Sunday, October 16, 2016

17-10-2016 “News Letter” from Avvai Tamil Sangam

17-10-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

    

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஐப்பசி – 1 (திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை எழுபது : 32 பாலை(3)

தலைவி தோழியிடம் சொன்னது

நீரில் அருஞ் சுரத்து ஆமான் இனம் வழங்கும்

ஆரிடை அத்தம் இறப்பர் கொல், ஆய் இழாய்,

நாணினை நீக்கி, உயிரோடு உடன் சென்று

காணப் புணர்ப்பது கொல் நெஞ்சு.

 

" What the heroine said to her friend

 

Will he pass

through the harsh

wasteland devoid

of water,

where herds of wild

cattle roam?

 

My friend with

chosen jewels!

Will my heart

unite with my life

to see him,

losing its shyness?.

விளக்கம்:

நீர் இல் – without water, அரும் சுரத்து – in the harsh wasteland, ஆமான் இனம் வழங்கும் ஆர் இடை அத்தம் இறப்பர் கொல் – will he pass the harsh wasteland path where there are herds of wild cattle, ஆய் இழாய் – O one with chosen jewels, O one with beautiful jewels, நாணினை நீக்கி – removing shyness, உயிரோடு – with life, உடன் சென்று காண – to go together to see, புணர்ப்பது – together, in united, கொல் நெஞ்சு – will the heart.

source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/

செய்திகள்   

தீவிரவாதத்தின் தாயகமாக விளங்குகிறது பாகிஸ்தான்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு  தி இந்து

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தளர்வு: 99-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - தி இந்து

நான் அதிபரானால் இந்தியாவும், அமெரிக்காவும் சிறந்த ... - தினமணி

தடகள வீராங்கனை சாந்திக்கு பயிற்சியாளர் பணி : தமிழக அரசு ... - தினகரன்

முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா ஆபார வெற்றி!-  தினமணி

தீபாவளி பண்டங்களுக்காக அவ்வை தமிழ் சங்கத்தின் பரிந்துரை     

For Diwali sweets  AVVAI TAMIL SANGAM Recommends....

Good News to residents of  Noida, Mayur Vihar Phase I, Phase II, Phase III, Kondli,  Vasundarara Enclave, Indirapuram and Vaishali for purchase of Sweets and Namkeens for this Deepawali on competitive rates with quality.

Jangiri, Badhusha, Mysore Pak and Ladoo  - Rs 25/- Each

Mixture, Kaara Boondi, Kaara Sev, Ribbon Pakoda and Mullu Thenkuzhal  - Rs 325/- per Kg

Combo/Gift Pack consists of One Ladoo, One Mysore Pak, 200 Gms of each Mixure and Karasev  - Rs 200/-

Free Home Delivery in Noida Sectors 34, 11,22,20,19,33,50 and 51 OR Order Worth of Rs 750/-.. Otherwise nominal charge of Rs 50/- towards conveyance will be charged.

Rush your order on or before Sunday, 23rd Oct 2016 either by phone/whatsapp on 98183 08158 or 9990483848 or email at rkiyer_noida@yahoo.com .

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

01.11.16

7.30 PM onwards

 

Shree Krishna Temple, Faridabad

Devotional Songs by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96

Shree Krishna Temple, Faridabad

8826655855

R.K. Vasan

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment