Monday, February 20, 2017

21-2-2017 “News Letter” from Avvai Tamil Sangam

21-2-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

 

    

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி 9 (செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -23

தானம் கொடுக்கும் தகைமையும், மானத்தால்

குற்றம் கடிந்த ஒழுக்கமும், தெற்றெனப்

பல் பொருள் நீங்கிய சிந்தையும், - இம் மூன்றும்

நல் வினை ஆர்க்கும் கயிறு.

விளக்கம்

தானம் கொடுத்தலும், பழிக்கு நாணும் நல்லொழுக்கமும், பல பொருள்களில் இருந்து நீங்கிய நல்ல சிந்தனையும், ஆகிய இம்மூன்றும் அறத்தின் பயனைத் தரும்.

பொருள்

பற்று என்னும் - பற்று என்று சொல்லப்படுகின்ற, பாசத்தளையும் - கயிற்று விலங்கும், பலவழியும் - பல பொருள்களிலும், பற்று - பிடிப்பு, அறாது - நீங்காமல், ஓடும் - ஓடுகின்ற, அவாத் தேரும் - விருப்பமாகிய தேரும்; தெற்றென - தெளிவாக, பொய்த்து உரை என்னும் - பிறருக்குப் பொய்ம்மை உரைப்பதாகிய சொல் என்று சொல்லப்படும், பகை இருளும் - (அறிவுக்குப்) பகையாகிய இருளும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், வித்துஅற - தனக்குக் காரணமாகிய அவிச்சை கெட, பிறப்பு வீடும் - பிறப்பு அழியும்;

தெரியமா உங்களுக்கு  !....

பன்னாட்டுத் தாய்மொழி நாள்

·         பன்னாட்டுத் தாய்மொழி நாள் (International Mother Language Day) பெப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

·         வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ) அமைப்பின் 1999, பெப்ரவரி 21 பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது.

·         பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெசுக்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்த நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

·         2013 ஆம் ஆண்டின் அனைத்துலகத் தாய்மொழி நாளை ஒட்டி யுனெசுக்கோ பாரிசில் "தாய்மொழிகளும் நூல்களும் - எண்ணிம நூல்களும் பாடநூல்களும்" ("Mother tongues and books - including digital books and textbooks") என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

செய்திகள் 

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது குறித்த ...தினத் தந்தி

ஆஸ்திரேலியாவில் விமான விபத்து: 5 பேர் பலிதினமலர்

விவசாயிகளுக்கு விரைவில் வறட்சி நிவாரணம்' முதல்அமைச்சர் ... -  தினத் தந்தி

மகளிருக்கு மானியத்தில் இரு சக்கர வாகனத் திட்டம்: பணிகளைத் ... -  தினமணி  

கர்நாடகத்தில் காவிரியில் கழிவுநீர் கலக்கும் விவகாரம்: நிபுணர் ... -  தினத் தந்தி

3 வயது பெண் குழந்தை ரித்திகா கொலையில் பரபரப்பு தகவல்கள்: 7 கி.மீ ... -  தினகரன்

ரஷ்யாவின் ஐ.நா., தூதர் விடாலி சுர்க்கின் திடீர் மாரடைப்பால் ... -  தினமணி

'தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பேன்': ரூ.3 கோடிக்கு ஏலம் ... - தினமலர்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பூம்..பூம்... அப்ரிடி ஓய்வுதினகரன் -  தினகரன்

நம்மை சுற்றி   

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

23.2.17

 

Sri Devi Kamakshi Mandir, New Delhi

Sri Bala Periawal Jayanthi

Jayanthi Celebrations of His Holiness Jagadguru Pujyasri Sankara Vijayendra Saraswathi Sankaracharya Swamiji

22.2.17

4.00 PM

ACCIDHRA ASWAMEDA PARAYANAM

23.2.17

8.30 A.M Onwards

Mahanyasa Ekadasa Rudhra Japa Abishekam,

Trisathi Archanai,Harathi

6.00 P.M onwards

Veda, Upanishad Parayanam

Paduka Puja

7.15 P.M.

Prakara Utsavam, Harathi

Sankara Vijayendra Saraswathi Sankaracharya Swamiji

 

 

24.2.17

8.30 PM onwards

 

Natya Tarangini Performing Arts Centre, Saket, Delhi

Shiv Aradhana celebration of "MAHASHIVARATRI" festival in an "All Night Concert"

Drs. Raja Radha Reddy and Kaushalya Reddy

http://www.rajaradhareddy.com/

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment