவர்

·         பாலசரஸ்வதி, தனது நான்காவது வயதிலேயே இசையும் நடனமும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.

·         தஞ்சாவூர் நால்வர்களில் ஒருவரான சின்னையாவின் வழிவந்தவரான கண்டப்பா என்பவர் இவரது குரு. ஏழாம் வயதில் பாலசரஸ்வதியின் நடன அரங்கேற்றம் நடைபெற்றது. சிறு வயதிலேயே நடனத்தில் அவருக்கு இருந்த திறமை விமர்சகர்களாலும் ஏனையோராலும் போற்றப்பட்டதாகத் தெரிகிறது.மேலும் படிக்க

செய்திகள் 

நீதிபதி கர்ணன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு: நீதிமன்ற வரலாற்றில் முதன்முறை - தி இந்து

ஆளுநர் சென்னை வருகை: அரசியல் குழப்பத்திற்கு தீர்வு ... - தினமணி

விசாரணை கமிஷன் பற்றி கவலையில்லை; முதல்வராக பதவியேற்பேன்: சசிகலா - தி இந்து

கவர்னர் நாளை சென்னை வர உள்ளதை அடுத்து அதிமுக எம்.எல்.ஏ ... - தினத் தந்தி

வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து வாரம் ரூ.50000 வரை எடுக்கலாம் ... - தி இந்து

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: டாஸ் வென்ற ...-  தினத் தந்தி

நம்மை சுற்றி   

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

11.2.17

6.30 PM  onwards

Delhi Tamil Sangam, Sector-5, RK Puram, New Delhi

Bharatanatyam recital by Ms. Sapna Attavar

Delhi Tamil Sangam

www.delhitamilsangam.in

 

12.2.17

9.00 AM to 1.00 PM  

FREE Medical Camp

 

12.2.17

&

19.2.17

6.00 PM  onwards

Lecture Hall, IIC Annexe building, Max Mueller Marg, New

 

Delhi

6th year Purandaradasa Tyagaraja music festival

Srividhya Sairam performing on 12th Feb, 2017 and

S.R.Vinay Sharva

performing on 19th Feb, 2017.

Ramakrishnapuram South Indian Society (Regd.) in association with

India International

Centre

 

 

18.2.17

&

19.2.17

 

Dr. Ambedkar Auditorium,  AP & Telangana Bhavan,  New Delhi

Sri Ramanujar's 1000th year Jeyanthi 

Children can participate in the Quiz Competition on Sri Ramanujar's Life and History.

Sri Ramanuja Kainkarya Sabha

in association with

Delhi Telugu Academy

9868248831

9968689305

Details Click Here

Invitation 1

Invitation 2

 

 

19.2.17

6.00 PM  onwards

Delhi Tamil Sangam, Sector-5, RK Puram, New Delhi

Carnatic Flute Recital"  by

Delhi Sri P.Nagarajan (Disciple of Dr.Prapancham Sitaram

Delhi Tamil Sangam

www.delhitamilsangam.in

 

24.2.17

8.30 PM onwards

 

Natya Tarangini Performing Arts Centre, Saket, Delhi

Shiv Aradhana celebration of "MAHASHIVARATRI" festival in an "All Night Concert"

Drs. Raja Radha Reddy and Kaushalya Reddy

http://www.rajaradhareddy.com/

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment