Monday, October 10, 2016

11-10-2016 “News Letter” from Avvai Tamil Sangam

11-10-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

    

அவ்வை தமிழ்ச் சங்கம்,

புரட்டாசி – 25(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை எழுபது : 29 பாலை(3)

எழுத்துடைக் கல் நிரைக்க வாயில் விழுத் தொடை

அம் மாறு அலைக்கும் சுரம் நிரைத்து, அம் மாப்

பெருந் தகு தாளாண்மைக்கு ஏற்க அரும் பொருள்

ஆகும், அவர் காதல் அவா.

பதவுரை :

ஆயிழை - வினைத் தொகையன்மொழி. போழ்தினான், என்னோடு - வேற்றுமை மயக்கங்கள். படுமழை - வினைத்தொகை. கொல் - ஐயப்பொருள் தருமிடைச் சொல். "பெயரும்," என்ற சொல் ஏட்டுப்பிரதியின் சிதைவாற் காணப்பெறாது போகப் புதிதாய்க் கருதிக்கொண்டதாகும்.

விளக்கம்:

பெரும் தகு - பெருமையினையும் தகுதியினையுமுடைய, தாளாண்மைக்கு - ஊக்கத்தினுக்கு, ஏற்க - பொருத்தமாக, அரும்பொருள் - அருமையான பொருளாக, ஆகும் அவர் - (விருப்பமிகுதியால்) மாறிடுந் தலைவரின், காதல் அவா - மிக்க விருப்பமானது, எழுத்து உடை - பெயர்கள் முதலிய குறிக்கப்பெற்ற, கல் - நடு கற்கள், நிரைக்க - வரிசையாக நடுவதற்கு, வாயில் - காரணமாகிய, விழு தொடை - சிறப்பாக அம்பு தொடுக்குந்தொடையாலே, அ மாறு - பழைமையாகிய தம் பகைவர்களை, அலைக்கும் - (மறவர்கள்) வருத்தற்கு இடமாகிய, சுரம் நிரைத்து - பாலை நிலவழியிலே ஒழுங்காகச் செல்லுதலையுடையது. (என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.)

செய்திகள்   

முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சை: அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை  - தி இந்து

பட்டாசு ஆலை உரிமையாளர் கைது- தினமணி

2016 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு: அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கு அறிவிப்பு  - தினமணி

மசூத் ஆசாரை ஆதரித்ததை நியாயப்படுத்துகிறது சீனா: தீவிரவாத ...- தினகரன்

எல்லையில் துப்பாக்கிச்சண்டை: காஷ்மீரில் பதற்றம் - தினமணி

அஸ்வினின் அபாரப் பந்து வீச்சில் 299 ரன்களுக்குச் சுருண்டது நியூஸிலாந்து; இந்தியா மீண்டும் பேட்டிங் - தி இந்து

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

15.10.16

6.30 PM onwards

Shree Subha Siddhi Vinayaka Mandir, Pocket- IV, Mayur Vihar Ph-1, Delhi-110091

Devotional Songs by Bhakripriya Bhajan Mandali, Mayur Vihar - II

Shree Subha Siddhi Vinayaka Mandir Society (Regd.)

22758973

22756362

15.10.16

5.30 A.M to

2.00 P.M

Flat No.A1-603, Sun Tower, Shipra Sun City, Indirapurm, Ghzaiabad 

XIV Nakshtra Malika Yagnam (Akhanda Parayanam of chanting SRI VISHNU SAHASRANAMA - 27 times)

Sri Vishnu Sahasranama Satsangam, Shipra Sun City, Indirapuram, Ghaziabad

Invitation

16.10.16

6.00 AM onwards

Maa Adya Sakthi DHam Mandir, E-5 block, Sector-16, Rohini, Delhi-110089

4th Ahanda Parayana of Sri Vishnu Sahasranamam

Rohini Sri Vishnu Saharanama Satsangam

Invitation

16.10.16

 

Sec 34 Community Centre, Noida

Sahasra Jayanti celebrations of Sri Bhagavad Ramanuja Acharya

Satsangam is organizing discourse on 'Sri Ramanuja Vaibhavam' and recitation of 'Nalayira Divya Prabhandham' followed by 'Anjaneya Utsavam'. 

Maha Ganapathy Pooja on Saturday, the 15th October at 4 PM, followed by "Veda Ghosham, Sri Vishnu Sahasranama Parayanam & Devotional Songs".

VSS Noida

9811933299

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


No comments:

Post a Comment