Tuesday, August 16, 2016

17-08-2016 “News Letter” from Avvai Tamil Sangam

17-08-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆவணி –1(புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை ஐம்பது: 5 நெய்தல் 47

தோழிக்குத் தலைமகன் சொல்லியது; தோழற்குச் சொல்லியதூஉம் ஆம்

பெருங்கடல் உள் கலங்க, நுண் வலை வீசி,

ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழு மீன்

உணங்கல் புள் ஓப்பும் ஒளி இழை மாதர்

அணங்கு ஆகும், ஆற்ற எமக்கு.

பதவுரை 

பெரிய கடல் உள்ளெல்லாங் கலங்க நுண்ணிய வலைகளாலே வீசி ஒருங்குடனே தமையன்மார் கொண்டுவந்த கொழுத்த மீன் உணங்கல்களைக் கவரும் புட்களை ஒப்புகின்ற ஒளியிழை மாதர் மிகவும் எமக்கு வருத்துந் தெய்வமாம்.

விளக்கம்

      "பெருங்கடலானது கலங்கும்படி, நுண்ணிய வலையை வீசி, ஒன்றாகத் தமையன்மார்கள் கொண்டு வந்த கொழுத்த மீன்களை, வெயிலில் காயவைத்து வற்றலாக்குங்கால், அவற்றைக் கவர்ந்து செல்லவரும் பறவைகளைக் கவரவிடாமல் பாதுகாக்கும், மின்னும் அணிகளை அணிந்த அப்பெண், மிகுதியும் எம்மை வருத்தும் தெய்வம் போல் ஆவாள்" என்று தலைவன் பாங்கனிடம் கூறினான்.

செய்திகள்   

ஒலிம்பிக் பாட்மிண்டன்: நெ.2 வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து ... -  தி இந்து

காஷ்மீரில் மீண்டும் கலவரம்: 5 பேர் பலி -  தினமணி

தமிழக விவசாயிகளுக்கு இழப்பு: ரூ.2,486 கோடி நஷ்டஈடு கேட்டு மனு-  தி இந்து

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க நார்சிங் யாதவுக்கு மீண்டும் ... - தினத் தந்தி 

கடலுக்கு அடியில் பாம்பன் ரயில் பாலம்? - ரயில்வே அதிகாரி தகவல் - தி இந்து

'போல்வால்ட்' பந்தயத்தில் பிரேசில் வீரர் புதிய ஒலிம்பிக் சாதனை ... -  தினத் தந்தி 

வீடு வாடகைக்கு / விற்பனைக்கு

வாடகைக்கு ----

 4BHK spacious bed rooms, drawing dinning kitchen, 3 bathrooms 4 balconies, park on both sides, servant room and servant bathroom on well-maintained exclusive roof, Car parking for 2 cars. Carpet area 1925sft, 4th floor with lift. Excellent woodwork in all rooms and kitchen with enough storage space. 4 A/Cs, 4 Gysers fans lights and Chandellers in drawing and dining space. Gas hob, Chimney, RO and washing machine. 80% power backup, swimming pool, community hall, library, 24 x 7 security, intercom, CCTV etc. Location Sector 62 behind Fortis Hospital in a well-known Society. Maintenance charges very reasonable. Good for Senior or Top Management level of any big corporate. For details Contact: 9868246935 .

4BHK available for rent in Sector 46 NOIDA  in Gardenia Society,1750sft,3BHK +1servent  room  , drawing dinning kitchen, 4 bathrooms ,  Car parking   Woodwork in all rooms and kitchen .  Community hall, gym ,24 x 7 security, etc.   South Indian families preferred . For details Contact: 9868399027 .

விற்பனைக்கு

2BHK flat in 1st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1balcony), No. C-92-A. (Nirmal Niwas), Gali No. 3, Ground Floor :  Car Parking. Location : Ganesh Nagar-Pandav Nagar, Opp. to Mother Dairy Plant. Delhi-92. Price : Rs. 48 (lakhs) (negotiable) Contact Person: P.R.Gowri Sankar 9810702450/9953299685

2BHK, BUILDER FLOOR IN HINDON VIHAR, SECTOR-49 NOIDA- Newly constructed with carpet area 1020 sqm, 2BHK, Ground Floor for sale.Reserved Car Parking , Camera Installed at all floors for Security.  Just 4 km from City Centre Metro Station. Semi Modular Fitting in Kitchen. Good quality wood work. Ownership will be free hold. Contact: Mr K Sriram 8826567774

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

18.08.2016

 

 

 

Yajur Upakarma

7.00 AM

Varasiddhi Vinayakar Koil,

G Block, Sector 22, Noida 2

7.30 AM

Shiv Mandir,

Pocket B-10, Sector 34, Noida

10.00 AM

Aadi Sankara Madam,

A-52, Sector 42, Noida

SRI VEDIC PRACHAR SANSTHAN

 

97110 20528,

98114 23705

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment