Sunday, February 5, 2017

6-2-2017 “News Letter” from Avvai Tamil Sangam

6-2-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

தை 24 (திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogspot: http://dinam-oru-thirikadukam.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -15

பொய் வழங்கி வாழும் பொறியறையும், கை திரிந்து

தாழ்விடத்து நேர் கருதும் தட்டையும், ஊழினால்

ஒட்டி வினை நலம் பார்ப்பானும், - இம் மூவர்

நட்கப் படாஅதவர்.             

விளக்கம்

பொய் பேசி வாழும் செல்வந்தன், தனக்கு மேலானவன் தாழ்ந்த போது போற்றாதவன், விதியால் நண்பன் துன்பப்படும்போது பயனை எதிர் பார்ப்பவன், இம்மூவரும் யாராலும் நட்பு கொள்ளத் தகாதவராவார்.

பொருள்

பொய் - பொய்ச் சொற்களை, வழங்கி - பேசி, வாழும் - (அதனால் உயிர்) வாழ்கின்ற, பொறி அறையும் - திருவில்லாதவனும், கை - முறைமை, திரிந்து - வேறுபட்டு, தாழ்வு இடத்து - (ஒருவன்) தாழ்ந்த இடத்து, நேர் - (அவனைத் தனக்கு) நேராக, கருதும் - நினைக்கின்ற, தட்டையும் - மூங்கில் போலும் (புரைபட்ட) மனத்தவனும், ஊழினால் - (ஒருவனைச் சேரவேண்டிய) முறையினால், ஒட்டி - சேர்ந்து, வினை - (அவன்) காரியத்திலே, நலம் (தனக்குப்) பயன், பார்ப்பானும் - பார்க்கின்றவனும், இ மூவர் - ஆகிய இம் மூவரும், நட்க - (யாவராலும்) நட்புக் கொள்ள, படாஅதவர் - தகாதவர்;

தெரியமா உங்களுக்கு  !....

அரங்கசாமி நாயக்கர்

·         அரங்கசாமி நாயக்கர் (1884 பிப்ரவரி 6 1943 சனவரி 6) பிரெஞ்சிந்தியா என அழைக்கப்பட்ட இன்றைய புதுச்சேரி மாநிலத்தின் விடுதலைக்காகப் போராடிய வீரர்; தமிழறிஞர். 'பிரெஞ்சிந்திய காந்தி' என்று அழைக்கப்பட்டவர்.

·         பிரஞ்சு நாட்டிடம் அடிமைப்பட்டிருந்த புதுச்சேரியின் விடுதலைக்காகப் போராடினார். திருநள்ளாறு நகர்மன்றத் தலைவராகப் பணியாற்றினார். சுயமரியாதை இயக்க ஈடுபாட்டால் தனது வீட்டிலேயே தாழ்த்தப்பட்டோருக்கு சமபந்தி உணவளித்தவர்.மேலும் படிக்க

செய்திகள் 

தமிழகத்தின் 21-வது முதல்வர் ஆகிறார் சசிகலா: 9-ம் தேதி பதவியேற்பு விழா  - தி இந்து

உடல்நலக்குறைவு காரணமாக சசிகலா கணவர் நடராஜன் ...தினகரன்

பாஜக அலை வீசுவதால் அகிலேஷ் அச்சம்: உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் - தி இந்து

டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பாவில் தீவிர போராட்டம்-  தினமணி

காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு விமானத்தில் ...- தினத் தந்தி

முன்னால சீறுது மயிலக் காளை; பின்னால பாயுது மச்சக்காளை ... - தினமலர்

மெரினாவில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் காவல்துறை ... - தினத் தந்தி

மெரினா கடலில் எண்ணெய் படலம் பசுமை தீர்ப்பாயம் விசாரணை -  தினகரன்

மொபைல் இன்டர்நெட் கட்டணம்; பி.எஸ்.என்.எல்., அதிரடி சலுகை - தினமலர்

ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் இந்தியா -  தி இந்து

நம்மை சுற்றி   

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

18.2.17

&

19.2.17

 

Dr. Ambedkar Auditorium,  AP & Telangana Bhavan,  New Delhi

Sri Ramanujar's 1000th year Jeyanthi 

Children can participate in the Quiz Competition on Sri Ramanujar's Life and History.

Sri Ramanuja Kainkarya Sabha

in association with

Delhi Telugu Academy

9868248831

9968689305

Details Click Here

Invitation 1

Invitation 2

 

 

24.2.17

8.30 PM onwards

 

Natya Tarangini Performing Arts Centre, Saket, Delhi

Shiv Aradhana celebration of "MAHASHIVARATRI" festival in an "All Night Concert"

Drs. Raja Radha Reddy and Kaushalya Reddy

http://www.rajaradhareddy.com/

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment