Tuesday, October 11, 2016

12-10-2016 “News Letter” from Avvai Tamil Sangam

12-10-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

 

 அவ்வை தமிழ்ச் சங்கம்,

புரட்டாசி – 26(புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை எழுபது : 30 பாலை(3)

வில் உழுது உண்பார் கடுகி அதர் அலைக்கும்

கல் சூழ் பதுக்கை ஆர் அத்தத்து இறப்பார்கொல்-

மெல் இயல் கண்ணோட்டம் இன்றி, பொருட்கு இவர்ந்து,

நில்லாத உள்ளத்தவர்?

பதவுரை :

 "வில்லால் போர் செய்து அதன் காரணமாகக் கிடைக்கும் பொருளைக் கொண்டு பிழைக்கும் ஆறலைக் கள்வர்கள் வாழும் கற்கள் நிறைந்த பாலை நிலத்து வழிக் கொடுமையை எண்ணிப் பார்க்க மாட்டாரா?" என்று தலைவனின் பிரிவுக்கு உடன்படாத தலைவி தோழியிடம் கூறினாள்.

விளக்கம்:

கடுகி – விரைந்து; அதர் – பாறை;

மெல் இயல் - மெல்லிய தன்மையாகிய, கண்ணோட்டம் - இரக்கமாகிய பண்பு, இன்றி - இல்லாமல், பொருட்கு - பொருள் தேடுதற்கண், இவர்ந்து - விருப்புற்று, நில்லாத - நம்மிடத்திலே நிலை பெறாத, உள்ளத்தவர் - நெஞ்சினைக்கொண்ட தலைவர், வில் - வில்லினாலே,உழுது - முயன்று போர் புரிந்து, உண்பார் - (அதனால் வரும் பொருளைக் கொண்டு) உண்டு பிழைக்கும் மறவர்கள், கடுகி - விரைந்து, அதர் அலைக்கும் - வழிச் செல்வாரை வருத்திக் கொள்ளையடிக்கும் படியான, கல் சூழ் - கற்கள் சூழ்ந்துள்ள, பதுக்கை - சிறு தூறுகள், ஆர் - நிறைந்த, அத்தத்தின் - பாலை நிலவழியின் கொடுமையினை, பாரார் கொல் - நினைத்துப் பார்க்க மாட்டாரா? (என்று தலைமகள் தோழியை வினவினள்.)

செய்திகள்   

முதல்வர் ஜெயலலிதாவின் பொறுப்புகள் ஓபிஎஸ் வசம் ஒப்படைப்பு – தினகரன்

காவிரி தொழில்நுட்ப குழுவுடன் தலைமைச் செயலாளர் சந்திப்பு ... – தினத் தந்தி

பாலின பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவர மோடி அழைப்பு - தி இந்து

உலக அளவில் கார் உற்பத்தியில் 5வது இடத்தில் இந்தியா-  தினகரன்

உலக கோப்பை கபடி இந்திய அணிக்கு 2-வது வெற்றி -  தினத் தந்தி

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

15.10.16

6.30 PM onwards

Shree Subha Siddhi Vinayaka Mandir, Pocket- IV, Mayur Vihar Ph-1, Delhi-110091

Devotional Songs by Bhakripriya Bhajan Mandali, Mayur Vihar - II

Shree Subha Siddhi Vinayaka Mandir Society (Regd.)

22758973

22756362

15.10.16

5.30 A.M to

2.00 P.M

Flat No.A1-603, Sun Tower, Shipra Sun City, Indirapurm, Ghzaiabad 

XIV Nakshtra Malika Yagnam (Akhanda Parayanam of chanting SRI VISHNU SAHASRANAMA - 27 times)

Sri Vishnu Sahasranama Satsangam, Shipra Sun City, Indirapuram, Ghaziabad

Invitation

16.10.16

6.00 AM onwards

Maa Adya Sakthi DHam Mandir, E-5 block, Sector-16, Rohini, Delhi-110089

4th Ahanda Parayana of Sri Vishnu Sahasranamam

Rohini Sri Vishnu Saharanama Satsangam

Invitation

16.10.16

 

Sec 34 Community Centre, Noida

Sahasra Jayanti celebrations of Sri Bhagavad Ramanuja Acharya

Satsangam is organizing discourse on 'Sri Ramanuja Vaibhavam' and recitation of 'Nalayira Divya Prabhandham' followed by 'Anjaneya Utsavam'. 

Maha Ganapathy Pooja on Saturday, the 15th October at 4 PM, followed by "Veda Ghosham, Sri Vishnu Sahasranama Parayanam & Devotional Songs".

VSS Noida

9811933299

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment