Wednesday, February 1, 2017

2-2-2017 “News Letter” from Avvai Tamil Sangam

2-2-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

 

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

தை – 20 (வியாழன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com   

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -13

சீலம் அறிவான் இளங்கிளை; சாலக்

குடி ஓம்ப வல்லான் அரசன்; வடு இன்றி

மாண்ட குணத்தான் தவசி; - என மூவர்

யாண்டும் பெறற்கு அரியார்.         

விளக்கம்

பிறர் குணம் அறிந்து நடக்கும் உறவினன், குடிகளைக் காக்கும் அரசன், சிறந்த துறவி இம்மூவரும் பெறுதற்கு அரியர் ஆவார்

பொருள்

சீலம் - (பிறர்) குணத்தை, அறிவான் - அறிந்து நடக்கிறவன், இளம் கிளை - இளமை (தொட்டு வந்த) சுற்றத்தானாவான், சால - மிகவும், குடி - குடிகளை, ஓம்பல் - பேணுதலில், வல்லான் - வல்லவன், அரசன் - அரசனாவான், வடுஇன்றி - குற்றம் இல்லாமல், மாண்ட - மாட்சிமைப்பட்ட, குணத்தான் - குணத்தையுடையவன், தவசி - தவசியாவான், என்ற - என்று சொல்லப்பட்ட, இ மூவர் - இம் மூவரும், யாண்டும் - எவ்விடத்தும், பெறற்கு - பெறுதற்கு, அரியார் - அரியராவார்.

தெரியமா உங்களுக்கு  !....

உலக சதுப்பு நில நாள்

·         உலக சதுப்பு நில நாள் (World Wetlands Day) என்பது சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தினை மக்கள் அறிந்து கொள்ள கொண்டாடப்படும் நாளாகும். இந்த நாள் பிப்ரவரி 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

·         உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின. பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன. மேலும் படிக்க

தில்லையாடி வள்ளியம்மை (பெப்ரவரி 22, 1898 - பெப்ரவரி 2, 1914)

·         இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பதினாறாவது வயதில் உயிர்நீத்த ஒரு பெண் போராளி.

·         தரங்கம்பாடி மற்றும் தில்லையாடிக்கு செல்வதற்காக மகாத்மா காந்தி, கஸ்தூரிபாயுடன் 1915 ஏப்ரல் 29ம் தேதி இரவு தூத்துக்குடி எக்ஸ்பிரசில் மயிலாடுதுறைக்கு வந்து, மறுநாள் அங்கிருந்து இரட்டை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் தரங்கம்பாடிக்கு வந்தார். டேனிஷ் கோட்டை மைதானத்தில் அவருக்கு சத்தியாகிரக வாதிகளும், பொதுமக்களும் வரவேற்பு அளித்தனர். மே 1ம் தேதி தரங்கம்பாடியிலிருந்து தில்லையாடிக்கு சென்றார். மேலும் படிக்க

செய்திகள் 

பட்ஜெட் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் - சென்செக்ஸ் 485 ... - தி இந்து

வருமான வரிச் சலுகை; ஏழைகளுக்கு 1 கோடி வீடுகள்-  தினமணி

முற்றிலும் முடங்கிய தமிழக ரயில்வே திட்டங்கள்!-தினமணி

ரூ3 கோடி அந்நிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து சசிகலா ...- தினகரன்

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நீல் கோர்சச் நியமனம் ...-தினத் தந்தி

நிதி நிறுவன மோசடியை தடுக்க புதிய சட்டம்: மத்திய அரசு அறிவிப்பு -  தினமணி

'மாஜி' நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன்- தினமலர்

வீடு வாடகைக்கு  /வாங்க / விற்க

One bedroom set at A 9 Dainik Janyug Apt, Vasundhra Enclave, next to Mayur vihar extension.Rs.16000/- plus society maintenance Rs.1000/- per month.  Please contact mobile 9810067207 for details.

நம்மை சுற்றி   

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

4.2.17

 

Noida Sankar Mutt (Sector 42, Noida)

Radha Kalyana Mahotsav  performed by VSS BHAJAN MANDALI, Noida

4th Feb, 2017

05.15 AM to 06.15 AM

Sri Maha Ganapathy Homam

06.15 AM to 06.30 AM

Mukurthakal

06.30 AM to 07.45 AM

Sri Venkatesa Suprapadam & Vishnu Sahasranama Parayanam

08.00 AM to 09.00 AM

Narayaneeyam by Devotees

09.00 AM to 01.00 PM

Thodayamangalam, Guru Dhyanam, Ashtapadi Bhajans

02.00 PM to 05.00 PM

Nama Sankeertanam (continues) - Ashtapadi Bhajans, Tharangam, Panchapati, Pooja, Devta Dhyanam

05.00 PM to 06.15 PM

Sri Vishnu Sahasranama Parayanam

Kolattam 06.30 PM to 07.15PM

by Devotees

07.15 PM to 08.00 PM

Narayana Teerta Tarangini Kritis

08.00 PM to 11.30 PM

Divyanama Bhajans, Dolotsavam, Mangala Harati.

VSS Noida

vssnoida@yahoo.com

Suresh S - 9811933299.

 

5.2.17

 

08.00 AM to 09.00 AM

Pancharatna Kritis

09.15 AM to 12.15 PM

SRI RADHA KRISHNA KALYANA MAHOTSAVAM

12.15 PM to 12.45 PM

Sri Anjaneya Utsavam, Mangalam

12.45 PM to 01.00 PM

Vote of Thanks

1.15 PM onwards

Poor Feeding & Annadhanam

 

5.2.17

8.00 AM onwards

 

SRI RAM MANDIR, Sector 7, Dwarka

5th MEDHA DAKSHINAMURTHY

(GURU BHAGAVAN) HOMAM (HAVAN)

SUNDAY – 5TH FEBRUARY 2017

SRI RAM MANDIR

www.srirammandirdwarka.org

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment